ஆரம்பத்துல ரஜினிக்கு என் நடிப்பு மேல சந்தேகம் இருந்துச்சு..! நெப்போலியன் சொன்ன விஷயம்..

நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று அறிமுகமானவர். ஆனால் அவருடைய அதிகமான உயரம் காரணமாக அவருக்கு வில்லன் கதாபாத்திரம் அதிகமாக பொருந்தியது. அதனை தொடர்ந்து அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கின. இந்த நிலையில் எஜமான் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் நடிகர் நெப்போலியன். ஆனால் நடிகர் நெப்போலியன் வில்லனாக நடித்த நடிப்பு அவ்வளவாக ரஜினிகாந்துக்கு அப்பொழுது பிடிக்கவில்லை.   அதற்கு பிறகு படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்த பிறகு படத்தை […]

Continue Reading

ரூம் கிடைக்காமல் நின்ன சிரஞ்சீவிக்கு ரஜினி செய்த உதவி.. அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.. தயாரிப்பாளர் வெளியிட்ட சீக்ரெட்.!

2000 களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் பெரிய முன்னேற்றம் என்று எதுவுமே கிடையாது. நடிகர்களின் சம்பளங்களில் துவங்கி அவர்களுக்கு செய்து கொடுக்கும் வசதிகள் வரை பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாமல் தான் இருந்தது. கேரவன் என்கிற சொகுசு வாகனங்கள் வாகன வசதியே மிக தாமதமாக தான் தமிழ் சினிமாவிற்கு வந்தது அதற்கு முன்பெல்லாம் ஒரு குடையை போட்டு நாற்காலியில் அமர்ந்துதான் நடிகர்கள் ஓய்வெடுப்பார்கள் என்கிற நிலை இருந்தது. இந்த நிலையில் ரஜினி மற்றும் சிரஞ்சீவி சேர்ந்து […]

Continue Reading

திடீரென வெளியான கூலி திரைப்பட டீசர்..! இதுதான் காரணமாம்.! வியாபாரத்தில் கண்ணா இருக்காங்க.!

தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கூலி  திரைப்படம் முக்கியமான திரைப்படமாக இருந்து வருகிறது. ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் எப்பொழுது நடிக்கப் போகிறார் என்று பலரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது கூலி திரைப்படம். கூலி திரைப்படம் கண்டிப்பாக தென்னிந்திய சினிமாவில் பெரிய வசூலை பெற்று தரும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நல்லபடியாக வியாபாரம் ஆகி […]

Continue Reading

வசூலில் 2.0 வை மிஞ்சிய கூலி.. ரிலீஸ்க்கு முன்னாடியே சம்பவமா.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கி அதில் ஹிட் கொடுக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே அவர் எப்பொழுது ரஜினியுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண போகிறார் என்பது பலரது கேள்வியாக இருந்தது. சமீபத்தில் அதனை பூர்த்தி செய்யும் வகையில்தான் தற்சமயம் கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. கூலி திரைப்படத்திற்கு தமிழ்நாட்டு அளவில் மிகப்பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தை வாங்குவதற்கு திரையரங்குகளே ஆவலோடு காத்திருக்கின்றன. பெரும்பாலும் ரஜினி தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் […]

Continue Reading
rajinikanth sridevi

படப்பிடிப்பில் ரஜினிகாந்துக்கு இருக்கும் அந்த பழக்கம்.. ஸ்ரீதேவி சொன்ன ரகசியம்

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் பிரபலமாக இருந்த அதே காலக்கட்டத்தில் மிக பிரபலமாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பெரும்பாலும் ஸ்ரீ தேவி நடிக்கும் படங்கள் என்றாலே அதற்கு தனிப்பட்ட ரசிகர்கள் இருந்து வந்தனர். பலருக்கும் அப்போது கனவு கன்னியாக இருந்து வந்தார் ஸ்ரீதேவி. இந்த நிலையில் அவருக்கு ஹிந்தி சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. பாலிவுட்டில் அவருக்கு இன்னமும் அதிக வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் சினிமா அந்த காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவை விட முன்னேறி இருந்தது. அப்போது […]

Continue Reading

ரஜினியை வச்சி படம் பண்ணிட்டு ஜெயலலிதாவால் பயந்து போனேன்.. கே.எஸ் ரவிக்குமாருக்கு நடந்த சம்பவம்.!

