gowtham menon vijay

தமிழே வரலையே!.. கெளதம் மேனன் சொன்ன கதையால் அதிர்ச்சியடைந்த விஜய்!..

சினிமாவில் திட்டமிடப்பட்டு படமாக்கப்படும் திரை கதைகள் கொஞ்சம்தான். ஆனால் எழுதப்பட்டு எடுக்கப்படாமல் போகும் திரைக்கதைகள் எக்கசக்கமாக சினிமாவில் உண்டு. அப்படி பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகாமலே போய் உள்ளன. இப்படி கௌதம் மேனன் விஜய்க்காக எழுதிய ஒரு கதையும் உண்டு. அந்தத் திரைப்படம் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தை விட சிறப்பாக வந்திருக்க வேண்டிய திரைப்படம் என்று கூறப்படுகிறது. கௌதம் மேனன் பிரபலமாக வளர்ந்து வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை […]

Continue Reading
sj surya vijay

இன்னைல இருந்து நான் உங்களுக்கு ரசிகன்!.. எஸ்.ஜே சூர்யாவை பார்த்து வியந்து போன விஜய்!..

1992 இல் வந்த நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விஜய். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதில் பூவே உனக்காக திரைப்படம் அவருக்கு ஒரு மாற்றமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காதல் திரைப்படங்களில் அதிகமாக நடிக்க துவங்கினார் விஜய். தற்சமயம் ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். 1999 காலகட்டம் […]

Continue Reading
vijay leo

லியோ தயாரிப்பாளரை சும்மா விட கூடாது!.. ஒன்றினையும் திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள்!..

தற்சமயம் தமிழில் வெளியாகி பெரும் வசூலை கொடுத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வீடியோ விஜய் நடித்த லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இதனை அடுத்து படம் வெளியாவதற்கு முன்பே அதிகமாக டிக்கெட் புக் ஆனது. அதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக லியோ திரைப்படம் நல்ல வசூலை கொடுத்து வந்தது. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் அதன் வசூல் குறைந்து விட்டது. இதற்கு நடுவே […]

Continue Reading
vijay sangeetha

என்ன கேட்காம யாரையாவது கல்யாணம் பண்ணுன அவ்ளோதான்!.. நடிகை சங்கீதாவிற்கு விஜய் போட்ட கண்டிஷன்…

Actress sangeetha and Vijay: 1997 கால கட்டம் முதலே சினிமாவில் நடித்து வருபவர் நடிகை சங்கீதா. ஆரம்பத்தில் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் அதிகமாக நடித்து வந்தாலும் பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளை பெற துவங்கினார் சங்கீதா. கிட்டத்தட்ட 2006 இல் இருந்து அதிகமாக தமிழில் வாய்ப்புகளை பெற்ற சங்கீதா நான் அவன் இல்லை 2, பிதாமகன், காளை, நேபாளி போன்ற பல படங்களில் நடித்தார். இவர் தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே […]

Continue Reading
vijay lokesh kanagaraj

நீ அவனுக்கு செஞ்ச வேலைக்கு அவன் எப்படி வருவான்!.. லோகேஷை கலாய்த்துவிட்ட தளபதி!.

தற்சமயம் தமிழில் உள்ள இயக்குனர்களிலேயே மிகவும் பிரபலமானவர் என்று அழைக்கும் அளவிற்கு பெரும் வளர்ச்சியை கண்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பெரும் வசூல் சாதனையையும் பெற்று கொடுத்துள்ளது. அந்த வகையில் தற்சமயம் அவர் இயக்கிய லியோ திரைப்படம் இதற்கு முன்பு அவரது படங்கள் கொடுத்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் பொதுவாக அவரது படத்தில் […]

Continue Reading
vijay

30 வருஷ கனவை நிறைவேற்றிய விஜய்!.. சினிமாவிற்கு வந்தப்போதே அந்த ஆசை இருந்துச்சாம்…

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் விஜய்தான் இருந்து வருகிறார். தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் விஜய், இதுவரைக்கும் அவர் நடித்த ஆறு முதல் ஏழு திரைப்படங்கள் முதல் நாளே 100 கோடி வசூலை கொடுத்துள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து விஜய்யின் மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு முன்பு ஒரு பேட்டியில் விஜய்யிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அப்பொழுது விஜய் வளர்ந்து வந்து கொண்டிருந்த காலக்கட்டமாகும். அப்போது […]

Continue Reading
thalapathy 68

சத்தியம் பண்ணி கொடுங்க.. அப்பதான் கதையை கொடுப்பேன்!.. தயாரிப்பாளரை தவிக்கவிடும் வெங்கட்பிரபு!..

