Tamil Cinema News

பிணம் அறுப்பவர் எனக்கு சொல்லி கொடுத்த போதனை.. மிஸ்கினுக்கு அதிர்ச்சி கொடுத்த மனிதர்.!

தமிழ் சினிமாவில் உள்ள தனித்துவமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். இயக்குனர் மிஷ்கின் இயக்கும் திரைப்படங்கள் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் இருந்து வித்தியாசமாக இருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் தன்னுடைய பழக்கவழக்கங்கள் குறித்து…

Read More
Tamil Cinema News

டிவி ஷோவில் இறங்கிய மிஸ்கின்.. முதல் நாளே நடந்த அட்ராசிட்டி..!

இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி நிறைய படங்களில் நடிகராகவும் களமிறங்கி நடித்திருக்கிறார் மிஷ்கின். இது இல்லாமல் நிறைய பாடல்களும்…

Read More
Tamil Cinema News

தர்மம் பண்ணுவதில் கர்ணனை மிஞ்சிய மிஸ்கின்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்.!

தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். சித்திரம் பேசுதடி என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் மிஸ்கின். அந்த படத்திற்கு…

Read More
Tamil Cinema News

பிரதீப் ரங்கநாதன் என்ன பெரிய வெங்காயமா?.. மிஸ்கினிடம் நேரடியாக கேட்ட உதவி இயக்குனர்.!

பிரதீப் ரங்கநாதன் தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். மிக குறுகிய காலக்கட்டத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த நிலையில் அடுத்து பிரதீப்…

Read More
Tamil Cinema News

கஞ்# அடிச்ச மாதிரி வந்தான்… நடிகரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிய மிஸ்கின்.!

இயக்குனர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். பெரும்பாலும் மிஸ்கின் இயக்கும் திரைப்படங்கள் வித்தியாசமானதாகதான் இருக்கின்றன. அதே சமயம் மிஸ்கின் மேடையில் பேசும் விஷயங்கள் அதிக வைரலாகி வருகின்றன. சமீபத்தில்…

Read More
Tamil Cinema News

நடிகையை தடவிக்கிட்டே இருப்பான்.. மிஸ்கின் குறித்து சர்ச்சையை கிளப்பிய பத்திரிக்கையாளர்.!

இயக்குனர் மிஸ்கின் வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி என்கிற திரைப்படம் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் இயக்கிய…

Read More
Tamil Cinema News

அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா.. நீ என்ன கிழிச்சிட்ட.. இயக்குனர் மிஸ்கினை மேடையிலேயே வச்சி செய்த பிரபலம்!

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களில் இயக்குனர் மிஸ்கினும் ஒருவர் அவர் இயக்கிய அஞ்சாதே, பிசாசு மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் சில காலங்கள்…

Read More
News

பிரிஞ்ச பிறகு இப்படி தரம் தாழ்ந்து போகணுமா?..ஜெயம் ரவி விவாகரத்து குறித்து மிஸ்கின் பேச்சு..!

ஜெயம் ரவி ஆர்த்தி இருவருக்கும் இடையே இருக்கும் விவாகரத்து குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு தகுந்தார் போல அந்த பிரச்சனை தொடர்பாக ஜெயம் ரவியும் ஆர்த்தியும் கூட…

Read More
Cinema History

அந்த சீனுக்கு ஒவ்வொரு பொண்ண பெத்த தகப்பனும் அழணும்!.. மிஸ்கின் படத்தில் நடிகருக்கு வந்த சோதனை!..

சினிமாவில் பல காலங்களாக ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்து துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் நடிகர்கள் பலர் உண்டு. ஆனால் பெரிய ஹீரோக்களுக்கு இருக்கும் அளவிற்கான ரசிக பட்டாளம் அவர்களுக்கு இருக்காது. அப்படியான ஒரு…

Read More
News

பகல்ல பசுமாடே தெரியமாட்டேங்குது!.. நைட்ல எப்புடி கண் தெரியுது!.. மிஸ்கினை கலாய்த்த நடிகர்!.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்க கூடிய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்கி வரும் மிஸ்கின் தற்சமயம் நிறைய திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் மாவீரன் திரைப்படத்தில்…

Read More
News

மிஸ்கின் படத்தை தயாரித்ததுதான் தப்பு… ரத்த கண்ணீர் வடிக்கும் தயாரிப்பாளர்.. இதுதான் காரணமாம்!..

Director Mysskin : தமிழில் கொஞ்சம் மாறுபட்ட சினிமாக்களை எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மிஷ்கின் அதற்குப் பிறகு எடுத்த அஞ்சாதே திரைப்படம்…

Read More
News

விஷால் மேல அன்பு வந்துட்டு!.. வாய்ப்பு கொடுத்தானா படம் பண்ணுவேன்!.. பல்டி அடித்த மிஸ்கினுக்கு விஷால் சொன்ன பதில்!..

Mysskin and Vishal: விஷாலுக்கும் மிஸ்கினுக்கும் இடையே பஞ்சாயத்து துவங்கியது துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் துப்பறிவாளன். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது.…

Read More