டைட்டில் வின்னர் முத்துக்குமரனுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த தொகை.. இதுதான் காரணமாம்.!

கடந்த 3 மாதங்களாக மக்களின் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வெளியாகி கொண்டிருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்த போட்டியாளர்கள் பலரும் ஃபைனல் வரை வந்தது என்பது பலருக்குமே ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. 105 நாட்களாக இந்த  நிகழ்ச்சி நடந்து வந்தது. முதல் நாளில் இருந்தே சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் இருவருமே இதில் இருந்து வருகின்றனர். முதல் இரண்டு வாரங்களில் இவர்கள் இருவருமே பெரிதாக எதுவும் செய்யாமல் இருந்தனர். எனவே […]

Continue Reading

இந்த மாதிரி வார்த்தையை எப்படி விடலாம்..! முத்துக்குமாருக்கும் அருண் அப்பாவுக்கும் வந்த பிரச்சனை..!

எப்போதுமே ஓயாத ஒரு பஞ்சாயத்தாக தமிழ் மக்கள் மத்தியில் இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பஞ்சாயத்துகள் தான். ஒருவருக்கொருவர் நடக்கும் சண்டைகள் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றுகிறது. அதனாலேயே அவர்களுக்குள் சண்டை ஏற்படுத்தும் விதமாக டாஸ்க்குகளை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் வழங்கி வருவார்கள். சிலர் மனரீதியாக பாதிக்கப்படுவதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி விடுவதும் உண்டு. போன வருடம் ஜிபி முத்து, பவா செல்லதுரை போன்றவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உளவியல் […]

Continue Reading
arun prasath

ஆசிட் அடிப்பேன்.. அர்ச்சனாவுக்கு வந்த மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.. வினையாக மாறிய பிக்பாஸ் சீசன் 8

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அதில் விஜய் டிவி பிரபலங்களின் ஊடுருவல் தற்சமயம் அதிகமாகி இருக்கிறது. பொதுவாகவே விஜய் டிவியில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும்தான் விஜய் டிவி இல்லாத வேறு பிரபலங்களும் கலந்து கொள்வதை பார்க்க முடியும். ஆனால் இந்த முறை பிக்பாஸிலும் அதிகமாக விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்படியாக கலந்து கொண்ட பிரபலங்களில் நடிகர் அருண் பிரசாத் முக்கியமானவர். பாரதி […]

Continue Reading