prabhu rajinikanth

Rajinikanth : ரெண்டு வாரத்துக்கு படத்தை கழுவி ஊத்துவாங்க கண்டுக்காதீங்க!.. பிரபுவுக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்!..

Actor Rajinikanth in chandramukhi: திரைத்துறையில் ரஜினிக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்த ஒரு சம்பவம் என்றால் அது பாபா படத்தின் தோல்விதான். 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினியே தயாரித்து உருவான திரைப்படம்தான் பாபா. பாபா திரைப்படத்தை பொறுத்தவரை அது மாபெரும் வெற்றியை கொடுக்கும் என நம்பினார் ரஜினிகாந்த். ஆனால் அவர் நம்பிக்கைக்கு மாறாக அந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. அதனை தொடர்ந்து சில வருடங்கள் திரைப்படங்களே […]

Continue Reading
lokesh rajinikanth

இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் வந்ததே இல்லே!.. ரஜினி கதை குறித்து உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்!..

லோகேஷ் கனகராஜ் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் லோகேஷ் கனகராஜின் வருமானமும் தற்சமயம் அதிகரித்திருக்கிறது. அவரது திரைப்படங்களில் அதிகமாக எதிர்பார்க்கும் திரைப்படமாக தலைவர் 171 திரைப்படம் இருக்கிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் இணைவது என்பது ஒரு பெரும் வெற்றிக்கான அடையாளமாகும். எனவே அந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு லைக்கா ஹம்பாளே என்று பல நிறுவனங்கள் போட்டி போட்டன. அவற்றை எல்லாம் தாண்டி அந்த தயாரிக்கும் உரிமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் […]

Continue Reading
rajini kamal

தலைவருக்கு இன்னமும் மவுசு கொறையலை.. ரஜினிக்கு பயந்து பட தேதியை மாற்றிய கமல்!..

Rajinikanth and Kamalhaasan: இந்த வருடம் வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம்தான் இருக்கிறது. அதன் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். வேட்டையன் திரைப்படத்தை பொறுத்தவரை அந்த திரைப்படத்தை ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் த.செ ஞானவேல் இயக்குவதால் அந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. நிச்சயமாக இந்த திரைப்படம் வெறும் கமர்ஷியல் திரைப்படமாக மட்டும் இல்லாமல் சமூகத்திற்கு முக்கியமான கருத்தை சொல்லும் […]

Continue Reading
maniratnam rajinikanth

Rajinikanth : தளபதில அந்த ஒரு சீனுக்காக ரொம்ப மெனக்கெட்டார் மணிரத்தினம்… காரணம் இதுதானாம்!..

Thalapathy Rajinikanth Movie : தமிழில் தனித்துவமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். மணிரத்தினத்தின் திரைக்கதையே எப்போதும் வித்தியாசமாகத்தான் இருக்கும். கௌதம் மேனன் கூட மணிரத்தினத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அவரது திரைக்கதை பிடித்து போய்தான் கௌதம் மேனன் தனது திரைப்படங்களிலும் மணிரத்னம் திரைப்படத்தில் உள்ளது போலவே வாசகங்களை வைப்பதை பார்க்க முடியும். மணிரத்தினம் பொதுவாக திரைப்படங்கள் எடுக்கும் பொழுது அதை ஏதாவது ஒரு புராண கதைகளையோ அல்லது உண்மை நிகழ்வையோ […]

Continue Reading
rajinikanth

வேட்டையன் படத்தின் கதை இதுதான்… ரஜினி தலையிட்டு முதல் பாதியை மாத்திட்டார்!..

ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டானது. அதற்கு ரஜினிகாந்தை விடவும் படத்தின் இயக்குனர்தான் முக்கிய காரணமாக இருந்தார். ஜெய் பீம் என்ற சிறப்பான ஒரு திரைப்படத்தை வழங்கிய இயக்குனர் தா செ ஞானவேல் தான் தற்சமயம் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் தலைவர் 171 திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். இந்த திரைப்படத்தின் டீசர் நேற்றைய வெளியானது டீசர் வெளியான போதுதான் படத்தின் பெயர் வேட்டையன் என்பதும் தெரிந்தது. இந்த திரைப்படம் […]

Continue Reading
rajinikanth vettaiyan

Vettaiyan Rajinikanth : எதிர்பார்ப்பு வீணாயிட்டே!.. வேட்டையன் ட்ரைலரால் அதிருப்தியில் ரசிகர்கள்!. இதுதான் காரணம்!.

ரஜினிகாந்த் திரைப்படம் என்றாலே அந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு அதிகமாக இருந்து வருவதை பார்க்க முடியும். அப்படியாக ரஜினிகாந்த் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். ஜெய்பீம் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அடுத்து அதே போலவே ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். பொதுவாக ரஜினி திரைப்படங்கள் என்றாலே சண்டை காட்சிகள் அதிகமாக இருக்கும் திரைப்படங்களாகதான் இருக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் வேட்டையன் […]

Continue Reading
aVm rajinikanth

Rajinikanth: இனிமே ரஜினி உங்களுக்கு படம் பண்ண மாட்டார்… ஏ.வி.எம் நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த வைரமுத்து!..

