பேட்டிக்கு வந்த இடத்தில் நடந்த நிகழ்வு.. பெண் தொகுப்பாளரிடம் பாடம் கற்றுக்கொண்ட கவின்..!
நடிகர் கவின் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர்களுக்கு ஒரு சில திரைப்படங்களிலேயே கவினுக்கு கிடைக்கும் அளவிற்கான வரவேற்பு ...