vijayakanth ajith

துபாய்ல இருந்து இந்தியா வர்றது அவ்வளவு கஷ்டமா!.. இரங்கல் தெரிவித்த அஜித்தை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!..

Actor Ajith : நேற்று நடிகர் விஜயகாந்தின் இறப்பு நடந்தது முதல் தமிழ் சினிமாவே மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. மக்கள் பலரும் விஜயகாந்தின் உடலை காண்பதற்கு அலை கடலென திரண்டு சென்று கொண்டிருக்கின்றனர். இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது இந்த நிலையில் இவ்வளவுக்கு மத்தியிலும் சில நடிகர்கள் சில சூழ்நிலைகளால் வர முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. உள்ளூரில் இருந்த சில நடிகர்கள் வராமல் இருந்தனர். அதில் முக்கியமானவர் வடிவேலு. வடிவேலு நன்றி மறந்து […]

Continue Reading
rajinikanth vijaykanth

நான் கோமாவில் இருந்தப்ப என் குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுத்தவர் கேப்டன்!.. விஜயகாந்த் இறப்பிற்கு வந்த ரஜினிகாந்த்…

தமிழ் சினிமா நடிகர்களிலேயே முக்கியப் புள்ளியான நடிகர் விஜயகாந்தின் மரணம் தமிழகத்திற்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. நேற்று முதல் விஜயகாந்தின் மரணம் குறித்த செய்திகள்தான் வெளியாகி வருகின்றன. திரை துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவரது இரங்கலில் கலந்து கொண்டு வருகின்றனர். நேற்று படப்பிடிப்பிற்காக கன்னியாகுமரி சென்று இருந்தார் ரஜினிகாந்த். படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விஜயகாந்த்தை பார்க்க வந்திருந்தார் அப்போது அவர் சில முக்கியமான விஷயங்களை பத்திரிகை முன்னிலையில் பகிர்ந்து கொண்டார். நான் நேற்றே விஜயகாந்தின் இரங்கலுக்கு […]

Continue Reading
vijayakanth

40 மாணவர்களை வாழவைத்த விஜயகாந்த்!.. எந்த பிரபலமும் செஞ்சதில்ல!. இன்னும் எத்தனை உதவிகள் பண்ணியிருக்கார்னு தெரியலை!..

Vijayakanth : முந்தைய காலங்களில் சினிமாவில் இப்போது கிடைப்பது போல இயக்குனர் ஆவதற்கான வாய்ப்பு என்பது மிக எளிதாக கிடைத்துவிடவில்லை. ஒவ்வொரு இயக்குனரும் குறைந்தது அதற்கு முன்னால் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தால் மட்டுமே இயக்குனர் ஆவதற்கான வாய்ப்புகள் இருந்தன. அதே காலகட்டத்தில் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனரான நபர்களும் இருந்தார்கள். ஆனால் அதிகமாக உதவி இயக்குனராக இருந்தால் தான் இயக்குனர் ஆக முடியும் என்கிற நிலை இருந்தது. இந்த நிலையில்தான் சென்னை […]

Continue Reading
vijaykanth dhanush

படிக்கவே காசு இல்லாமல் கஷ்டப்பட்ட தனுஷின் சகோதரி!.. விஷயம் தெரிந்து விஜயகாந்த் எடுத்த நடவடிக்கை!.. என்ன மனுசன்பா..

Actor Dhanush and Vijayakanth : நடிகர் விஜயகாந்தால் தமிழ் சினிமாவில் பலன் பெற்றவர்கள் ஏராளமான நபர்கள் உண்டு. ஆனால் விஜயகாந்தை பொறுத்தவரை அவர் செய்யும் உதவிகளை வெளியே சொல்ல மாட்டார். யாராவது அந்த விஷயத்தை அறிந்து வெளியில் கூறினால்தான் உண்டு இது இல்லாமல் யாருக்கும் தெரியாமல் விஜயகாந்த் செய்த உதவிகள் கணக்கில் இல்லாதவை. திரைத்துறையிலும் சரி பொதுமக்கள் மத்தியிலும் சரி நிறைய உதவிகளை விஜயகாந்த் செய்திருக்கிறார். அப்படியாக தனுஷ் குடும்பத்திற்கும் கூட விஜயகாந்த் உதவி ஒன்றை […]

Continue Reading
vijayakanth vijay

அப்பா மறந்தாலும் புள்ள மறக்கலை!.. விஜயகாந்த் இறப்பிற்கு வந்து கண் கலங்கிய விஜய்!.

