Wednesday, June 3, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vishal

vishal

பழைய படத்தை தூசித்தட்டிய விஷால்!.. எத்தனை படப்பிடிப்பு நடத்துனாலும் படம் வெளிவருமானுதான் தெரியல!.

by Raj
February 1, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Vishal : மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷாலுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. பல விதமான திரைப்படங்களில் நடித்த போதும் கூட விஷாலுக்கு ஒரு நகைச்சுவை திரைப்படம் தான் தற்சமயம் கை கொடுத்திருக்கிறது.

ஆனால் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு முன்பே விஷால் நடித்த திரைப்படம் துப்பறிவாளன் 2. துப்பறிவாளன் திரைப்படத்தின் முதல் பாகம் கொடுத்த பெரும் வெற்றியை அடுத்து அவர் நடித்த திரைப்படம் துப்பறிவாளன் 2.

Read More:  விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் மிஷ்கின்தான் இயக்கி வந்தார். இந்த திரைப்படத்தை நடிகர் விஷாலே தயாரித்து நடித்து வந்தார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டன. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

ஏனெனில் பொதுவாகவே தமிழ் சினிமாவில் துப்பறியும் கதைகள் பெரிதாக படமாக்கப்படுவதில்லை. ஆனால் மிஸ்கின் எடுக்கும் துப்பறியும் கதைகள் நல்ல வரவேற்பை கொடுக்கின்றன. அதனால் மக்கள் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தனர்.

ஆனால் சம்பளம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே பெரும் சண்டை ஏற்பட்டது. அதனை அடுத்து இருவரும் பிரிந்து விட்டனர். பிறகு இதுக்குறித்து விஷால் கூறும் பொழுது மீதி கதையை தானே படமாக்கி அதை வெளியிட்ட வெளியிடப் போவதாக கூறினார்.

Read More:  வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் 'சூதாடி' - வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

இதற்கு நடுவே மிஸ்கினும் விஷாலை அதிகமாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படாமலேயே தனியாக கிடந்தது. இந்நிலையில் தற்சமயம் மீண்டும் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க துவங்கியிருக்கிறார் விஷால்.

விஷால் இயக்கும் முதல் திரைப்படம் இது என்று கூறலாம் எனவே இந்த திரைப்படம் எவ்வளவு சிறப்பாக வரும் என்பதும் சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் முழுமையாக எடுக்கப்பட்டு வெளியாகுமா என்பது இன்னமும் கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

Read More:  எஸ்.ஜே.சூர்யாவின் 'இரவாகாலம்' - டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?
Tags: mysskintamil cinemathupparivalan 2Vishalதமிழ் சினிமாதுப்பறிவாளன் 2மிஸ்கின்விஷால்
Previous Post

எவ்வளவோ படங்களில் எங்களை ஏமாத்தியிருக்காங்க!.. எம்.ஜி.ஆர் படம் குறித்து பேசிய இளையராஜா!..

Next Post

என்னங்கய்யா ஹிந்தில படம் பண்ண சொன்னா தமிழில் பண்ணி வச்சிருக்கீங்க!.. விரக்தியில் கமல்ஹாசன் நடித்து ஹிட் கொடுத்த படம்!.

Related Posts

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
Next Post
kamalhaasan2

என்னங்கய்யா ஹிந்தில படம் பண்ண சொன்னா தமிழில் பண்ணி வச்சிருக்கீங்க!.. விரக்தியில் கமல்ஹாசன் நடித்து ஹிட் கொடுத்த படம்!.

Recent Updates

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved