அந்த பொண்ணு ஒழுங்கா நடிக்காது சார்!.. குறை சொன்ன ரஜினியை மிரள வைத்த ஜோதிகா!..

ரஜினி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலுமே அந்த படத்தின் கதை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால்தான் அதில் நடிப்பார். அப்படித்தான் சந்திரமுகியில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். இத்தனைக்கும் சந்திரமுகியில் பல கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். பிரபு ஜோதிகா இவர்களுக்கு நடுவே ரஜினிக்கும் ஒரு கதாபாத்திரம் என்றுதான் இருக்குமே தவிர ரஜினி மட்டுமே முக்கிய கதாபாத்திரம் என்று படக்கதை செல்லாது. இருந்தும் கூட அந்த படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிப்பதில் ரஜினிக்கு விருப்பமே […]

Continue Reading
rajini aishwaryrai

ரஜினி பலமுறை கூப்பிட்டும் ஐஸ்வர்யா ராய் நடிக்காத திரைப்படங்கள்!. என்னென்ன தெரியுமா? பெரிய லிஸ்டா இருக்கே!..

தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்படும் அளவிற்கு தொடர்ந்து வசூல் படங்களாக கொடுக்கக்கூடியவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிப்பதற்கு எந்த ஒரு நடிகையும் உடனே ஓ.கே சொல்லிவிடுவார்கள். ஆனால் ரஜினிகாந்த் பலமுறை முயற்சித்தும் கூட அவர் படத்தில் நடிக்காமல் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அனைவருக்கும் தெரிந்த வரையில் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் அதற்கு முன்பு பலமுறை ரஜினி தன்னுடைய திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க […]

Continue Reading
sri devi boney kapoor

ஸ்ரீதேவி இயற்கையா சாகல.. அவர் சாக இதுதான் காரணம்? – முதல்முறையாக வாய் திறந்த போனி கபூர்!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக தொண்ணூறுகளில் கோலோச்சியவர் ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி இன்னொரு பிரபலமான நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருடன் நடித்து பிரபலமானார். பின்னர் அங்கிருந்து பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி அங்குள்ள அனில் கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இந்தியிலேயே செட்டில் ஆனார். இந்தியில் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு இரண்டு பெண் குழந்தைகள். கடந்த 2018 ஆண்டு பிப்ரவரி 24 […]

Continue Reading
rajini sivakarthikeyan

சான்ஸ் இருந்தா படையப்பா 2 வரும்.. ஓப்பன் டாக் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் மனசு வைக்கணும்!.

தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் கே.எஸ் ரவிக்குமார் தமிழில் இப்போது பிரபலமாக இருக்கும் அனைத்து நடிகர்களை வைத்தும் கே.எஸ் ரவிக்குமார் திரைப்படம் இயக்கியுள்ளார். அப்படி அவர் இயக்கிய திரைப்படங்களில் சில படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. அதில் ரஜினியை வைத்து அவர் இயக்கி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் படையப்பா. படையப்பா திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுதே அதன் மொத்த நேரம் 5 மணி நேரம் வரை இருந்தது. அதை இரண்டு இடைவெளி வைத்து பெரும்படமாக வெளியிடலாமா? […]

Continue Reading
rajini sri devi

முதல் படத்திலேயே ரகசிய ஆசையை என்கிட்ட பகிர்ந்தார் ரஜினி!.. சீக்ரெட்டை கூறிய ஸ்ரீ தேவி.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த போது ரஜினிகாந்துக்கு தமிழே தெரியாதாம். அதனால் பல படங்களில் பல இயக்குனர்களிடம் திட்டுகள் வாங்கியுள்ளார். இதனால் சினிமாவை விட்டு போய்விடலாம் என்றெல்லாம் எண்ணியுள்ளார். அப்படியான ரஜினிகாந்த்தான் இப்பொழுது தமிழின் டாப் நடிகர்களில் முதலாவது இடத்தில் இருக்கிறார். தமிழில் உள்ள பிரபலங்களில் உச்சத்தை தொட்ட மூன்று பிரபலங்கள் என்றால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி மூன்று பேரையுமே கூறலாம். அவர்கள் மூன்று பேருமே சேர்ந்து நடித்த […]

Continue Reading
sivakarthikeyan rajinikanth

இன்னும் எவ்வளவு தூரம்தான் ஓடுறது…. சூப்பர் ஸ்டாரால் அவதிக்குள்ளாகும் சிவகார்த்திகேயன்!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். தற்சமயம் அதன் மூலம் தனது சம்பளத்தையும் அவர் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த திரைப்படம் அயலான். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. ஏனெனில் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். அந்த திரைப்படத்தை முடிப்பதற்கு சிவகார்த்திகேயனுக்கு அதிக காலங்கள் தேவைப்பட்டது. தற்சமயம் அந்த […]

Continue Reading
rajinikanth thalapathy dinesh

பில்டிங்க்தான் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு ரொம்ப வீக்கு… ரஜினியை பயமுறுத்திய தளபதி தினேஷ்..