Actor Vijay and Vijayakanth : விஜயகாந்த் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக உதவிகளை பெற்ற பிரபலங்களில் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகர் முக்கியமானவர் ஆவார். ஆரம்பகட்டத்தில் உதவி இயக்குனராக சினிமாவில் பணிபுரிந்து வந்த எஸ்.ஏ சந்திரசேகர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இயக்குனராக மாறினார். எஸ்.ஏ சந்திரசேகர் சினிமாவில் இயக்குனர் ஆன சம காலகட்டத்தில் அதே தமிழ் சினிமாவில் பெரும் நடிகராக இருந்தவர் விஜயகாந்த். விஜயகாந்தை பொறுத்தவரை அவர் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கக் கூடியவர். அந்த […]

Continue Reading
vijayakanth bonda mani

இறந்த பின்னும் வாழ்பவர் கேப்டன்!.. விஜயகாந்த் சார்பில் நடிகருக்கு சென்ற உதவித்தொகை!..

Actor Vijayakanth: செத்தும் நடித்தான் சீதக்காதி என்கிற சொல்லை கிராமபுரங்களில் அடிக்கடி கேட்க முடியும். அப்படி உதவி செய்வதில் விஜயகாந்திற்கு நிகரான மற்றொரு மனிதரை பார்க்க முடியாது எனலாம். பல வருடங்களாக தனது அலுவலகத்தில் இலவசமாக பலருக்கும் உணவளித்து வருகிறார் விஜயகாந்த். அதை ஆரம்பித்தப்போது சக்திக்குட்பட்டு எவ்வளவு நாள் முடிகிறதோ அவ்வளவு நாள் மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என நினைத்தார் கேப்டன். ஆனால் இப்போதும் அங்கு உணவளிக்கும் அளவிற்கு செல்வாக்கு மிக்கவராகவே விஜயகாந்த் இருந்து வந்துள்ளார். சினிமா […]

Continue Reading
vijayakanth

உதவி இயக்குனர்னா கேவலமா போச்சா!.. கண்ணு முன்னாடி நிக்காத!.. கடுப்பான கேப்டன் விஜயகாந்த்!..

Captain Vijayakanth: தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரும் எதிர்மறையாக பேச முடியாத அளவிற்கு சிறப்பான மனிதராக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். அதுவும் உணவு விஷயத்தில் அனைவருக்கும் வாரி வழங்கும் வள்ளலாகதான் இருந்தார் விஜயகாந்த். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக சில படங்களில் பணிப்புரிந்தார் விஜயகாந்த். ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு எல்லாம் எந்த நிலையில் உணவு வழங்குவார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த மோசமான உணவை உண்டப்போது விஜயகாந்த் ஒரு முடிவெடுத்தார். நல்ல நிலையை அடைந்த […]

Continue Reading
vijayakanth

விஜயகாந்திற்கு கேப்டன் என்கிற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இதுதான் காரணம்!..

Vijayakanth: தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்தை பொருத்தவரை எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் அனைவருக்கும் நன்மைகள் செய்த ஒரு பெரும் தலைவராகத்தான் விஜயகாந்த் பார்க்கப்படுகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த போது உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்ட காரணத்தினால் அதன் பிறகு தொடர்ந்து மக்களுக்கு உணவளித்து வந்தவர் விஜயகாந்த். மேலும் நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது நடிகர் சங்கத்திற்கு நிறைய நன்மைகளை செய்து இருக்கிறார். இதனால் […]

Continue Reading
vijayakanth manobala

144 தடை போடும் ஏரியாவில் படப்பிடிப்பு… வேட்டி மடித்து கட்டி களத்தில் இறங்கிய விஜயகாந்த்!.. அவர்தான் கேப்டன்!..

