rajini ramesh kanna

சிவாஜி கணேசன் படத்தோட காபிதான் அந்த ரஜினி படம்!.. ஓப்பன் டாக் கொடுத்த ரமேஷ் கண்ணா!..

Rajinikanth : ரஜினிகாந்த் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் மெஹா ஹிட் படங்களாக அமைவதால் அவரது திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் மத்தியிலும் பெரும் மதிப்பு இருந்து வருகிறது. ஜெயிலர் திரைப்படத்திற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் அண்ணாத்த. அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதே நிலையில் அடுத்த படத்தில் கண்டிப்பாக வெற்றியை கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தார் ரஜினிகாந்த். அதே போல இயக்குனர் நெல்சனுக்கும் பீஸ்ட் திரைப்படம் […]

Continue Reading
sk vijay sethupathi

போட்டியில் இறங்கிய ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி.. கலக்கத்தில் இருக்கும் எஸ்.கே.. நியாயமா இது!..

Sivakarthikeyan, Rajinikanth : ஏதாவது இரண்டு பெரிய ஹீரோக்கள் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றாலே அது பெரும் சச்சரவை ஏற்படுத்தும். ஆனால் இந்த முறை நான்கு ஹீரோக்கள் ஒரே நாளில் களம் இறங்க இருக்கின்றனர். இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு பெரிதாக எந்த படமும் போட்டியிடவில்லை என்பது பலருக்கும் தெரிந்ததே. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இரண்டுமே சின்ன ஹீரோக்கள் திரைப்படம்தான். ஆனால் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் […]

Continue Reading
rajinikanth-raghava-lawarance

தேவையில்லாமல் வாயை விட்ட லாரன்ஸ்.. கடுப்பபாகி வாய்ப்பை மறுத்த ரஜினி!.. இது வேற நடந்துச்சா!..

Rajinikanth and Raghava Lawarance: கருப்பான நடிகர் கூட தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட முடியும் என நிரூபித்தவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் பெரும் உயரத்தை அடைய துவங்கியப்போதுதான் கதாநாயகன் ஆவதற்கு உருவம் தேவையில்லை. நடிப்புதான் முக்கியம் என்பதை நடிகர்கள் புரிந்துக்கொண்டனர். ரஜினி பெரும் நடிகரான பிறகு பல திரைத்துறை ஊழியர்களுக்கு உதவிகளை செய்துள்ளார். அப்படி உதவி பெற்றவரில் நடிகர் லாரன்ஸும் முக்கியமானவர். சினிமாவில் நடன கலைஞர்கள் குழுவில் லாரன்ஸை சேர்த்து விட்டதே ரஜினிதான் என்று […]

Continue Reading

என்ன சார் இவ்வளவு மொக்கையா இருக்கு பாட்டு… தேவா பாட்டால் அப்செட் ஆன சூப்பர் ஸ்டார்!..

கிராமிய கானா பாடல்களை பொறுத்தவரை அதை திரைக்கு கொண்டு வந்து அதற்கு தனி அங்கீகாரத்தை பெற்று தந்தவர் இசையமைப்பாளர் தேவா. இப்போதும் கூட கிராமத்தின் போகும் பேருந்துகளில் தேவாவின் பாடல்களை கேட்க முடியும். சினிமாவிற்கு வந்தது முதல் பல்வேறு நடிகர்களுக்கு சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் தேவா. கமல், ரஜினியில் துவங்கி விஜய் அஜித் வரை பலருக்கும் இவர் இசையமைத்துள்ளார். அப்படி தேவா இசையமைத்த படங்களிலேயே மாஸ்டர் பீஸ் என்றால் அது பாட்ஷா திரைப்படம்தான். அந்த படத்தின் […]

Continue Reading
rajinikanth2

அந்த படத்துல எனக்கு வாய்ப்பு இல்லன்னு சொல்லிட்டாங்க!.. ரஜினி ரெக்கமண்டேஷனில் வாய்ப்பை பெற்ற நடிகை!..

தமிழ் சினிமாவில் எப்போதும் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ப்ளாக் அண்ட் வொயிட் காலக்கட்டத்தில் துவங்கி இப்போது வரை அவரது திரைப்படத்திற்கு இருக்கும் வாய்ப்பு மட்டும் குறையவே இல்லை எனலாம். இந்த நிலையில் ரஜினியுடன் நல்ல பழக்கத்தில் இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சத்யப்ரியா. தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு இவர் அம்மாவாக நடித்துள்ளார். முக்கியமாக வில்லி அம்மா கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகையாக இவர் இருந்து வந்தார். தற்சமயம் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் அம்மாவாக […]

Continue Reading
rajinikanth kamal

அய்யைய்யோ அந்த இயக்குனர் கூட எல்லாம் நடிக்க முடியாது!.. ரஜினியை காப்பாற்றி விட கமல்ஹாசன் சொன்ன ட்ரிக்!..

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது எப்போதுமே இருந்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயமாகும். எம்.ஜி.ஆர், சிவாஜியில் துவங்கி தற்சமயம் விஜய், அஜித் வரை இந்த போட்டி என்று ஓயாமல் சென்று கொண்டுள்ளது இந்த போட்டி. ஆனால் ரஜினி கமல் காலக்கட்டத்தில் இந்த போட்டி கொஞ்சம் ஆரோக்கியமாக இருந்தது. என்னதான் ரசிகர்கள் மத்தியில் சண்டை போட்டுக்கொண்டாலும் ரஜினியும் கமலும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். கமலை வைத்து நாயகன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கினார். அப்போது பெரிதாக வெற்றியை பெறாவிட்டாலும் […]

Continue Reading

என்னது ரஜினி தாக்கப்பட்டாரா!.. விஜய் சொன்ன குட்டி ஸ்டோரிக்கு இதுதான் அர்த்தமாம்!..

