sk vijay

சார் நீங்க போங்க.. இங்க நான் பாத்துக்குறேன்..கோட் பட வசூலை முறியடித்த அமரன்… சொன்ன மாதிரியே செஞ்ச சிவகார்த்திகேயன்..!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட ஒரு நடிகராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் அதிக வருமானம் வாங்கும் ஒரு நடிகன் என்றால் அது நடிகர் விஜய் தான். இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு செல்கிறார் என்கிற பொழுது அவருடைய இடம் என்பது தமிழ் சினிமாவில் வெற்றிடமாக மாறும். அந்த இடத்தை பிறகு யார் பிடிப்பது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன. அஜித் சூர்யா மாதிரியான நடிகர்கள் விஜய் சினிமாவிற்கு வந்த சமகாலத்தில் வந்தவர்கள் […]

Continue Reading
seeman vijay

பல வருட பகை..! விஜய் சீமான் சண்டைக்கு பின்னால் உள்ள வரலாறு..!

சமீபத்தில் விஜய் மாநாட்டில் பேசிய விஷயங்கள் அரசியல்வாதிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் பொதுவாகவே விஜய் மிகவும் அமைதியான நபர் என்பது தான் பலரின் கருத்தாக இருந்து வந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் தடாலடியாக பல அரசியல் கட்சிகளை விமர்சித்து மாநாட்டில் பேசியிருந்தார். அதில் திமுகவையும் நாம் தமிழர் கட்சியையும் அதிகமாகவே விமர்சித்து இருந்தார் விஜய். இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீமானும் பேசியிருந்தார். ஆனால் […]

Continue Reading
namitha vijay

சும்மா பேசி மட்டும் பயனில்லை.. விஜய் பேச்சுக்கு பதிலடி கொடுத்த நமீதா..!

சமீபத்தில் விஜய் விக்கிரவாண்டியில் தன்னுடைய கட்சி மாநாட்டை நடத்தி இருந்தார். இந்த மாநாடு அதிக பிரபலம் அடைந்தது ஏனெனில் பொதுவாக விஜய் இசை வெளியீட்டு விழாக்களுக்கு வந்தால் கூட மிக பொறுமையாக பேசக்கூடிய நபர். அப்படி இருக்கும் விஜய் மாநாட்டில் பட்டாசு போல வெடித்து தள்ளி இருந்தார். மாநாடு என்றதும் அங்கும் வந்து விஜய் அமைதியாக பேசுவார் என்பது தான் பலரது எண்ணமாக இருந்தது. இந்த அளவிற்கு விஜய் பல விஷயங்களை அரசியல் ரீதியாக அணுகுவார் என்பது […]

Continue Reading
vijay tvk

நடுவில் நின்னு செத்துபோ*டாத? விஜய்க்கு பதிலடி கொடுத்த சீமானின் பேச்சு..!

சமீபத்தில் தவெக கட்சியின் மாநாடு விக்கிரவாண்டில் நடந்தது. அதில் பேசிய விஜய் நிறைய விஷயங்களை பேசி இருந்தார். மேலும் அதில் நிறைய கட்சிகளையும் வெளிப்படையாக விமர்சித்து பேசியிருந்தார் விஜய். அதில் பேசும் பொழுது திமுக குறித்து நிறைய விஷயங்களை பேசி இருந்தார். அதேபோல நாம் தமிழர் கட்சி குறித்தும் பேசியிருந்தார். திமுகவின் திராவிட அரசியல் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசியவாத அரசியல் குறித்தும் அவர் பேசியிருந்தார். அப்படி பேசும் பொழுது திராவிடமும் தமிழ் தேசியமும் […]

Continue Reading
vijay

விஜய் துவங்கும் டிவி சேனலுக்கு பின்னால் உள்ள காரணம்..! மாநாட்டில் செஞ்சதுக்கு பலி தீர்க்கிறார் போல.. ஆடிப்போன அரசியல் களம்..!

நடிகர் விஜய் தற்சமயம் நடிகர் என்பதிலிருந்து மாறி அரசியல் கட்சி தலைவராக மாறி இருக்கிறார். அவர் உருவாக்கிய தமிழக வெற்றி கழகம் கட்சிக்கான மாநாடு சமீபத்தில் நடந்தது. அனைவரும் எதிர்பார்க்காத வகையில் அதில் விஜய்யின் பேச்சுக்கள் இருந்தன. இதனை தொடர்ந்து ஒரு பக்கம் அரசியல்வாதிகள் சிலர் இதற்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இதற்கு நேர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் அடுத்த அரசியல் நகர்வாக நடிகர் விஜய் டிவி சேனல் […]

Continue Reading
vijay rajinikanth

விஜய் மாநாடு குறித்து ரஜினி சொன்ன அந்த வார்த்தை.. சூப்பர் ஸ்டார் அதை கவனிக்கல போல..!

