சந்திரமுகி ஓடுறது கஷ்டம்!.. வடிவேலு படத்தை கெடுத்துட்டார்!.. ஓப்பன் டாக் கொடுத்த மீசை ராஜேந்திரன்!..
ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு முக்கியமான படங்களாக இருந்த சில படங்களில் சந்திரமுகிக்கும் முக்கிய பங்குண்டு. பாபா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ...