deva rajinikanth

ரஜினிக்கு மட்டும்தான் அந்த பெரிய மனசு உண்டு.. அஜித்,விஜய்க்கு கூட கிடையாது!.. ஓப்பனாக கூறிய தேவா!..

Tamil Musician Deva: கானா பாடலை திரைத்துறைக்கு கொண்டு வந்து அதில் வெற்றி கொடி நாட்டியவர் இசையமைப்பாளர் தேவா. அதுவரை கானா பாடல்களை பொறுத்தவரை கிராமிய பாடல்கள் மட்டுமே கானா பாடல்கள் என்கிற மனப்போக்கு மக்கள் மத்தியில் இருந்தது. அதை சினிமாவிலும் கொண்டு வந்து அதற்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தார் இசையமைப்பாளர் தேவா. கானா பாடல்கள் மட்டுமின்றி மெலோடி பாடல்களிலும் பல வித்தைகளை காண்பித்தவர் தேவா. எனவே தமிழில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார் […]

Continue Reading
rajinikanth-

செவப்பான பெண்ணைதான் கட்டுவேன்னு ஒத்தக்காலுல நின்னாரு!.. ரஜினிக்கு இருந்த ஆசை!..

rajinikanth Desire: தமிழில் உள்ள சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவே நடித்துவரும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ஏனெனில் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களாக இருந்த பலரும் கூட ரஜினிகாந்தின் வயது வரும்போது துணை கதாபாத்திரங்கள்தான் நடித்து வந்தார்கள். ரஜினிகாந்த்தான் இன்னமும் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்து வருகிறார். அதேபோல கமல்ஹாசனும் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த துவக்கத்தில் அழகான பெண்ணை காதலித்து திருமணம் செய்ய […]

Continue Reading
rajinikanth amithabhbachan

மும்பையில் படப்பிடிப்பு முடிந்தது!.. ராக்கெட் வேகத்தில் போகும் தலைவர் 170.. பொங்கலுக்கு ரிலிஸோ!..

அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்த நடித்த திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் நெல்சன் வெகு நாட்களை எடுத்துக்கொண்டார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக தயாரான ஜெயிலர் இந்த வருடம்தான் வெளியானது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்து நடிக்க கம்மிட்டான திரைப்படம் தலைவர் 170. இந்த திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். ஞானவேல் இயக்குகிறார் என்பதால் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் கட்ட […]

Continue Reading
rajinikanth

எதுக்கு மறைஞ்சு நின்னு அதை பண்றீங்க.. ஒளிப்பதிவாளர் செயலால் கோபமான ரஜினி!..

தமிழ் சினிமா நடிகர்களில் பெரும் உயரத்தை தொட்ட நடிகர்களில் முக்கியமானவர்கள் நடிகர் ரஜினிகாந்த். பொதுவாகவே ரஜினிகாந்த் அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவர் என்றொரு பேச்சு தமிழ் சினிமாவில் எப்போதுமே உண்டு. ஒரு பெரிய நடிகர் என்றாலும் கூட அனைவரிடமும் சகஜமாக பழக கூடியவர் ரஜினிகாந்த். முக்கியமாக அனைவருக்கும் மதிப்பு கொடுக்க கூடியவர் என்று கூறப்படுகிறது. இப்படியான ஒரு நிகழ்வு அருணாச்சலம் திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் நடந்துள்ளது. அதனைக் குறித்து அந்த படத்தில் வேலை பார்த்த ஒளிப்பதிவாளர் யு.கே செந்தில்குமார் […]

Continue Reading
ajith rajinikanth

ரஜினியை பார்த்துதான் எல்லோருக்கும் நல்லது செய்ய கத்துக்கிட்டேன்!.. ஓப்பனாக கூறிய அஜித்!..

தமிழ் நடிகர்களில் நடிகர் விஜய்க்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் சினிமாவில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்தவர்தான் அஜித் குமார். பத்தாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு பிறகு கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற அஜித்தின் பெரிய ஆசையே எதிர்காலத்தில் சொந்தமாக ஒரு கார்மெண்ட்ஸ் வைக்க வேண்டும் என்பதுதான். சொந்தமாக அவர் கார்மெண்ட்ஸ் துவங்கிய பொழுது அதில் ஏகப்பட்ட நஷ்டத்தை கண்டார். அப்பொழுது சினிமாவில் நடிப்பதற்கு தொடர்ச்சியாக ஒரு வாய்ப்பு […]

Continue Reading
aishwarya rai rajinikanth

ஐஸ்வர்யா ராயையும் என்னையும் வச்சி ஒரு படம் வேணும்!.. லிங்குசாமிக்கு ரஜினி சொன்ன கதை!..

சினிமா நடிப்பை பொறுத்தவரை ஒவ்வொரு நடிகருக்குமே சினிமாவில் ஒரு ஆசை இருக்கும் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் அல்லது ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதற்கான படம் அமைய வேண்டும் என்கிற ஆசை அனைத்து நடிகர்களுக்கும் இருக்கும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் சினிமாவில் வந்து வளர்ந்து வரும் கதாநாயகர்கள் அனைவருமே ஒருமுறையாவது போலீசாக நடித்து விடுவார்கள். சினிமாவிற்கு வரும் அனைத்து நடிகர்களுக்கும் இந்த ஆசை இருக்கும். அதனால் அவர்கள் வந்து சில நாட்களிலேயே போலீசாக ஏதாவது […]

Continue Reading

பால் சாப்பிட மாட்டேன்.. குரு மந்திரம்தான் சொல்லுவேன்!.. டபாய்க்காதீங்க சார்.. கலாய்க்கு உள்ளான ரஜினியின் பேச்சு!..

தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த் எக்கச்சக்கமான திரைப்படங்களில் ஹிட் கொடுத்துள்ளார். அதனாலேயே இப்போதும் கூட அவர் திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது 60 வயதிற்கு மேல் தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான். ரஜினிகாந்த் அதிக ஆன்மீக சிந்தனை கொண்டவர். தன்னுடைய இளம் வயது முதலே ஆன்மிகம் மீது அதிக நாட்டம் கொண்டவர். […]

Continue Reading
rajinikanth raj bagathur

சந்திரமுகி படத்தில் ட்ரைவருக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினிகாந்த்!.. இவ்வளவு நாள் தெரியாம போச்சே!..

Chandramukhi Rajinikanth: திரைத்துறையில் நடிகர்கள் பலர் என்னதான் பிரபலமாக இருந்தாலும் அவர்களை சுற்றி உள்ளவர்கள் மீது நட்பும் அன்பு கொண்டிருப்பார்கள். அப்படியான சில நடிகர்கள் அவர்களை சுற்றி இருக்கும் மக்களுக்கு நன்மைகள் செய்வதுண்டு. அப்படியாக ரஜினியும் ஒரு விஷயத்தை செய்துள்ளார். ரஜினியிடம் பல வருடங்களாக ஓட்டுனராக இருந்து வருபவர் ராஜ் பகதூர் என்பவர். இவர் ரஜினியின் சிறந்த நண்பர் என்றும் கூறலாம். இவருக்கு பெரிதாக நடிப்பு வராது என்றாலும் சினிமாவில் ஏதேனும் திரைப்படங்களில் ஒன்று அல்லது இரண்டு […]

Continue Reading
rajinikanth

ரஜினியை ஆட்டம் காண வைத்த அந்த இரண்டு வருடங்கள்!.. வரிசையாக வந்த 12 தோல்வி படங்கள்!

சினிமாவில் எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் தோல்வி படங்கள் என்பதை யாராலும் தடுக்க முடியாது. அது இயக்குநராக இருந்தாலும் சரி இசையமைப்பாளராக இருந்தாலும் சரி அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களுக்கு தோல்வியை கொடுக்கக்கூடிய திரைப்படங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் அதன் விகிதத்தை வைத்து தான் ஒரு நடிகர் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார் என்பதை அறிய முடியும். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 169 திரைப்படங்களில் நடித்துள்ளார். […]

Continue Reading
rajini sundar c

ரஜினி சாரோட முடிவு அது!.. காபியடிச்சி படம் பண்ணிட்டு இப்படி பேசலாமா!.. சுந்தர் சியை வறுத்து எடுக்கும் ரசிகர்கள்!..

ரஜினி கதாநாயகனாக நடித்து வெளியான முக்கால்வாசி திரைப்படங்கள் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் ஆகும். அந்த வகையில் சில குறிப்பிட்ட திரைப்படங்கள் முக்கியமான திரைப்படங்களாக ரஜினிகாந்திற்கு இருக்கின்றன. அதில் ஒரு முக்கியமான திரைப்படம் அருணாச்சலம். பொதுவாக பணத்தை எப்படி சம்பாதிப்பது என்றுதான் படங்களில் கதை இருக்கும் ஆனால் அருணாச்சலம் திரைப்படத்தில் பணத்தை செலவு செய்வது எப்படி என்பதாக கதை இருக்கும். இந்த திரைப்படத்திற்கான கதை குறித்து பேசுவதற்காக ரஜினி அழைத்த பொழுது பஞ்சு அருணாச்சலம் சுந்தர் […]

Continue Reading
rajinikanth lokesh kanagaraj

ஏப்ரல்க்குள்ள ரஜினி எனக்கு வேணும்!.. ஜெய் பீம் இயக்குனருக்கு நாள் குறிச்ச லோகேஷ்!..

இளம் இயக்குனர்களே தற்சமயம் தமிழ் சினிமாவை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளார் என்று கூறலாம். பழைய இயக்குனர்களை விட புது இயக்குனர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்குதான் பெரும் நடிகர்களே கூட விருப்பம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ரஜினி கபாலி படத்திற்குப் பிறகு தொடர்ந்து இளம் இயக்குநர்கள் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் நெல்சன் இயக்கத்தில் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். போலீஸ் என்கவுண்டருக்கு எதிரான […]

Continue Reading
sivaji rajinikanth

என் அப்பாவுக்கு கூட அதை பண்ணுனது கிடையாது!.. சிவாஜிக்கு பண்ணுனேன்.. கண் கலங்கிய ரஜினிகாந்த்!..

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் வந்து தற்சமயம் தமிழ்நாட்டிலேயே முக்கிய நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். எளிமையான குடும்பத்தில் பிறப்பவர்கள் கூட பெரும் உச்சத்தை தொடலாம் என்பதை மீண்டும் ஒருமுறை தமிழ் சினிமாவில் நிரூபித்தவர் ரஜினிகாந்த். அவர் தனித்துவமான நடிப்பு திறமையை கொண்டிருந்தார் அவரது ஸ்டைலின் காரணமாகவே அவருக்கு அதிகமான ரசிகர்கள் உண்டானார்கள். நாடகங்களில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே மிகவும் ஸ்டைலாக நடிக்க கூடியவர் ரஜினிகாந்த். சிவாஜி கணேசனுக்கும் ரஜினிகாந்திற்கும் இடையே நல்ல பழக்கம் […]

Continue Reading