rajinikanth kamalhaasan

படப்பிடிப்புக்கு வந்துட்டு அதை செய்யலாமா?.. ரஜினிக்கும், கமலுக்கும் பாலச்சந்தர் கொடுத்த தண்டனை..

என்னதான் போட்டி நடிகர்கள் என்றாலும் கூட ரஜினியும் கமல்ஹாசனும் சினிமாவிற்கு வந்த காலம் முதலே நண்பர்களாக இருந்தனர். நிறைய பேட்டிகளில் ரஜினி கமலை புகழ்ந்து பேசுவதை பார்க்க முடியும். அதேபோல கமல் சில பேட்டிகளில் ரஜினியை புகழ்ந்து பேசுவதையும் பார்க்க முடியும். அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் இப்போது வரை நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் நிறைய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். அப்போது நடந்த சில சுவையான அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார் […]

Continue Reading
rajinikanth

நடிகர் ஆகலைனாதான் நான் சந்தோஷமா இருந்திருப்பேன்!.. ரசிகனுக்கு ரஜினி சொன்ன பதில்!..

ஒரு சாதாரண மனிதனாக இருந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் பெரும் உயரத்தை தொட்டிருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்த ரஜினிகாந்த் சினிமாவில் வாய்ப்பைப் பெற்று தனது தனி பெரும் நடிப்பு திறமையால் தற்சமயம் பெரும் உயரத்தை தொட்டுள்ளார். இப்போது வரை தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்த முதல் 10 படங்களை எடுத்தால் அதில் நான்கு படங்களாவது ரஜினிகாந்தின் படங்கள் இருக்கும். அந்த அளவிற்கு வசூல் மன்னன் என்று தமிழ் சினிமாவில் […]

Continue Reading

இவ்வளவு காட்சிகளை தூக்கிட்டீங்களா!.. சந்திரமுகியில் டெலிட் ஆன காட்சிகள் வெளியானது..

தமிழ் சினிமாவில் அதிக வசூலை கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் முக்கால்வாசி திரைப்படங்கள் பெரும் ஹிட் கொடுக்கக் கூடியவை, அதற்கு காரணம் ரசிகர்கள் ரஜினிகாந்த்திற்கு கொடுக்கும் வரவேற்பே ஆகும். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் சில படங்கள் ஒரு வருடம் வரை ஓடி கூட ஹிட் கொடுத்துள்ளன. இப்படி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் சந்திரமுகி. 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி நடிகர் ரஜினிகாந்திற்கு முக்கியமான திரைப்படமாக இருந்தது. ஏனெனில் […]

Continue Reading
sj surya

அந்த ரஜினி இயக்குனர் இல்லைனா இப்ப இந்த வாழ்க்கை இல்லை!.. மனம் உருகிய எஸ்.ஜே சூர்யா!

தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிகமாக ட்ரெண்ட் ஆகி வரும் நடிகராக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். தமிழில் முதன் முதலாக ஆசை படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார் எஸ்.ஜே சூர்யா. அதன் பிறகு வாலி, குஷி என இரு ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கினார். தற்சமயம் நடிப்பில் ஆர்வம் செலுத்தி வரும் எஸ்.ஜே சூர்யா ஒரு பேட்டியில் கூறும்போது நியு, அன்பே ஆருயிரே இரண்டு திரைப்படங்களும் எனக்கு மெஹா ஹிட் கொடுத்த திரைப்படங்கள் ஆகும். அந்த இரு திரைப்படங்களுமே […]

Continue Reading
tammanah jailer

எந்தா சாரே நியாயமா இது!.. வில்லனை விட தமன்னாவுக்கு அதிக சம்பளம்.. ஜெயிலரில் ஏமாற்றிய இயக்குனர்..

Jailer: தமிழ் சினிமாவில் தற்சமயம் வெளிவந்த திரைப்படங்களில் பெரும் வசூல் சாதனை செய்த திரைப்படம் ஜெயிலர். ஜெயிலர் படத்தின் வெற்றி மொத்த இந்திய அளவிலும் அதிகமாக பேசப்பட்டது. படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விநாயகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நடிகர் விநாயகன் இயக்குனர் நெல்சனுடன் ஏற்கனவே பழக்கத்தில் இருந்தார். எனவே இந்த படத்தில் வாய்ப்பு என்றதுமே நடிக்க வந்துவிட்டார். படத்தில் அவரது அசாத்திய நடிப்பும் படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது. ஆனால் சம்பள அளவில் பார்க்கும்போது […]

