இது என்ன பாகவதர் படமா? இம்புட்டு நீளமா எடுத்து வச்சிருக்காய்ங்க- லவ்வர் படத்தை பங்கமாய் கலாய்த்த புளூ சட்டை மாறன்
மணிகண்டன், கௌரி பிரியா ஆகியோரின் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் “லவ்வர்”. இத்திரைப்படத்தை பிரபுராம் வியாஸ் இயக்க, சான் ரோல்டன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் ...