nixen archana

பெரிய ஒழுங்கு மாதிரியே சத்தம் போடுறியே தம்பி!.. நிக்சனை வைத்து செய்யும் நெட்டிசன்கள்!..

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தது முதலே அதிகமாக வார்த்தைகளை விடும் ஒரு நபராக நிக்சன் இருந்து வருகிறார். முதலாவதாக பிரதீப்பிற்கு எதிராக நிக்சன் பேசத் தொடங்கிய பொழுது அவர் அடித்தட்டு இடத்தில் இருந்து வந்ததாகவும் இந்த இடத்தை பிடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டதாகவும் நிக்சன் கூறிய பொழுது சாதாரண மக்களின் மத்தியில் இருந்து நிக்சனுக்கு அதிகமாகவே ஆதரவு இருந்தது. ஆனால் போகப் போக புல்லி கேங் போலவே நிக்சனும் மற்றவர்களை குறை கூறுவதை தினசரி வேலையாக கொண்டிருக்கிறார். அதனையும் […]

Continue Reading

பொண்ணாடி நீ… பிக்பாஸை விட்டு வெளியே போடி… ட்ரிக்கர் ஆன நிக்சன்!.. சம்பவம் இருக்கு!..

Biggboss Archana and Nixen :  வந்த புதிதில் எவ்வளவுக்கு அழுது கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தாரோ அந்த அளவிற்கு வலிமையாகி இருக்கிறார் அர்ச்சனா. எவ்வளவு பேர் அவரிடம் பிரச்சனை செய்தாலும் சரி அதே சமயம் அவர் மற்றவர்களிடம் பிரச்சனை செய்தாலும் சரி எதிரில் இருப்பவர்கள்தான் நிலை குலைகிறார்களே தவிர அர்ச்சனா வலிமையாக இருக்கிறார். பிக்பாஸ் விளையாட்டை பொறுத்தவரை அடுத்தவர்களிடம் பிரச்சனை செய்து எப்போதும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்க வேண்டும் அப்போதுதான் இந்த விளையாட்டில் நிற்க […]

Continue Reading
maya nixen

விஷபாட்டில் வேலையை ஆரம்பிச்சுடுச்சு.. நிக்சனுக்கு ஸ்கெட்ச் போடும் மாயா!..

Bigg boss tamil Nixen : கடந்த இரு வாரங்களாக பிக் பாஸ் வீடு தினேஷின் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. முதல் வாரம் தினேஷின் தலைமை அனைவருக்கும் பிடித்ததாக இருந்தது. ஏனெனில் அவர் விசித்திராவிற்கு கொஞ்சம் எதிராக நடந்து கொண்டார். ஆனால் இந்த வாரம் போக போக மற்றவர்களுக்கும் அவர் மீது அதிருப்தி உண்டானது. இதனை அடுத்து கடந்த சனி ஞாயிறு நடந்த பிக் பாஸில் தினேஷின் தலைமை அவ்வளவாக சரியில்லை என்று குற்றம் சாட்ட துவங்கிவிட்டனர் […]

Continue Reading

விளையாட்டா சொன்ன தண்டனைகளை நிஜமாக்கிய பிக்பாஸ்.. சிக்கிய நிக்சன்!.. இனி கொடுமையா இருக்க போகுது!.

Biggboss tamil nixen : பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை காதலிக்க துவங்கியது முதல் நிக்சன் மீது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வர துவங்கியது. அதன் பிறகு ஒவ்வொருவரும் பிக்பாஸில் இருக்கும் வேறு போட்டியாளர்கள் போல நடிக்கும் டாஸ்க் வந்தப்போது விசித்திராவாக நடித்த நிக்சன் மிக சிறப்பாக அதை செய்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இன்று தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி காலையிலேயே ரஜினி பாடல் போடவில்லை என்று குறையோடு […]

Continue Reading
aishu nixen

உனக்கு மூடு வந்தாதான் என்கிட்ட வருவ!.. நிக்சன் செயலால் கடுப்பான ஐஸ்வர்யா!..

Nixon in Bigg boss: ஒவ்வொரு முறை பிக்பாஸ் சீசன் துவங்கிய பிறகு அதில் ஒரு காதல் உருவாவது என்பது வழக்கமாக நடந்து வரும் விஷயமாகும். பெரும்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்குதான் இந்த காதல் கதை எல்லாம். பிக் பாஸை விட்டு வெளியே வந்த பிறகு யாருமே தங்கள் காதலை தொடர்ந்தது கிடையாது. இந்த முறை ரவினாவும் மணியும் ஏற்கனவே வெளியில் இருந்து காதல் ஜோடிகளாகவே உள்ளே வந்துள்ளனர். எனவே காதல் குறித்த சர்ச்சைகள் இவர்களிடம்தான் […]

Continue Reading