இரண்டு இளம் நடிகர்கள்கிட்ட வாய்ப்பு கேட்டேன்!.. கடைசியாக விவேக்கிற்கு உதவிய விஜயகாந்த்!..
Vivek and Vijayakanth: பெரும் நடிகர்களே தங்களுடன் பணிப்புரிபவர்களுக்கு எந்த உதவியும் செய்யாத காலக்கட்டத்தில் தொடர்ந்து பல நடிகர்களுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் உதவி வந்தவர் நடிகர் விஜயகாந்த்!. விஜயகாந்திற்கு பிறகு அப்படி ஒரு நடிகர்…