Actor Vijayakanth : நடிகர் விஜயகாந்துடன் ஒவ்வொரு பிரபலத்திற்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும். அப்படியே தனக்கு இருந்த அனுபவத்தை முன்பு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் நடிகரும் இயக்குனருமான மனோபாலா. மனோபாலா தமிழில் படங்களை இயக்க நினைத்தபொழுது அவரிடம் ஒரு கதை இருந்தது. அந்த கதையை அவர் விஜயகாந்திடம் கூறினார் அப்பொழுது விஜயகாந்த் இந்த கதை நடிகர் மம்முட்டிக்கு நன்றாக இருக்கும் நீங்கள் அவரிடம் இந்த கதையை கூறுங்கள் என்று கூறினார். மம்முட்டிக்கும் அந்த கதை படித்திருந்தது ஆனால் […]

Continue Reading
vijayakanth SA chandrasekar

அபுதாபியில் ஒரே ஜாலி!.. ஊரே துக்கத்தில் இருக்கும்போது மகிழ்ச்சி பதிவு போட்ட விஜய் அப்பா!…

SA Chandrasekar : தமிழ் சினிமாவில் நிறைய புதுமுக நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் வாழ்க்கை தந்தவர் விஜயகாந்த் எனக் கூறலாம். தமிழில் அவர் வாய்ப்பு தேடிய பொழுது மிகவும் கஷ்டப்பட்டார். ஒரே ஒரு படத்தில் வாய்ப்பு கிடைப்பதற்கு பல வருடங்கள் போராட வேண்டி இருந்தது. எனவே விஜயகாந்த் அவரிடம் வாய்ப்பு கேட்டு வரும் அனைவருக்கும் உடனே வாய்ப்பு கொடுத்து வந்தார். முக்கியமாக அறிமுக இயக்குனர்களுக்கும் அறிமுக நடிகர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுத்து வந்தார். இந்த நிலையில் உதவி இயக்குனராக […]

Continue Reading
vijayakanth new

70 காரை வச்சி 15 நாள் நடந்த மாபெரும் சண்டைக்காட்சி!.. விஜயகாந்த் வாழ்க்கையிலேயே பெரும் படப்பிடிப்பு அதுதான்!..

Captain Vijayakanth : தமிழ் சினிமாவில் சரத்குமார், மோகன், சத்யராஜ் போன்ற நடிகர்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டியாக களமிறங்கியவர் நடிகர் விஜயகாந்த். சொல்லப்போனால் நடிகர் கமல் ரஜினிகாந்த்திற்கே போட்டியாக இருந்தவர் விஜயகாந்த். தொடர்ந்து ஒரே வருடத்தில் 18 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த ஒரே தமிழ் கதாநாயகன் விஜயகாந்த் மட்டும்தான். அந்த சாதனையை இப்போது வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை என்று கூறலாம். அப்போது முதல் இப்போது வரை விஜயகாந்த் திரைப்படத்தில் மிகவும் முக்கியமாக மக்களால் […]

Continue Reading
vijayakanth

தமிழ் மக்களின் கருப்பு சூரியனை காலன் கொண்டு சென்றது – கேப்டன் விஜயகாந்த் காலமானார்!.

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஏழைகளின் துயர் நீக்கியவராகவும் வள்ளலாகவும் அறியப்படுபவர் விஜயகாந்த். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலக்கட்டங்களில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்ததால் தொடர்ந்து மக்களுக்கு நல்ல உணவு கொடுக்க வேண்டும் என்பதை கோட்பாடாக கொண்டிருந்தார். இதனால் அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும்  3 லட்ச ரூபாயை உணவு செலவுக்காக சம்பளத்தில் இருந்து கொடுத்து விடுவார். அதை கொண்டு தினமும் பணியாளர்களுக்கு கறி சாப்பாடு […]

Continue Reading