விஜயகாந்த் அப்ப பண்ணுன அந்த விஷயத்தை இப்போ விஜய் அஜித் கூட பண்ண முடியாது!.. மனம் நெகிழ்ந்த சரத்குமார்.
எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் போட்டி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலகட்டத்தில் துவங்கி இப்போது விஜய், அஜித் மற்றும் அதனை அடுத்த தலைமுறையாக வந்த சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி என்று போட்டி என்பது தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ரஜினி கமல் காலகட்டத்தில் நிறைய பேர் போட்டி போட்டுக்கொண்டு இருந்தாலும் கூட அவர்களுக்குள் இப்போது இருக்கும் அளவிற்கு பொறாமை இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. இது குறித்து சரத்குமார் ஒரு […]
Continue Reading