அந்த நிகழ்வால் மிருகமாய் மாறிய ரஜினி.!- கட்டுப்படுத்திய பாலச்சந்தர் என்ன நடந்தது தெரியுமா?

பொதுவாக சாதாரண மக்களுக்கு சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை ஒரு பெரும் வரம் போல தெரியும். அவர்களுடைய வாழ்க்கை மிகவும் ஆடம்பரமானதாக இருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது என்பதால் நமக்கு அந்த வாழ்க்கை பெரிய விஷயமாக இருக்கும். ஆனால் சினிமா நட்சத்திரங்களுக்கும் அந்த வாழ்க்கை அப்படித்தான் இருக்குமா? என்பது கேள்விக்குறி தான். ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து சில ஆண்டுகளில் சினிமாவில் பெரும் புகழைப் பெற்ற ஒரு நடிகராக மாறினார். அந்த சமயத்தில் அவரது இல்லத்தில் […]

Continue Reading
Rajini Kamal

ரஜினியோட தலையெழுத்து அவரே தேர்ந்தெடுத்ததுதான்! – ரஜினி குறித்து கமல் சொன்ன தகவல்!

தமிழ் சினிமாவில் பெறும் நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன். இருவருமே தமிழ் சினிமாவில் சமகாலத்தில் போட்டி நடிகர்களாக இருந்து பிறகு அவர்களுக்கென்று தனித்தனி பாதைகளை வகுத்துக் கொண்டவர்கள்.  சாதாரணமாக தமிழ் திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கே கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் இடையிலான நடிப்பில் உள்ள வேறுபாடுகளை காண முடியும். ரஜினி பெரிதாக நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க மாட்டார். எப்போதும் கமர்சியல் ஆன ஒரு கதாபாத்திரத்தையே தேர்ந்தெடுப்பார். உதாரணத்திற்கு கூற வேண்டும் என்றால் […]

Continue Reading

நம்ம அனிரூத்தா இது! அடையாளமே தெரியல! – சின்ன வயசு அனிரூத்தை பார்த்துள்ளீர்களா!

தற்சமயம் தமிழ் இசையமைப்பாளர்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் அனிரூத். அவருக்கு இருக்கும் ரசிக பட்டாளத்திற்கு இப்போது ஹீரோவாக படம் நடித்தால் கூட அவரது திரைப்படம் ஹிட் அடிக்கும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென ரசிக பட்டாளத்தை கொண்டுள்ளார் அனிரூத். இதுவரை 60 க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் அனிரூத் 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக 3 திரைப்படம் மூலமாக அறிமுகமானார். 3 திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்தன. அதையடுத்து வரிசையாக பட […]

Continue Reading

தலைவர் 170 கன்ஃபார்ம்! – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்ட லைகா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்சமயம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு லால் சலாம் என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் லால் சலாம் திரைப்படத்தில் இவருக்கு குறைந்த அளவிலான ஒரு கதாபாத்திரம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் எந்த திரைப்படத்தில் நடிப்பார் என்பது குறித்து பல்வேறு பேச்சுகள் இருந்து வந்தன. டான் திரைப்படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்தியுடன் ரஜினி அடுத்த படம்  பண்ண […]

Continue Reading

ரஜினியோட சிவாஜி திரைப்படத்தில் இவர்தான் வில்லனா நடிக்க இருந்தது? – நடிச்சிருந்தா செமயா இருந்திருக்கும்! யார் தெரியுமா?

ரஜினிகாந்த் நடித்து மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படங்களில் சிவாஜி திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். சிவாஜி திரைப்படம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் பொருட் செலவில் உருவான திரைப்படம். வெளியான ஒரு வாரத்தில் எல்லாம் படத்திற்கு அதிகமான கூட்டம் வந்தது. அந்த படத்தில் ரஜினி கதாபாத்திரமான சிவாஜிக்கு வில்லனாக ஆதிசேஷன் என்கிற் கதாபாத்திரம் வரும். இந்த கதாபாத்திரத்தில் நடிகர் சுமன் நடித்திருந்தார். ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் சுமனை நடிக்க வைக்க திட்டமே இல்லையாம். இந்த கதாபாத்திரத்தை எழுதும்போதே […]

Continue Reading
Rajini Kamal

ரஜினியா? கமலா? – இக்கட்டில் மாட்டிக்கொண்ட லோகேஷ்!

தமிழில் உள்ள வளர்ந்து வரும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியாகும் திரைப்படங்கள் யாவும் பயங்கரமான ஹிட் கொடுப்பதை அடுத்து அனைத்து ஹீரோக்களும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் நடிக்க வேண்டும் என ஆசைப்பட துவங்கிவிட்டனர். தற்சமயம் நடிகர் விஜய்யை கொண்டு லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிவடையும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்குப் பிறகு […]

Continue Reading

குடித்துவிட்டு சூட்டிங் வந்த ரஜினிகாந்த்! – மிரட்டி அனுப்பிய அந்த இயக்குனர்! யார் தெரியுமா?

