பாரிஸ் டவர்கிட்ட போய் எசக்கு பிசக்கா போஸ்.. போட்டோ வெளியிட்ட விக்கி நயன்..!
தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான ஸ்டார் நட்சத்திரங்களாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருந்து வருகின்றனர். அதே சமயம் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகும் ஜோடிகளாகவும் இவர்கள் ...