சின்ன சின்ன தயாரிப்பாளர் நிறுவனங்களுக்கு பெரும் கதாநாயகர்களை வைத்து திரைப்படம் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஏனெனில் பெரும் கதாநாயகர்களுக்கு அதிகமான சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் ஏ.ஜி.எஸ் நிறுவனம் விஜய்யின் 68-வது திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கிட்டதட்ட ஏ.ஜி.எஸ் தன்னிடம் உள்ள முக்கால்வாசி பணத்தை போட்டுதான் இந்த திரைப்படத்தை எடுப்பதாக கூறப்படுகிறது. எனவே ஒருவேளை இந்த திரைப்படம் வெற்றி அடையவில்லை […]

Continue Reading
leo lokesh kanagaraj

டான்ஸ் ஆட வந்தவங்க அநியாய சம்பளம் கேட்டாங்க… லியோ சம்பள பிரச்சனை குறித்து விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர்!..

விஜய் இதுவரை நடித்த திரைப்படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் லியோ திரைப்படமாகும். அதற்கு ஏற்றார் போல அந்த திரைப்படமும் வசூலை குவித்து வருகிறது. முதல் நாளே கிட்டத்தட்ட 140 கோடிக்கும் அதிகமாக ஓடி பெரும் வசூலை கொடுத்துள்ளது லியோ. இந்த படத்தில் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட பாடல் நான் ரெடி தான் வரவா என்கிற பாடல். இந்த பாடலுக்காக கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆட்களை நடனம் ஆடுவதற்கு வேலைக்கு அமர்த்தியிருந்தனர். இந்த நடிகர்களில் ஆயிரத்திற்கும் […]

Continue Reading
actor benjamin

பத்து கம்பெனில வாய்ப்பு தரேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!.. திருப்பாச்சி நடிகருக்கு நடந்த சோகம்!..

ஒரு திரைப்படம் என்பது எப்போதும் அறிமுக நடிகருக்கு முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. ஏனெனில்தான் நடிக்கும் முதல் திரைப்படத்தின் வெற்றியை பொறுத்துதான் அவருக்கான வாய்ப்புகள் என்பதும் அமைகிறது. ஆனால் சில நடிகர்களுக்கு தங்களது முதல் படம் பெரும் வெற்றியை கொடுத்தாலும் கூட அதற்குப் பிறகு பெரிதாக வாய்ப்புகளை பெறாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எதனால் இப்படி ஏற்படுகிறது என்பது அவர்களுக்கே தெரிவதில்லை. இப்படி தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தவர்தான் நடிகர் பெஞ்சமின். நடிகர் பெஞ்சமின் தமிழில் காமெடி நடிகராக […]

Continue Reading
rohini theater

ரசிகர்களால் முதல் ஷோவில் நஷ்டம் மட்டும்தான் வருது!.. வேதனையில் ரோகினி திரையரங்க உரிமையாளர்!..

ரசிகர்களை பொறுத்த வரை அவர்களுக்கு முதல் நாள் முதல் ஷோ என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உரிய ஒரு நிகழ்வாக இந்த முதல் நாள் முதல் காட்சி இருக்கிறது. ஆனால் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாக இருந்தாலும் திரையரங்குகளுக்கு அது திண்டாட்டமாகதான் இருக்கிறது. இடையில் ரோகினி திரையரங்கில் இப்படியான ஒரு சம்பவம் நடந்தது. லியோ படத்தின் டிரைலர் வெளியான பொழுது அது ரோகினி திரையரங்கில் போடப்பட்டது. அப்போது கிட்டத்தட்ட 400 இருக்கைகள் விஜய் ரசிகர்களால் […]

Continue Reading
lalith vijay

லியோ ஆயிரம் கோடிக்கெல்லாம் ஓடாது!.. படத்தோட தயாரிப்பாளரே இப்படி சொல்லிட்டாரே!..

எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்து தற்சமயம் லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் திரைப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் லலித் சில சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். படத்தை முதல் நாள் சென்று பார்த்த ரஜினிகாந்த் படம் குறித்து நல்ல விஷயங்களை கூறினார் முக்கியமாக படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதை ரஜினிகாந்த் அறிந்துகொண்டு லலித்திற்கு போன் செய்து அதற்காக வாழ்த்தும் கூறியுள்ளார். ஏனெனில் படம் எடுக்கப்பட்டதை விட அதிகமான […]

Continue Reading
vijay sundar c

சினிமாவில் என் ஆசை நிறைவேறாமல் போனதுக்கு தளபதிதான் காரணம்.. ஓப்பன் டாக் கொடுத்த சுந்தர் சி…

சினிமாவில் காமெடியான கமர்சியல் திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி நகைச்சுவையாக எடுத்த பல படங்கள் அப்போது பெரும் ஹிட் கொடுத்துள்ளன. இந்த நிலையில் அதற்கு பிறகு சுந்தர் சி தொடர்ந்து பேய் படங்களாக இயக்க துவங்கினார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய அரண்மனை படத்தின் பாகங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றியை கொடுத்தன. தொடர்ந்து இன்னமும் திரைப்படங்கள் எடுத்து வருகிறார் சுந்தர் சி. சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறும்பொழுது அவருக்கு […]

Continue Reading