Leo success meet : தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் விஜய்க்கு இடையேயான போட்டி வெகு நாட்களாக சென்று கொண்டுள்ளது. இந்த பிரச்சனை முதன்முதலாக வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் துவங்கியது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட்டார். அதனைத் தொடர்ந்து ரஜினியும் விஜய்க்கு எதிராக ஜெயிலர் திரைப்படத்தில் பெயரை தூக்க நாலு பேரு என்று பாடல் வரிகளை வைத்துள்ளார். அதோடு இல்லாமல் அடுத்து ஜெயிலர் […]

Continue Reading
ajith rajinikanth

அஜித் படக்கதையை வச்சி எனக்கு படம் பண்ணுங்க.. ரஜினியே வாய்ப்பு கொடுத்தும் கெடுத்துக்கொண்ட இயக்குனர்!.

தமிழ் சினிமாவை பொருத்தவரை வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதே அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அப்படி கிடைக்கும் வாய்ப்பை தவற விட்டுவிட்டால் திரும்ப அவர்களுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பது சொல்ல முடியாத விஷயமாகும். அப்படி நல்ல நல்ல வாய்ப்புகள் நிறைய கிடைத்தும் அவற்றை தவற விட்டு அதனால் தமிழில் வரவேற்பை இழந்தவர் இயக்குனர் லிங்குசாமி. சண்டகோழி , பையா மாதிரியான வெற்றி படங்களை கொடுத்த பொழுது லிங்குசாமிக்கு அதிகமான வரவேற்பு இருந்தது. நடிகர் கமல்ஹாசன் கூட ரன் […]

Continue Reading
rajinikanth

என்னை பார்த்ததும் மனுஷன் எழுந்து நின்றார்!.. ரஜினியால் மனம் நெகிழ்ந்த இயக்குனர்!

தமிழில் இயக்குனர் பி.வாசு, சுந்தர்.சி போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நந்தகுமார். அதன் பிறகு அவரே தனியாக சில திரைப்படங்களையும் எடுத்தார். முதன் முதலாக அவர் எடுக்க நினைத்த திரைப்படம் ரமணா. ரமணா திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டு அவர் அதை படமாக்க நினைத்த பொழுது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் அதே கதையை ஏ.ஆர். முருகதாஸ் திரைப்படமாக்கிவிட்டார். பிறகு இந்த விஷயத்தை கூறி விஜயகாந்தின் வருத்தப்பட்டு இருக்கிறார். இயக்குனர் நந்தகுமார் பிறகு இதனை அடுத்து […]

Continue Reading
rajini radharavi

காலைல எட்டு மணிக்கேவா!.. ராதாரவிக்கு ஷாக் கொடுத்து ரஜினி செய்த காரியம்!..

ராதா ரவி தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில்தான் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் ஒரே காலகட்டத்தில் வளர்ந்து வந்ததால் அதிகமாக ரஜினி திரைப்படத்தில் ராதாரவி வில்லனாக நடித்து வந்தார். இதனால் ரஜினிக்கும் ராதாரவிக்கும் இடையே நல்ல நட்பு உருவானது எப்போது வேண்டுமானாலும் ராதா ரவி ரஜினிகாந்தை நேரில் சந்திப்பாராம் ரஜினியும் அப்படியேதான் எப்போது வேண்டுமானாலும் ராதாரவியை சந்திப்பார். இந்த நிலையில் ஒருநாள் வெளியூருக்கு […]

Continue Reading
rajinikanth

பாதி ஷூட்டிங்கே முடிஞ்சுட்டு.. ஒரே நைட்டில் கதையை மாற்றிய ரஜினிகாந்த்!.. அட கொடுமையே!..

ஒரு திரைப்படம் எடுத்து முடிப்பதற்குள் அந்த படத்தில் எந்த ஒரு மாற்றம் வேண்டுமானாலும் நிகழலாம். அப்படி ரஜினி திரைப்படத்தில் முக்கால்வாசி படம் எடுத்து முடித்த பிறகு ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 1990களில் ரஜினியை வைத்து இயக்குனர் ராஜசேகர் ஒரு திரைப்படத்தை இயக்க நினைத்தார். அந்த படத்தின் கதையையும் ரஜினியிடம் கூறினார் ரஜினிக்கு அந்த கதை பிடித்திருந்தது. எனவே அதனை தொடர்ந்து அது திரைப்படமாக்கப்பட்டது. மொத்தமே 30 நாட்களில் அந்த படத்தை முடிக்க இருந்தார் ராஜசேகர். ஏனெனில் குறைவான […]

Continue Reading

சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி மட்டும்தான்!.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!..

Leo Success Meet: தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை கண்டு வருகிறது லியோ திரைப்படம். இதற்கு முன்பு வெளியான வாரிசு பீஸ்ட் போன்ற திரைப்படங்களை விட லியோ அதிக வசூலை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் லோகேஷ் கனகராஜ் இணைந்து திரைப்படம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் படக் குழுவினர். ஏனெனில் படத்திற்கு இசை வெளியீட்டு விழாவும் நிகழ்த்தப்படவில்லை […]

Continue Reading