இப்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படம் என்றாலே அதற்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு உண்டு. பல வருடமாக இந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து நீக்க முடியாத அளவிற்கு ரஜினிகாந்த் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்கள் நடித்து வருகிறார். தற்சமயம் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சிவாஜி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நடந்தது. […]

Continue Reading
rajini gowthami

ரஜினி உங்களுக்கு அண்ணன் என்றால் நாந்தான் அண்ணி!.. கெளதமி பதிலால் அதிர்ச்சியான ரஜினி!.. இப்படியும் நடந்துச்சா..

தமிழ் சினிமாவில் பொதுவாக பத்திரிகையாளர்கள்தான் நடிகர்கள் குறித்து அதிக சர்ச்சையை கிளப்புவார்கள். ஆனால் சில சமயங்களில் நடிகைகள் கூட அப்படியான வேலைகளை பார்த்து விடுவதுண்டு. ரஜினிகாந்தை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் பெரிதாக சர்ச்சைக்கு உள்ளாகாமல் தப்பித்து வந்த ஒரு நடிகர் என்று கூறலாம். ஏனெனில் சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்திலிருந்துமே கூட பெரிதாக பத்திரிகையாளர்களிடம் சிக்காமல் எந்த சர்ச்சையையும் ஏற்படுத்தாமல் இருந்து வந்தார் ரஜினிகாந்த். பிரபலமாக இருந்த காலகட்டங்களில் நிறைய நடிகைகளுடன் நடித்துள்ளார் ரஜினி. அதில் ஒரு […]

Continue Reading
rajini actor saravanan

நீங்க நல்லா மாட்டிக்கிட்டீங்க சரவணன், என்னையவே வச்சு செஞ்சாங்க!.. வார்னிங் கொடுத்த ரஜினிகாந்த்!..

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு புனைப்பெயர் இருக்கும். சிலருக்கு அந்த புனைப் பெயரே அவர்களது வாழ்க்கை முழுக்க பெயராக அமைந்துவிடும். உதாரணத்திற்கு ரஜினிகாந்தின் நிஜ பெயர் ரஜினிகாந்த் கிடையாது. அதேபோல நடிகர் சூர்யா இன்னும் பல நடிகர்கள் தங்களது பெயரை சினிமாவிற்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துள்ளன. ஆனால் சிலருக்கு படங்களில் உள்ள பட்டப்பெயர்களே பெயராக அமைந்துவிடும். உதாரணத்திற்கு முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகருக்கு முனீஸ்காந்த் என்கிற பெயரை படத்தில் வைத்திருந்தனர். ஆனால் பிறகு […]

Continue Reading
rajini kamal

வெளில உள்ள சீன் எல்லாம் கமல்க்கிட்ட ஆகாது!.. ஒரு போனுக்கே காலை கீழ இறக்கிய ரஜினி..

எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் போட்டி நடிகர்களாக இருந்தவர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும்தான், இருவருமே பெரும் போட்டி நடிகர்கள் என்றாலும் எம்.ஜி.ஆர் சிவாஜி போல தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களுக்குள் எந்த ஒரு போட்டியும் கிடையாது. ஏனெனில் இருவரும் ஒன்றாக பல படங்கள் நடித்துள்ளனர், இருவரும் இப்போதும் கூட நண்பர்களாகத்தான் இருந்து வருகின்றனர். தற்சமயம் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தை தான் இயக்க இருந்தார்.ஆனால் ரஜினிக்காக அதை விட்டுக் கொடுத்துவிட்டார் கமல். அதுவே […]

Continue Reading
simbu nelson

சிம்பு என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்..! ஆனா அசிஸ்டெண்டா வேலை பாத்தேன்! – நெல்சன் சொன்ன சம்பவம்!

தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் எழுதி, இயக்கியிருந்தார். நெல்சனுக்கு இதற்கு முன்னர் விஜய் நடித்து வெளியான ‘பீஸ்ட்’ போதிய வரவேற்பை பெறாததால் சற்று சறுக்கல்கள் இருந்து வந்தது. அது அத்தனைக்கும் ஜெயிலரின் வெற்றி பதில் அளித்துள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் நெல்சன் தான் முன்னேறி வந்த பாதைகள் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் “நான் காலேஜ் முடிச்சதும் விஜய் […]

Continue Reading

ரஜினியின் மாமா அம்பேத்கரின் தளபதியா..? உண்மையை மறைத்தது ஏன்?

தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கர்நாடகாவில் சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய சிவாஜி கெய்க்வாட் சினிமாவில் நுழைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக மாறிய சம்பவம் உலகம் அறிந்த கதை. ஆனால் பலரும் அறியாத ஒரு பின்புலமும் ரஜினிகாந்துக்கு உள்ளது. கோச்சடையான், லிங்கா என வரிசையாக ரஜினியின் படங்கள் தோல்வியை தழுவி வந்த சமயம். அதுவரை சங்கர், கே எஸ் ரவிக்குமார் என பழக்கமான முதிர்ந்த இயக்குனர்களோடு மட்டுமே படம் செய்து […]

Continue Reading