வயசான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? ஜன நாயகன் படத்தில் இதை கவனிக்கலையே..!

நேற்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பு என்பது இருந்து வருகிறது. ஏனெனில் விஜய் நடிக்கும் இறுதி படமாக ஜனநாயகன் திரைப்படம் இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் முழுமையாக சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஆர்வம் காட்ட இருக்கிறார். இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட […]