vijay tvk

விஜய்க்கு கட்சி ஆரம்பிச்சு பேச என்ன தகுதி இருக்கு..! கடுப்பான பெண் பிரபலம்!.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை துவங்கியது முதலே அவரது நடவடிக்கைகளை மக்கள் கண்காணித்து கொண்டே இருக்கின்றனர். தமிழக வெற்றி கழகம் கட்சியை துவங்கிய பிறகு விஜய் செய்யும் விஷயங்களும் அதிக வைரலாகி வருகின்றன. கட்சி துவங்கி விஜய் என்ன செய்துவிட போகிறார் என பலருமே நினைத்து வந்த நிலையில் விஜய் தொடர்ந்து மற்ற கட்சிகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து விஜய் எந்த கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு பேசுவதே இல்லை […]

Continue Reading

நீங்கதான ஆசைப்பட்டீங்க வச்சிக்கோங்க… திமுக குறித்து விஜய்.!

த.வெ.க கட்சியின் தலைவரான விஜய் சமீபத்தில் பொது கூட்டத்தில் பேசிய விஷயங்கள் அதிக ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இந்த பொதுக் கூட்டத்தில் நிறைய விஷயங்களை விஜய் வெளிப்படையாக பேசி இருக்கிறார். முக்கியமாக கட்சிகளையும் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களது பெயர்களை கூறி பேசி இருந்தார் விஜய். இதற்கு முன்பு விஜய் மாநாட்டில் பேசியபோதும் சரி மற்ற விழாக்களில் பேசும் பொழுதும் சரி, நேரடியாக அவர்களது பெயரை சொல்லி அழைக்கவில்லை. இந்த நிலையில் அரசியல் தலைவர்களின் பெயர்களை சொல்வதற்கு விஜய்க்கு […]

Continue Reading
vijay

தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லா டீல் பண்ணுங்க.. ஒன்றிய அரசுக்கு விஜய் பதிலடி..!

விஜய்யின் கட்சியான தா.வெ.க கட்சியின் பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் விஜய் பேசிய விஷயங்கள் எல்லாம் இப்பொழுது அதிகமாக ட்ரெண்ட் ஆக துவங்கியிருக்கிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவரது அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட சமூக வலைதளங்களில் பெரிதாக பரவுகின்றன. இந்நிலையில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் நடந்தது. பல காலங்களாகவே விஜய் கட்சி துவங்கியது முதலே எந்த ஒரு கட்சியின் பெயரையும் […]

Continue Reading

கராத்தே ஹூசைனின் கடைசி ஆசை.. நிறைவேற்றாத விஜய்..!

தமிழ் சினிமாவில் ஃபைட் மாஸ்டர் ஆகவும் கராத்தே மாஸ்டராகவும் இருந்தவர் கராத்தே ஹுசைன். கராத்தே ஹுசேன் பத்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பெரும்பான்மையான மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதற்கு பிறகு அவர் சில சமையல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் நிறைய கராத்தே வீடியோக்களை 90ஸ் காலகட்டங்களிலேயே அவர் வெளியிட்டு இருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் சமீப காலங்களாக அவர் மிகுந்த உடல்நிலை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்தார். புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கராத்தே ஹுசைன் தன்னுடைய […]

Continue Reading

முதலில் அவரை பத்திர்க்கையாளர்களை சந்திக்க சொல்லுங்க.. விஜய்க்கு பதிலடி கொடுத்த நடிகர் விஷால்..!

நடிகர் விஜய்க்கு முன்பு இருந்தே அரசியலின் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். நடிகர் விஜய் கட்சி துவங்கிய பொழுது விஷாலும் கட்சியை துவங்கி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஷால் அரசியலுக்கு வருவதாக கூறிக் கொண்டிருக்கிறாரே தவிர இப்பொழுது வரை அரசியலுக்கு வரவில்லை. ஆனாலும் கூட அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுப்பதை தொடர்ந்து விஷால் செய்து வருகிறார். ஒவ்வொரு முறை சென்னையில் பேரிடர் ஏற்படும் பொழுதும் கொரோனா போன்ற […]

Continue Reading
vijay sangeetha

எப்போதுமே விஜய்யின் மனைவி அப்படிதான்.. ஓப்பன் டாக் கொடுத்த விஜய்யின் அம்மா.!

சினிமாவில் சாதித்த கையோடு அடுத்து அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய்.  விஜய்யின் அரசியல் பாதையை பொறுத்தவரை கடந்த ஒரு வருடத்திலேயே விஜய் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். ஆரம்பத்தில் விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார் என்பதுதான் பலரது கேள்வியாக இருந்தது. ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு தொடர்ந்து விஜய்யின் பேச்சுக்கள் என்பது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசியலுக்காக முற்றிலுமான சினிமாவில் இருந்து விலக இருக்கிறார் […]

Continue Reading

அரசியல் சட்டத்தை கேள்விக்குறி ஆக்காதீர்கள்.. விகடனுக்கு ஆதரவாக விஜய்யின் குரல்.!

