மதகஜ ராஜா ரிலீஸ்க்கு பிறகு ஆளே மாறியாச்சு.. இளசுகளை சொக்க வைக்கும் அஞ்சலியின் புது லுக்.!

கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் பரவலாக பிரபலமடைந்தவர் நடிகை அஞ்சலி. அதற்கு முன்பே அங்காடி தெரு மாதிரியான படங்களில் நடித்திருந்தாலும் கூட கற்றது தமிழ் திரைப்படம் அவருக்கு தனிப்பட்ட வரவேற்பை பெற்று கொடுத்தது. ஏனெனில் படத்தின் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரமாக அந்த ஆனந்தி கதாபாத்திரம் இருந்தது. அதற்கு பிறகு நடிகை அஞ்சலிக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் புது நடிகைகள் […]

Continue Reading
anjali

நைட் 2 மணிக்கு என் கையை பிடிச்சி.. அஞ்சலி குறித்து பகீர் தகவல் கொடுத்த இயக்குனர்..!

நடிகைகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதில் இயக்குனர்களின் பங்கு பெரிதாக இருக்கிறது. பல இயக்குனர்கள் பல நடிகைகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை அஞ்சலியை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ராம் என்று பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு முன்பே களஞ்சியம் என்கிற இயக்குனர் ஓரிரு படங்களை அஞ்சலியை வைத்து இயக்கி இருக்கிறார். நடிகை அஞ்சலி: அது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது அஞ்சலியை வைத்து முதலில் இரண்டு படங்கள் இயக்கினேன். மூன்றாவதாக […]

Continue Reading
anjali black pandi

நெருங்கிய நண்பரை ஒதுக்கிய அஞ்சலி!. மனம் வருந்திய ப்ளாக் பாண்டி..!

என்னதான் சினிமாவில் உச்சத்தை தொட்டாலும் தனது கல்லூரி கால நண்பர்களுடன் இன்னமும் பழக்கத்தில் இருப்பவர் நடிகர் விஜய். அதே போல சிவகார்த்திகேயன் மாதிரியான அனைத்து பெரிய நடிகர்களுமே அவர்கள் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் கூட இருந்த நட்பை கைவிட்டது கிடையாது. ஆனால் அஞ்சலி அப்படியான விஷயத்தை செய்ததாக கூறப்படுகிறது. கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் அஞ்சலி. ஆரம்பத்தில் அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் அங்காடி தெரு திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு […]

Continue Reading
actress anjali

அஞ்சலியை அழைச்சிட்டு போய் ஸ்கீரினை இயக்குனர் மூட சொன்னார்!.. நானும் செஞ்சேன்.. கடைசியில் சிக்கிக்கிட்டேன்..  அதிர்ச்சியடைந்த இயக்குனர்!.

Actress Anjali : தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெரும் படங்களாக இருக்கும். திரையரங்கில் வெளியாகும் அதே திரைப்படம் வெளியாகி சில நாட்களுக்கு பிறகு சின்னத்திரைக்கு வரும் வரை மக்கள் பெரிதாக அதை அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் சின்னத்திரைக்கு வந்த பிறகு நல்ல வெற்றி கொடுத்திருக்கும். அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு திரைப்படம்தான் அங்காடித்தெரு. சென்னையில் டி நகர் டி நகரில் […]

Continue Reading