விஜய்யின் அடுத்த அரசியல் நகர்வாக நடந்த மாநாடு தற்சமயம் அதிக பேச்சுக்களை எழுப்ப துவங்கி இருக்கின்றன. பொதுவாகவே விஜய் இசை வெளியீட்டு விழாக்களிலும் சரி மற்ற நிகழ்ச்சிகளிலும் சரி மிக அமைதியாக பேசக்கூடியவர். 2000 கால கட்டங்களில் அவர் டிவி நிகழ்ச்சிகளில் பேசும்பொழுது பார்த்தால் மிகவும் சாந்தமாக பேசுவார் விஜய். அப்படிப்பட்ட விஜய் தற்சமயம் த.வெ.க கட்சியின் மாநாட்டில் பேசிய விதம் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. விஜய் மாநாடு குறித்து ரஜினிகாந்த்: திரை பிரபலங்கள் பலருமே இது […]

Continue Reading
goat sk

விஜய் துப்பாக்கி சீனுக்காக அதை செய்த எஸ்.கே… அமரன் படத்தில் நடந்த நிகழ்வு..!

தற்சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் அமரன். அமரன் திரைப்படத்தை பொருத்தவரை இதற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் ஏற்கனவே இருந்து வந்தன. இதுவரை வெளிவந்த ராணுவம் தொடர்பான திரைப்படங்களிலேயே அமரன் திரைப்படம் ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதே மாதிரி இந்த படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி உண்மையிலேயே ராணுவ தளவாடங்கள் பலவற்றிற்கு சென்று படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார். அதேபோல ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நிஜத் துப்பாக்கிகள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரசிகர் […]

Continue Reading
vijay radika

மேடையில் நின்ன விஜய் நான் பார்த்த விஜய் இல்ல.. அதிர்ச்சி அடைந்த ராதிகா.. ஓப்பன் டாக்.!

நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். பல வருடங்களாகவே அவர் சினிமாவில் இருந்து வருகிறார். விஜய் சிறு வயது பிள்ளையாக இருக்கும் காலத்தில் இருந்து விஜய்யை பார்த்து வருபவர் நடிகை ராதிகா. நடிகை ராதிகாவும் அரசியலின் மீது ஆர்வம் கொண்டு அரசியல் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து சமீபத்தில் அவர் தனது பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது நடிகர் […]

Continue Reading
vijay bose vengat

உங்கிட்ட சிக்கிக்கிட்டு அரசியல் பாவம் தம்பி… விஜய்யை நக்கல் செய்த இயக்குனர் போஸ் வெங்கட்..!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பெரும் சாதனைகள் படைத்துவிட்டு தற்சமயம் அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே அது குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் என்பது அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று தன்னுடைய முதல் மாநாட்டை நடத்தினார் த.வெ.க கட்சியின் தலைவர் விஜய். இந்த மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. எதிர்பார்த்ததை விடவும் அதிக தொண்டர்கள் இந்த மாநாட்டிற்கு வந்திருந்தனர். விஜய் வந்து […]

Continue Reading
vijay

விஜய்யின் வார்த்தையால் மனம் மாறிய பாமக, விசிக… கேப்டனுக்கு கூட நடக்காத அந்த விஷயம்.. அரசியலில் விஜய்யின் அடுத்த அடி.!

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே அது அரசியல் களத்தில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் தொடர்ந்து இந்தியா பல கட்சி ஆட்சி முறையைக் கொண்ட நாடாக இருந்தாலும் கூட தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு கட்சி ஆட்சி முறைதான் பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் புதிய கட்சி ஒன்று துவங்கி மக்கள் மத்தியில் இந்த தி.மு.க அ.தி.மு.க கட்சிகள் அளவிற்கான பெரிய இடத்தை பிடிப்பது என்பது இதுவரை நடக்காத விஷயமாக இருந்து […]

Continue Reading
tvk

கூத்தாடினா என்ன கெட்ட வார்த்தையா?.. அனல் பறந்த விஜய்யின் பேச்சு… மக்கள் ரெஸ்பான்ஸ் என்ன?

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதுதான் பெரும் கேள்வியாக இருந்தது. அதனை தொடர்ந்து இன்று த.வெ.க கட்சியின் மாநாடு நடந்தது. வழக்கமாக விஜய் அரசியல் சார்ந்து பெரிதாக பேசி யாரும் பார்க்க முடியாது. எல்லா நிகழ்ச்சிகளிலும் மறைத்து மறைத்துதான் பேசி வந்தார். இந்த நிலையில் தற்சமயம் மாநாட்டில் அனல் பறக்க அவர் பேசியிருப்பது அதிக வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது. ப்ளாஸ்ட் செய்த விஜய்: அதில் பல விஷயங்களை விஜய் பேசி […]

Continue Reading
vijay tvk

விஜய்யை கட்டம் கட்டும் அரசியல் கட்சிகள்.. நெருப்புல விரல் வச்சா சுடும்னு காட்டிட்டாங்க?.. TVK மாநாட்டில் சம்பவம்..!

இந்த ஜனவரி மாதம் துவங்கியது முதலில் இருந்தே நடிகர் விஜய் கட்சி துவங்கிய விஷயம்தான் மக்கள் மத்தியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து விஜய் தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவித்தது முதலே அவர் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பது பலரது கேள்வியாக இருந்து வந்தது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய அரசியல் களத்தில் முதல் விஷயமாக விக்கிரவாண்டியில் தற்சமயம் மாநில அளவிலான மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். இன்று மாலை இந்த மாநாடு […]

Continue Reading