இந்த மாதிரி விஷயங்களை மு.க ஸ்டாலினால்தான் செய்ய முடியும்..பேசிய அண்ணாமலை..!

எப்போதும் தி.மு.க குறித்து விமர்சனங்களை வைப்பதைதான் முக்கிய வேலையாக கொண்டிருந்தார் பா.ஜ.கவின் மூத்த தலைவரான அண்ணாமலை. இந்த நிலையில் அண்ணாமலை தற்சமயம் தி.மு.கவை பாராட்டி பேசியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் மிகவும் போர் அச்சத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக பஹல்காம் தாக்குதல் இருந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்கிற திட்டத்தை வெளிப்படுத்தியது இந்தியா. அதன்படி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் […]

Continue Reading

விஜய் நடத்துற பள்ளியில் ஹிந்தி இருக்கு.. ஆவணங்களோடு வந்த அண்ணாமலை.!

தற்சமயம் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்த எதிர்ப்பு கருத்துகள் அதிகமாக இருந்து வருகின்றது மும்மொழி கொள்கை என்கிற கொள்கையில் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளை பாடத்திட்டங்களில் சேர்ப்பது புதிய கல்விக் கொள்கையின் ஒரு விதிமுறையாக இருக்கிறது. இதனை எதிர்த்துதான் பலரும் பேசி வருகின்றனர். ஹிந்தி மொழியானது அவசியமென்றால் படிக்கும் மொழியாக தான் இருக்க வேண்டுமே தவிர அதை வற்புறுத்தக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனr. இந்த நிலையில் பல அரசியல் […]

Continue Reading

பெண்களுக்கு மாதம் 2500.. 300 யூனிட் இலவச மின்சாரம்.. இந்தியாவை திகைக்க வைத்த அதிரடி அறிவிப்புகள்..!

தேர்தல் சமயங்களில் மக்களிடம் எக்கச்சக்கமாக வாக்குறுதிகளை அளித்துவிட்டு பிறகு அதனை நிறைவேற்றாமல் இருப்பது என்பது அரசியல் கட்சிகள் தொடர்ந்து செய்து வரும் விஷயமாகதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து டெல்லியில் தேர்தல் நடக்க உள்ளது. ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகிறது. அதே சமயம் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் அதனுடன் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில் மூன்று கட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்காக தேர்தல் வாக்குறுதிகளை வாரி அளித்து […]

Continue Reading
modi

நான்கே நாட்களில் 1 கோடி வீவ்ஸ்!.. மோடி ஆட்சி குறித்து அலசிய யூ ட்யூப்பர்!.. மக்களுக்கு பயத்தை காட்டிட்டான்ப்பா!..

Youtuber dhruv rathee: ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் அதன் ஜனநாயக அமைப்பின் அடிப்படையிலேயேதான் அமைகிறது. எந்த ஒரு நாடு சர்வதிகார ஆட்சிக்கு உட்பட்டு இருக்கிறதோ அந்த நாட்டின் வளர்ச்சியில் பிரச்சனை இருக்கும் என கூறப்படுகிறது. அதானால்தான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தப்போதே இதை ஒரு ஜனநாயக நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக பல தலைவர்கள் ஒன்று கூடி இந்தியாவை கட்டமைத்தனர். இந்த நிலையில் தற்சமயம் நாம் இருக்கும் இந்தியா ஜனநாயகமான நாடாக இருக்கிறதா? அல்லது சர்வதிகார […]

Continue Reading
vijay bjp

விஜய் அரசியலுக்கு வந்தா முதல் சம்பவம் பி.ஜே.பிக்குதான்!.. காரணத்தை சொன்ன பத்திரிக்கையாளர்!.

Actor Vijay : நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான அடுத்த வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் தற்சமயம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. விஜய்யின் கட்சி பெயர் என்னவாக இருக்கும் யாரையெல்லாம் அவர் தேர்தலில் நிறுத்தப் போகிறார் என்றெல்லாம் கேள்விகள் எழுந்து வருகின்றன. அடுத்து நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டி போட இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் விஜய் தனித்துப் போட்டியிடுவாரா அல்லது வேறு கட்சிகளோடு கூட்டணி போட்டு போட்டியிடுவாரா […]

Continue Reading
actor ajith

அரசியலுக்கு வரவிருக்கிறாரா அஜித்!.. என்னது அந்த கட்சியா!.. கஷ்டம்தான்..

Actor Ajith : தமிழ் சினிமாவில் அதிகமாக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். விஜய், அஜித், சூர்யா மூவருமே ஒரே காலக்கட்டத்தில் போட்டி நடிகர்களாகதான் இருந்து வந்தனர். ஆனால் தற்சமயம் விஜய் மற்றும் அஜித் மட்டுமே போட்டி நடிகர்களாக இருந்து வருகின்றனர். ஒரே நாளில் அவர்களது திரைப்படங்களை வெளியிட்டு இருவரும் போட்டி போட்டு கொள்வது ரசிகர்கள் மத்தியில்தான் எப்போதும் பிரச்சனையாக முடிகிறது. இந்த நிலையில் சினிமாவை அடுத்து அரசியலில் கால் பதிக்க முடிவெடுத்துள்ளார் நடிகர் […]

Continue Reading