இந்த ஒரு பொருள் இருந்தா போதும்.. சாதா சைக்கிளை எலக்ட்ரிக் சைக்கிளா மாத்திடலாம்… அரட்டிவிட்ட புது தொழில்நுட்பம்.!
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மோட்டார் வாகனங்கள் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. 20 வருடங்களுக்கு முன்பு ஒருவர் பைக் வைத்திருப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது. ...