vijay antony

எனக்கு பெரிய வெற்றியை கொடுத்தது அந்த தெலுங்கு படம்தான்.. விஜய் ஆண்டனிக்கு எதிர்பாராத வெற்றி..!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை நடிகர் விஜய் ஆண்டனி. அவர் நடிக்கும் படங்களில் சில படங்கள் அவருக்கு பெரிதாக வெற்றியை கொடுப்பதில்லை என்றாலும் கூட பெரும்பாலும் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அது வித்தியாசமான கதையை கொண்டிருக்கும் என்கிற ஒரு கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதே மாதிரி அவர் நடித்த கோடியில் ஒருவன், பிச்சைக்காரன், நான், திமிரு புடிச்சவன் என்று அவர் நடிக்கும் […]

Continue Reading
kavin nelson

நெல்சன் தயாரிப்பில் அடுத்த படத்தில் கமிட் ஆன கவின்!.. விஜய் ஆண்டனிக்கு டஃப் கொடுப்பார் போல!

கவின் தற்சமயம் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் முக்கியமான நடிகர்களாக இருந்து வருகிறார். ஏற்கனவே பெரிய நடிகர்கள் சம்பளம் அதிகரித்ததால் சின்ன படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஹீரோ கிடைக்காமல் திண்டாடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கவின் மாதிரி வளர்ந்து வரும் நடிகர்களை வைத்துதான் அவர்கள் திரைப்படங்களை இயக்குகின்றனர். பிக்பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான கவின் தொடர்ந்து அதை ஒரு வாய்ப்பாக கொண்டு எப்படியாவது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து விட வேண்டும் என்கிற ஆசையில் […]

Continue Reading
siddharth 1

இப்படி கதறவிட்டுட்டீங்களே பாஸ்!.. இயக்குனர் செயலால் மாஸ் படத்தில் வாய்ப்பை இழந்த சித்தார்த்!..

Actor Siddharth: இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சித்தார்த் பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் திரைப்படம் பெரிய இயக்குனர் திரைப்படமாக இருக்க வேண்டும் என்று காத்திருந்த சித்தார்த்திற்கு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஷங்கர் இயக்கிய திரைப்படத்திலேயே தோல்வியை கண்ட திரைப்படம் என்றால் அது பாய்ஸ் திரைப்படம்தான். அதற்குப் பிறகும் கூட சித்தார்த்தத்திற்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் […]

Continue Reading