விக்ரம் பிரபு நடிப்பில் லவ் மேரேஜ் வெளியான ட்ரைலர்.. இந்த கதை எல்லோருக்கும் கனெக்ட் ஆகுமே..!
வெகு நாட்களுக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் லவ் மேரேஜ். இந்த திரைப்படத்தில் சுஷ்மிதா பட் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் மீனாட்சி தினேஷ் ...