லயன் கிங் முஃபாசா எப்படி இருக்கு.. அர்ஜுன் தாஸ் குரலுக்கே தனி மார்க்கு.. பட விமர்சனம்..!
இரண்டு தலைமுறைகளாக இருந்து வரும் சிங்கங்களின் கதையை அடிப்படையாகக் கொண்ட கதைதான் லயன் கிங் லயன் கிங். டிஸ்னி நிறுவனத்தால் பல வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது அப்போது ...