Continue Reading
rajinikanth jayam ravi

ரஜினிக்கு மட்டும் சலுகை…ஜெயம் ரவிக்கு ஓரவஞ்சனையா!.. கோபமான ரசிகர்கள்…

Rajini: சினிமாவில் ஒவ்வொரு திரைப்படத்தை எடுத்து முடித்த பிறகும் அதற்கான தணிக்கை சான்றிதழ் வாங்குவது என்பது பெரிய போராட்டமாக இருக்கும் அதிலும் ரத்த காட்சிகள் அதிகமாக உள்ள படங்களில் பல காட்சிகள் நீக்கப்பட வேண்டி கூட இருக்கும். சில படங்கள் தணிக்கை சான்றிதழே வழங்கப்படாமல் திரையில் வெளியிடப்படாமல் போனதும் உண்டு. படத்தில் உள்ள காட்சிகளை பொறுத்து அது எந்த வயதினருக்கு தகுந்த படம் என்பதை முடிவு செய்வது தணிக்கை குழுவின் முக்கியமான வேலையாகும். இதில் ஏ என்னும் […]

Continue Reading
lokesh rajinikanth

தலைவர் 171 எப்போ.. ரிலீஸ் தேதி வரை முடிவு செய்த லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு தகுந்தாற் போல அவரும் தொடர்ந்து ஹிட் படங்களாகவே கொடுத்து வருகிறார். தற்சமயம் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தளபதி விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். அடுத்த மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. விஜய் ரசிகர்கள் இந்த படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்த நிலையில் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்க இருக்கிறார் லோகேஷ் […]

Continue Reading

ஜெயிலர் அவ்வளவு சிறப்பான படமெல்லாம் கிடையாது.. ரஜினியே ஒத்துக்கிட்டார்..

தமிழில் ஹிட் படங்களாக கொடுக்கும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். அண்ணாத்த திரைப்படம் ஒழுங்காக ஓடாததை அடுத்து ரஜினி அடுத்து நடிக்கவிருந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. அதன்படியே அடுத்து வந்த ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான வெற்றியை கொடுத்தது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிரூத் ஆகியோருக்கு பரிசுகளை வழங்கியது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதற்கிடையே ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி விழா நடத்தப்பட்டது. அதில் பேசிய ரஜினி கூறும்போது […]

Continue Reading
sivakarthikeyan rajini

ரஜினி படத்தை குறை சொன்னா செம கடுப்பாயிடுவேன்!.. ஓப்பனாக கூறிய சிவகார்த்திகேயன்…

தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்த தலைமுறை நடிகர்களில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். விஜய் டிவியில் தொகுப்பாளராக வந்த சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய உயரத்தை தொடுவதற்காக வெகுவாக போராடியுள்ளார். இவர் ரஜினிகாந்தின் பெரும் ரசிகர் ஆவார். ஒரு முறையாவது ரஜினிகாந்தை நேரில் சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்ட பல கோடி ரசிகர்களில் இவரும் ஒருவர். அதே போல முதல் படத்தின்போதே ரஜினிகாந்தை நேரிலும் சந்தித்துவிட்டார். ஒருமுறை பேட்டி ஒன்றில் […]

Continue Reading
vijay antony daughter

விஜய் ஆண்டனி சாரை பார்க்க விடுங்க!.. கண் கலங்கிய சிறுவன்..

தமிழ் சினிமாவில் ஒரு சாதாரண மனிதனாக இருந்து தற்சமயம் பெரும் உச்சத்தை தொட்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. சவுண்ட் இஞ்சினியராக சினிமாவிற்கு வந்த விஜய் ஆண்டனி சுக்கிரன் என்கிற திரைப்படம் மூலமாக இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் இசையமைத்த டிஸ்யும், காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன் என பல படங்களில் பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்தன. ஆனால் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக இவர் சினிமாவில் நடிகனாக நடிக்க துவங்கினார். தற்சமயம் பிரபலமான நடிகராக […]

Continue Reading
rajinikanth car

ஓசி கார்ல வந்தப்பதான் நான் பணக்காரன்னு உணர்ந்தேன்.. ரஜினியின் சர்ச்சை பேச்சு!..

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் டாப் லெவலில் இருக்கும் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். இன்னமும் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த அளவிற்கு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் கொடுக்கும் இன்னொரு நடிகரை பார்க்க முடியவில்லை. சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த், அனிரூத்,நெல்சன் ஆகியோருக்கு பரிசுகளை வாங்கி கொடுத்தார். மேலும் படத்தின் வெற்றியை கொண்டாடும் […]

Continue Reading
rajini kamal

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸை கேள்விக்குறியாக்கிய ரஜினி!.. நியாயமா இது…

கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் மூலமாக லோகேஷ் கனகராஜ் ஒரு யுனிவர்ஸை துவங்கி வைத்தார். பல படங்களை இண்டர்கனெக்ட் செய்து உருவாக்கும் படங்களை யுனிவர்ஸ் என கூறுவதுண்டு. கைதி திரைப்படத்தை இயக்கியபோது இப்படியான யோசனை எதுவும் லோகேஷ் கனகராஜ்க்கு இல்லை. ஆனால் கமல்ஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கும்போது அதில் இந்த விஷயத்தை கையாண்டிருந்தார். அதன் பிறகு விக்ரமின் அடுத்த பாகத்திற்கு அதிக வரவேற்பு நிலவி வந்தது. ஆனால் அதற்கு முன்பே கைதி படத்தின் 2 ஆம் […]

Continue Reading