மர்ம கதை இயக்குனரோடு கூட்டணி.. ரிஸ்க் எடுக்கும் ஜீவா..

ஒரு காலகட்டத்தில் வளர்ச்சி பெற்ற நடிகராக இருந்து வந்தாலும் கூட தற்சமயம் தொடர்ந்து பெரிதாக வரவேற்பு இல்லாத ஒரு நடிகராக இருந்து வருகிறார் நடிகர் ஜீவா. ஜீவா சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்றுத் தரவில்லை. ஆனால் அவர் நடித்த பிளாக் என்கிற திரைப்படம் மட்டும் பேசப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்தது. ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 10 கோடிக்கு ஓடி வசூல் சாதனை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் […]

Continue Reading

சூர்யவம்சம் 2 வில் களம் இறங்கும் ஜீவா.. இன்னும் யாரெல்லாம் நடிக்கிறாங்க..!

1997 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் சூரியவம்சம். இந்த திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் தேவயானி முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தனர். இந்த திரைப்படம் இப்பொழுது வரை மக்கள் மத்தியில் ஒரு பிரபலமான படமாக இருந்து வருகிறது. சரத்குமார் மற்றும் தேவயானி கூட்டணியில் அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்கள் வந்தன. சமீபத்தில் வந்த 3 BHK திரைப்படத்தில் கூட சரத்குமாரும் தேவயாணியும் சேர்ந்து நடித்திருந்தனர். அந்த திரைப்படமும் இப்பொழுது வரவேற்பு பெற்றது […]

Continue Reading

வெற்றி படத்தை இழந்த ஜீவா.. அதற்காக இயக்குனர் செய்த கைமாறு.!

நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஆர்.பி சௌத்ரியின் மகன் தான் ஜீவா. தயாரிப்பாளரின் மகன் என்றாலும் கூட நடிகர் ஜீவா தொடர்ந்து தனது திறமையாலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். ஜீவா பிரபலமாகும் வரை அவர் தயாரிப்பாளரின் மகன் என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு ஜீவா இந்த விஷயங்களை வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இயக்குனர் […]

Continue Reading
jeeva

16 அடுக்கு பில்டிங் பயந்து ஓடுன கதை.. ஜீவ பண்ணுன சம்பவம்தான் காரணம்..!

கிரிக்கெட் தொடர்பான திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே அதிக வரவேற்பு உண்டு. அப்படியாக 1983இல் இந்தியா உலக கோப்பையை வென்ற கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் 83 இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சீக்கா கதாபாத்திரத்தில் ஜீவா நடித்திருந்தார். அப்பொழுது நடந்த ஒரு சம்பவத்தை ஜீவா தனது பேட்டிகயில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது படத்தில் ஒரு சில காட்சிகள் ஸ்காட்லாந்தில் படம் பிடிக்கப்பட்டது. அப்பொழுது நாங்கள் தங்கி […]

Continue Reading
jeeva

உனக்கு அறிவு இருக்கா.. பாலியல் விவாகாரம் குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி.. கடுப்பான ஜீவா..!

தற்சமயம் தமிழகம் இந்தியா முழுவதுமே பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக கேரளாவில் இருக்கும் பாலியல் சர்ச்சை பிரச்சனைகள் இருந்து வருகின்றன. கேரளாவில் பிரபலமான நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதிலிருந்து இந்த பிரச்சனை சூடு பிடிக்க துவங்கியது. இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு கேரளாவில் இருக்கும் நடிகைகள் பலரும் அச்சம் கொள்ள துவங்கினார்கள் பிறகு இது குறித்த விசாரணை நடத்தப்பட்ட பொழுது கேரளாவில் இருக்கும் பிரபல நடிகர் ஒருவர் தான் இதை செய்தார் […]

Continue Reading