காலையில் இருந்தே விகடன் பத்திரிக்கை குறித்த செய்திதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபரான ட்ரம்பை பார்ப்பதற்கு சென்றிருந்தார். அதே சமயம் அமெரிக்காவில் தொடர்ந்து சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடி புகுந்த இந்தியர்களை வெளியேற்றி வருகின்றனர். அது குறித்து ஏற்கனவே பொது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் மோடி இருக்கும் சமயத்திலும் கூட இந்த வெளியேற்றல் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த […]

Continue Reading

ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி.. சிவகார்த்திகேயனின் திடீர் முடிவு..!

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து இருக்கிறது. இதுவரை 30 கோடிக்கும் குறைவாக சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன் இப்பொழுது தன்னுடைய சம்பளத்தை 50 கோடிக்கு உயர்த்தி இருக்கிறார். அந்த அளவிற்கான ஒரு வெற்றியை அமரன் திரைப்படம் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அமரன் திரைப்படத்தை தொடர்ந்து தற்சமயம் தமிழில் முக்கிய நடிகர்கள் வரிசையில் சிவகார்த்திகேயனும் ஒருவராக மாறியிருக்கிறார். அமரன் திரைப்படம் முழுக்க முழுக்க சீரியஸ் ஆன திரைப்படமாக இருந்தாலும் கூட அது […]

Continue Reading

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட கத்தி பட வில்லன்.. அதிரடியாக நடந்த சம்பவம்.!

விஜய் நடித்த கத்தில் திரைப்படத்தில் கார்ப்பரேட் வில்லனாக நடித்தவர் நடிகர் நீல் நிதின் முகேஷ். பெரும்பாலும் நீல் நிதின் முகேஷிக்கு கார்ப்பரேட் வில்லன் கதாபாத்திரம்தான் கிடைக்கும். ஏனெனில் பார்ப்பதற்கு பணக்கார வீட்டு பையன் போலவே அவர் இருப்பார். இந்த நிலையில் அமெரிக்காவிற்கு செல்வது என்பது பெரிய பிரபலங்களுக்கே கடினமான விஷயமாக மாறியுள்ளது. அந்த அளவிற்கு அமெரிக்காவின் சட்டத்திட்டங்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் நீல் நிதின் முகேஷ் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். படப்பிடிப்புக்காகதான் அவர் அமெரிக்கா […]

Continue Reading

விஜய்யை வைத்து அடுத்த படம்.. மூன்று கதைகள் இருக்கு.. அப்டேட் கொடுத்த மகிழ் திருமேணி.!

மகிழ் திருமேணி தமிழில் மீகாமன் கலகத்தலைவன் மாதிரியான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார். தமிழில் பல படங்களை இயக்கியும் கூட அவருக்கு அதிக விளம்பரத்தை பெற்று கொடுத்திருக்கும் படம் விடாமுயற்சிதான். அதுவரை மகிழ் திருமேனியின் பெயரை அறியாதவர்கள் கூட அவரை குறித்து ஆராய துவங்கினர். அவரது இயக்கத்தில் வந்த மீகாமன் திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் அப்போதே லோகேஷ் கனகராஜ் போல அந்த படத்தை உருவாக்கி இருந்தார் மகிழ் திருமேனி. அதனால்தான் அவருக்கு அஜித்தை வைத்து படம் […]

Continue Reading
vijay

களத்தில் விஜய் இறங்கியதுமே ஆடிப்போன அரசியல் களம்.. ஒரே நாளில் நடந்த சம்பவங்கள்.!

தளபதி விஜய்யின் அரசியல் வருகை என்பது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது. உலகம் முழுக்கவே நடிகர்கள்தான் அரசியல் வரலாற்றில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். தமிழ்நாட்டில் கூட நடிகர் எம்.ஜி.ஆர் அப்படிதான் அரசியலுக்கு வந்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதே மாதிரி டாப் நடிகராக இருந்து மக்கள் செல்வாக்கோடு அரசியலுக்கு  வருபவராக விஜய் இருந்து வருகிறார். விஜய் ஒரு நடிகர் என்பதால் அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மக்கள் மத்தியில் அதிக […]

Continue Reading

இதை விட சிறப்பான ஒரு பெயர் வைக்க முடியாது.. தளபதி 69 Title Update..!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே உருவாகி வரும் திரைப்படமாக தளபதி 69 திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படம்தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. நடிகர் விஜய்யும் அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார். இந்த கடைசி திரைப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் தான் இயக்கி வருகிறார். எந்த ஒரு படம் எடுத்தாலும் அந்த படம் தொடர்பாக நிறைய விஷயங்களை ஆய்வு செய்து படத்தில் வைக்க கூடியவர் ஹெச்.வினோத். எனவே இந்த […]

Continue Reading