rajinikanth

ரஜினி சாருக்கு 6 படம் தொடர் தோல்வி.. மேடையில் ஓப்பனாக கூறிய தெலுங்கு நடிகர்..!

தமிழ் சினிமாவில் எப்போதுமே வரவேற்பை இழக்காத ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். என்னதான் தமிழ் சினிமாவில் நிறைய பெரும் நடிகர்கள் வந்துவிட்டாலும் கூட இன்னமும் ரஜினிகாந்துக்கு இருக்கும் மவுஸ் என்பது குறையவில்லை என்று தான் கூற வேண்டும். ரஜினிகாந்த் இப்போதும் 300 கோடிக்கும் அதிகமாக தான் வசூல் சாதனை செய்து வருகிறார். ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுத்த படங்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் ரஜினிகாந்தின் திரைப்படங்கள்தான் அதிகமாக இருக்கும். தெலுங்கு […]

Continue Reading
rashmika mandhanna

ரகசிய திருமணம் செய்த ராஷ்மிகா மந்தனா? மாப்பிள்ளை யார் தெரியுமா?

பல காலங்களாகவே கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக நடித்து வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆனால் அவரை அதிகமாக பிரபலப்படுத்தியது கீதா கோவிந்தம் திரைப்படத்தில் வரும் பாடல்தான் எனலாம். அதற்கு பிறகு தமிழ் சினிமாவிலும் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. அவர் நடித்த டியர் காம்ரேட் திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தொடர்ந்து தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக […]

Continue Reading
vijay devarakonda

எங்க மேல வழக்கு போட்டு என்ன ப்ரோயஜனம்!.. நல்ல படமா இருந்தா ஓடியிருக்கும்!.. விஜய் தேவரகொண்டாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!.

தமிழ் சினிமாவில் ஒரு சிவகார்த்திகேயன் போல தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக விஜய் தேவரகொண்டா இருந்து வருகிறார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் இவருக்கு வரவேற்பு இருந்து வருகிறது. இவர் நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் பலரும் பார்த்தனர். மேலும் இவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதனை தொடர்ந்து டியர் காம்ரேட், டாக்ஸி வாலா போன்ற அவரது சில படங்கள் தமிழ் டப்பிங்கில் வந்த காரணத்தால் […]

Continue Reading

விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் சிவகார்த்திகேயன் – புது ரக டீம்

தென்னிந்தியாவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் ட்ரெண்டில் இருக்கும் ஒரு கதாநாயகன் விஜய் தேவரகொண்டா.  சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் வெளியீட்டு விழாவானது ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் தெலுங்கில் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டாவும் பங்கு கொண்டார். சிவகார்த்திகேயன் விஜய் தேவரக்கொண்டா பற்றி கூறும்போது ”மிகவும் குறுகிய காலத்தில் மக்களிடம் பிரபலமாகிய நடிகராக விஜய் தேவரகொண்டா இருக்கிறார். அதுவும் இந்தியா முழுவதும் அனைவரும் அறியும் வகையில் ஒரு பேன் இந்தியா […]

Continue Reading