யாரும் உங்களை ஒண்ணும் பண்ண முடியாது.. ஆனா எப்ப இதை நிறுத்த போறீங்க.. ராதிகாவுக்கு பதில் கேள்வி வைத்த விசித்ரா..!
கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராதிகா. அதற்குப் பிறகு ராதிகா நிறைய பட வாய்ப்புகளை பெற்றார். கருப்பு நிறத்தில் ...











