இனி படத்தில் நடிக்க போவதில்லை!.. கதை கேட்பதை நிறுத்திய நடிகர் விஷால்..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் ஓரளவு வரவேற்பு உண்டு எனக் கூறலாம். சமீபத்தில் அவர் நடித்து வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம்…