கே.எஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இப்போது இருக்கும் பெரிய நடிகர்கள் பலரும் பெரிய நடிகர்களாக இல்லாதப்போதே அவர்களை வைத்து ஹிட் கொடுத்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார். ஆனால் இப்போது அவர் பெரிதாக திரைப்படங்கள் எல்லாம் இயக்குவதில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து மட்டும் வருகிறார். சமீபத்தில் கூட டிராகன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் தனக்கு படையப்பா திரைப்படத்தின் மூலம் நடந்த அனுபவத்தை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் […]

Continue Reading

34 வருஷமா என்னோட கனவு.. மனம் திறந்த டிராகன் பட இயக்குனர்.!

சமீபத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் டிராகன். இந்த திரைப்படத்தில் நடிகை அனுபாமா பரமேஸ்வரி மற்றும் கயடு லோகர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுக் கொடுத்தது டிராகன் திரைப்படம். இப்பொழுதும் திரையரங்குகளில் அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது டிராகன் திரைப்படம். இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அந்த […]

Continue Reading

கூலி படத்துக்காக லோகேஷ் போட்ட கண்டிஷன்.. நெருக்கடியில் இருக்கும் சன் பிக்சர்ஸ்.!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் கூலி. மற்ற திரைப்படங்களை விடவும் கூலி திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்து வருகின்றன. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் பொதுவாகவே பயங்கர மாஸான திரைப்படங்களாக இயக்கக் கூடியவர். அப்படி இருக்கும் பொழுது அவரும் ரஜினியும் சேர்ந்து ஒரு படம் என்றால் அது எந்த அளவிற்கு இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அஜித் விஜய் மாதிரி நடிகர்களின் திரைப்படங்களின் அப்டேட்டுகள் வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் […]

Continue Reading

கண்டிப்பா 1000 கோடி ஹிட் கொடுக்கும்.. கூலி திரைப்படத்துக்கு வந்த முதல் விமர்சனம்.!

லோகேஷ் கனகராஜ் கைதி 2 திரைப்படம் எடுத்தது முதலே அவர் எடுக்கும் திரைப்படங்களின் மீது தனிப்பட்ட வரவேற்பு என்பது உருவாக துவங்கியது. அந்த வகையில் ஒவ்வொரு பெரிய நடிகரை வைத்தும் லோகேஷ் கனகராஜ் ஒரு சிறப்பான ஹிட் திரைப்படத்தை இயக்கி உள்ளார். அந்த வகையில் தமிழின் மிகப்பெரும் கமர்சியல் நடிகரான ரஜினிகாந்தை வைத்து கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ரஜினி மற்றும் லோகேஷ் […]

Continue Reading

ரஜினி செய்ததை விஜய் அஜித்தால் செய்ய முடியுமா?.. ஜோதிகா ஓப்பன் சேலஞ்ச்.!

திருமணத்திற்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ஜோதிகா. மற்ற நடிகைகளை போல சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் எல்லாம் அவர் சினிமாவை விட்டு விலகவில்லை. திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்த காரணத்தினால்தான் அவர் சினிமாவில் இருந்து விலகினார். ஆனால் இப்பொழுதும் கூட ஜோதிகாவிற்கு என்று ஒரு தனி மார்க்கெட் இருக்கத்தான் செய்கிறது. அவ்வப்போது அவரும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். தற்சமயம் பாலிவுட் சினிமாவின் […]

Continue Reading

வசனங்களிலேயே அரசியல் பேசிய ரஜினி.. இந்த படங்களில் பார்த்து இருக்கீங்களா?

சினிமாவிற்கு வந்த ஆரம்ப கட்டம் முதலே அரசியல் மீது ஆர்வம் கொண்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் அரசியலில் இருந்து விலகி விட்டார். ஆனால் சினிமாவில் இருந்த காலக்கட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து அரசியல் குறித்து ரஜினி நிறைய பேசியிருக்கிறார். அவரது பாடல்களில் என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா என்ற பாடல் வரிகளை வைத்திருப்பார். அதே போல முத்து திரைப்படத்தில் நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. […]

Continue Reading
rajinikanth manikandan

பாட்ஷாவை விட சிறந்த படம் ஒன்னு இருக்கு.. ரஜினியிடம் நேருக்கு நேர் கூறிய மணிகண்டன்.!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக தனது வாழ்க்கையை துவங்கியார் நடிகர் மணிக்கண்டன். அதற்கு பிறகு படிப்படியாக உயர்ந்து தற்சமயம் கதாநாயகனாக மாறியிருப்பவர் நடிகர் மணிகண்டன். மணிகண்டனின் நடிப்புக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. ஏற்கனவே அவர் நடித்த குட் நைட் திரைப்படம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த லவ்வர் திரைப்படமும் ஓரளவு வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]

Continue Reading