23 வயது இளம் நடிகையுடன் நடிக்கும் தனுஷ்.. ஸ்கூல் ஸ்டூடண்ட் கதையாக இருக்குமோ?
நடிகர் தனுஷ் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனாலையே தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருந்து வருகிறது. பெரும்பாலும் ...