 தமிழில் உள்ள பெரும் நடிகர்களில் முதன்மையானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இதுவரை 150 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த்,  தமிழ் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் பல கஷ்டங்களை அனுபவித்தார்.  ஆனால் அவையே அவர் திரையுலகில் பெரும் நடிகராக வருவதற்கு உதவி புரிந்தன.  கமல், ரஜினி இதுவருமே திரையில் பெரும் நடிகர்களாக வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள்தான். அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படம் மூலமாக முதன் முதலாக பாலச்சந்தர் ரஜினிகாந்தை […]

Continue Reading

ரஜினிக்கு போட்ட பாட்டு! பிடிக்கலைனு மணி சார்ட்ட கொடுத்துட்டேன்! – நல்ல பாட்டை தவறவிட்ட ரஜினி பட இயக்குனர்!

தமிழ் சினிமாவில் நல்ல நல்ல பாடல்களை இயக்குனர்கள் தவறால் இழக்கும் சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. ஒவ்வொரு படத்திற்கும் படத்திற்கான மொத்த இசையை இசையமைப்பாளர்கள்தான் இசைப்பார்கள். அப்போது அவர்களுக்கு பிடித்த மாதிரி சில இசைகளையும் அதில் அவர்கள் சேர்ப்பார்கள். ஆனால் இயக்குனர்களுக்கு அது பிடிக்கவில்லை எனில் அதை இசையமைப்பாளர்கள் மாற்ற வேண்டி இருக்கும். அந்த மாதிரி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கும் கூட ஒரு சம்பவம் நடந்தது. 2014 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து […]

Continue Reading

உங்களோட அந்த படம் நல்லாவே இல்ல! –  ரஜினியிடம் ஓப்பனாக கூறிய ராதா ரவி!

ராதா ரவியும் ரஜினிகாந்தும் திரைத்துறையில் வெகு காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இருவரும் பல விஷயங்களை மனம் விட்டு பேசிக்க கூடியவர்கள். இது மட்டுமின்றி  ராதாரவி ரஜினியின் மிகப்பெரிய ரசிகராவார். ரஜினியின் எந்த ஒரு திரைப்படம் வந்தாலும் உடனே திரையரங்கிற்கு சென்று பார்த்துவிட்டு அது குறித்து ரஜினியிடம் பேசுவார் ராதாரவி. இந்த நிலையில் ஒருமுறை ரஜினியை நேரில் சந்தித்துள்ளார் ராதா ரவி. அப்போது ரஜினியிடம் அவர் நடித்த ஒரு திரைப்படம் […]

Continue Reading

நீ நல்ல நடிகண்டா! – சிவாஜியையே பிரமிக்க வைத்த கே.எஸ் ரவிக்குமாரின் நடிப்பு!

தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமையம் பாரதி ராஜா போல நடிகர்களின் இமையம் என நடிகர் சிவாஜியை கூறலாம். தமிழில் பல கதாநாயகர்கள் சண்டை போட்டு தீமைக்கு எதிராக போராடும் டெம்பிளேட் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிப்பதை பார்க்கலாம். ஆனால் சிவாஜி கணேசன் எப்போதும் வித்தியாசமான சாதரண மனிதனாக நடித்திருப்பார். சண்டை கூட போட தெரியாத கதாபாத்திரமாக எல்லாம் நடித்திருப்பார். படையப்பா படத்தில் சிவாஜி ரஜினிகாந்திற்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கினார். அதில் ஒரு […]

Continue Reading

மீண்டும் போலீசாக களம் இறங்கும் ரஜினி ! – ரஜினி அடுத்த படத்தின் அப்டேட்!

போன வருடம் பொங்கலை முன்னிட்டு நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. அந்த படத்திற்கு பிறகு ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் எந்த ரஜினி படமும் வெளிவரவில்லை. தற்சமயம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவில் பிரபலமாக உள்ள பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிப்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதற்கு அடுத்ததாக ஜெய் பீம் திரைப்பட […]

Continue Reading

செண்டிமெண்ட் வேண்டாம், ஆக்‌ஷன்தான் வேணும் –  ரெண்டு க்ளைமேக்ஸில் உருவான ரஜினி படம்!

திரைப்படங்கள் உருவாகும்போது அதில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்படும். ஒரு இயக்குனர் எப்படி யோசிக்கிறாரோ அப்படியே ஒரு திரைப்படம் உருவாகி விடாது. படத்தின் கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் படத்தின் கதையில் மாற்றத்தை கேட்பர். இதனால் வெளியாகும் கடைசி நேரத்தில் கூட சில படங்களின் கதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படியான ஒரு மாற்றம் ரஜினி படத்திலும் நிகழ்ந்தது. எஸ்.பி முத்துராம் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு ரஜினி நடித்த தயாரான படம் நல்லவனுக்கு நல்லவன். இந்த படத்திற்கு ஆறிலிருந்து […]

Continue Reading