AVM Production Company : தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரும் பங்கை கொண்ட ஒரு தயாரிப்பு நிறுவனம் என்றால் அது ஏ.வி.எம் நிறுவனம்தான் பலரும் சினிமாவை கண்டுபிடித்தது ஏ.வி.எம் நிறுவனம்தான் என்று யோசிக்கும் அளவிற்கு தொடர்ந்து தமிழ் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம். சிவாஜி கமல்ஹாசன் காலகட்டத்தில் துவங்கி ரஜினி கமல் காலகட்டம் வரையிலும் ஏ.வி.எம் படம் தயாரித்து வந்தது. iப்போதும் கூட படம் தயாரித்து வருகிறது என்றாலும் அப்போதைய […]

Continue Reading
vijay rajini

பிரச்சனையே வேணாம்னு தளபதி போனாலும் இவர் விடமாட்டார் போல!.. வேட்டையின் டீசரில் அடுத்த பஞ்சாயத்து!..

தமிழ் சினிமாவில் விஜய் ரஜினி இருவருக்கும் இடையேயான சண்டை கடந்த சில காலங்களாக சூடு பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் விஜய்யும் சிவகார்த்திகேயனும் தான் என்று கூறவேண்டும். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒருவர் ஒரு பட்டத்தை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருப்பார்கள். கமல்ஹாசனின் உலகநாயகன் என்கிற பட்டமாக இருக்கட்டும் எம்ஜிஆரின் புரட்சித்தலைவர் என்கிற பட்டமாக இருக்கட்டும் இந்த பட்டங்களை வேறு ஒரு நடிகரும் எடுத்துக் கொள்வதை அந்த நடிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையில் டான் […]

Continue Reading
rajinikanth

ஒரு வசனத்தை 100 தடவை மனப்பாடம் செய்த ரஜினிகாந்த்… அப்படி என்ன வசனம் அது!..

Actor Rajinikanth : தமிழ் சினிமா நடிகர்களிலேயே மிகவும் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதே சமயம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்னொரு பழக்கமும் உண்டு. எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் கூட அவர்கள் திரைப்படம் நன்றாக இல்லை என்னும் பட்சத்தில் அந்த திரைப்படத்தை பார்க்க மாட்டார்கள் ரசிகர்கள். இந்த பயத்தின் காரணமாகவே நடிகர்கள் தொடர்ந்து நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.இந்த நிலையில் […]

Continue Reading
rajinikanth sivakumar

ஹீரோவாக நடிக்கவிருந்த ரஜினியை வில்லனாக மாற்றிய சிவக்குமார்!.. அப்பலாம் சிவகுமார்தான் கெத்து!.

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் நடிகர்களில் பிரபலமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவிலேயே டாப் நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஆனால் ரஜினிகாந்திற்கு திரை துறையில் வாய்ப்பு கிடைத்த பொழுது ஏற்கனவே பல நடிகர்கள் பெரும் நடிகர்களாக இருந்தனர். அப்படியாக ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் சிவகுமார் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக இருந்தார். இளைஞராக இருந்த நடிகர்கள் அப்போது குறைவு என்பதால் ஜெய்சங்கர் சிவக்குமார் போன்ற நடிகர்களுக்கு மக்கள் […]

Continue Reading
rajinikanth

என்ன தலைவரே.. டயலாக் எல்லாம் பாட்டுல மட்டும்தானா!.. ரஜினியை கேள்வி கேட்கும் சென்னை மக்கள்!.

தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார் எப்படியும் 150 கோடிக்கு மேல் அவரது சம்பளம் இருக்கும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் எந்த ஒரு பிரச்சனை தமிழகத்தில் ஏற்பட்டாலும் அப்பொழுது பெரிதாக நன்கொடை வழங்காத ஒரு நபராக ரஜினிகாந்த் பார்க்கப்படுகிறார். ஏனெனில் அவருக்கு கொடுக்கும் சம்பளத்துடன் ஒப்பிடும்பொழுது அவர் கொடுக்கும் நிதி என்பது மிக குறைவான அளவிலேயே இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்த நிலையில் தற்சமயம் சென்னையில் பெரு […]

Continue Reading
rajinikanth aran

நீங்க ஹீரோவானா சிறப்பா இருக்கும்!.. சும்மா இருந்த இயக்குனரை கிளப்பி விட்ட சூப்பர் ஸ்டார்!..

Actor Rajinikanth : தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர்களுக்கான காலியிடங்கள் என்பது எப்போதுமே அதிகமாகிக்கொண்டே போகிறது. முன்பெல்லாம் ஒரு படத்திற்கு ஐந்து பேர் உதவி இயக்குனராக இருப்பதே பெரிய விஷயம் என கூறலாம். பெரும் இயக்குனர்கள் மட்டுமே தங்களுக்கு நிறைய உதவி இயக்குனர்களை வைத்துக் கொள்வார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் 15 அல்லது 20 என்று உதவி இயக்குனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. உதவி இயக்குனர்கள் எவ்வளவு அதிகரிக்கிறார்களோ அவ்வளவுக்கு இயக்குனருக்கு வேலை குறையும் என்பதால் […]

Continue Reading