என்ன தமிழ் பற்றுனு வேஷம் போடுறீங்க.. விடாமுயற்சி இயக்குனர் குறித்து பிரபலம் சொன்ன விஷயம்.!

இதற்கு முன்பு பெரிதாக அடையாளம் தெரியாத இயக்குனராக இருந்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி. அவர் இயக்கிய கலக தலைவன், மீகாமன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் பேசப்படும் படங்களாக இருந்தாலும் கூட அவருக்கு அது தனித்துவமான அடையாளத்தை பெற்று தரவில்லை. இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம்தான அவருக்கு அதிக பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 6 அன்று விடாமுயற்சி திரைக்கு வர இருக்கிறது. வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிகமாக காத்திருக்கும் ஒரு […]

Continue Reading

கார் ரேஸில் எனக்கு என்ன வேணும்னாலும் ஆகலாம்… அதிர்ச்சி கொடுத்த அஜித்… படம் நடிப்பது குறித்து ஏ.கே கொடுத்த அப்டேட்.!

தமிழில் மக்கள் மத்தியில் எப்போதுமே பிரபலமாக இருக்கும் ஒரு நடிகராக அஜித் பார்க்கப்படுகிறார். தனக்கென தனி ரசிகர் மன்றம் வைத்து கொள்ளவில்லை என்றாலும் கூட லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவராக அஜித் இருக்கிறார். அதே சமயம் தொடர்ந்து அவர் இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழாக்கள் போன்ற எதற்குமே வராதது ஒரு அவமதிப்பாகவும் பார்க்கப்படுகிறது. ரஜினி, கமல் மாதிரியான பெரிய பெரிய நடிகர்களே ரசிகர்கள் முன்பு தோன்றும்போது அஜித் ஏன் அதை செய்வதில்லை என்றும் சிலர் கேட்டுக்கொண்டுதான் […]

Continue Reading

ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒருமுறையும்  அஜித்துக்கு நடக்கும் விசித்திர நிகழ்வு.. இந்த வாட்டியும் நடந்திருக்கு..!

1993 ஆம் ஆண்டு அமராவதி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அஜித். அப்போது துவங்கி இப்போது வரை அஜித்துக்கு சினிமாவில் இருக்கும் மார்க்கெட் என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தப்பாடில்லை. இத்தனைக்கும் அஜித்துக்கு என்று ரசிகர் மன்றங்கள் கிடையாது. அவர் எந்த பொது நிகழ்சிக்கும், விருது வழங்கும் விழாக்களுக்கும் வருகை தர மாட்டார். அப்படி எல்லாம் இருந்தும் கூட அஜித்துக்கு இருக்கும் ரசிகர்கள் குறைவதே இல்லை. சமீபத்தில் அஜித் கார் ரேசில் கலந்துக்கொண்டப்போது […]

Continue Reading

வானத்தையே கிழிச்சிட்டு எவன் குதிச்சாலும்.. நம்பிக்கை விடாமுயற்சி.. பாடல் வரிகளிலேயே ஹேட்டர்ஸை வச்சி செய்த அஜித்.!

வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து வரும் ஒரு திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்திற்கு உருவாகி வருகிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது முதலே படம் குறித்து மக்களின் ஆவல் அதிகரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார். இதனால் அதிகப்பட்ச பாடல்கள் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல படத்தின் பாடலாக முதலில் வெளியான சவாத்திகா பாடல் […]

Continue Reading

அஜித்தின் விதிமுறையை மீறி சம்பவம் செய்த பிரதீப் ரங்கநாதன்.. ரிலீஸ் தேதியில் வந்த பிரச்சனை.!

சில பிரபலங்கள் மட்டுமே சினிமாவில் ஒரே படத்திலேயே அதிக வரவேற்பை பெறுவார்கள். அப்படியாக தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படத்தின் மூலமாக முதன் முதலாக இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு வரவேற்பு அதிகரித்தது. அதனை தொடர்ந்து அவரே இயக்கி கதாநாயகனாக நடித்த படம் லவ் டுடே. லவ் டுடே திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை […]

Continue Reading

அந்த சிக்கல் தீருற வரைக்கும் விடாமுயற்சி ரிலீஸ் கஷ்டம்தான்.. ரசிகர்களுக்கு பேரிடியாக விழுந்த சம்பவம்..!

அஜித் ரசிகர்கள் மட்டும் பல காலங்களாக தொடர்ந்து தல படத்தின் அப்டேட் வேண்டும் என்று காத்துக்கொண்டிருப்பது நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது. இதே மாதிரியான விஷயம் வலிமை படத்தின்போது நடந்ததையும் பலரும் அறிவர். இந்த நிலையில் அதே மாதிரியான பஞ்சாயத்துதான் இப்போது விடாமுயற்சி படத்திற்கும் நடந்துள்ளது. அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என பலரும் காத்திருந்தனர். ஆனால் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. இந்த நிலையில் நேற்று […]

Continue Reading

தல ரசிகர்களுக்கு முழு ட்ரீட்.. வெளியான விடாமுயற்சி ட்ரைலர்… இதுதான் படத்தின் கதை..!

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அதிக இடைவெளி விட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் விஜய் படம் இரண்டு வெளியாகிவிட்டது. ஆனால் அஜித் நடிப்பில் ஒரு படம் கூட வராமல் இருந்தது. போன வருடத்தின் துவக்கத்திலேயே ஆரம்பமான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களின் காத்திருப்பிற்கு பிறகு ஒரு வழியாக திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெசாண்ட்ரா போன்றொர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் […]

Continue Reading

விடாமுயற்சி போனா என்ன? நான் வரேன்.. லைகாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அஜித் இயக்குனர்..

இந்த புத்தாண்டு என்பது பொதுவாக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்தாலும் கூட அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இது கவலையளிக்கும் ஒரு புத்தாண்டாக அமைந்துவிட்டது. புத்தாண்டில் முதல் நாளிலேயே விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று அறிவித்தது லைகா நிறுவனம். இதனால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார்கள் அஜித் ரசிகர்கள். பொதுவாகவே அஜித் திரைப்படம் என்பது குறிப்பிட்ட நாளுக்குள் வெளியாகாது என்கிற நிலை ஏற்பட்டு வருகிறது. கடைசியாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியானது. அதற்கு பிறகு கடந்த […]

Continue Reading
ajith

திடீரென உடல் எடையை குறைத்த தல அஜித்… இதுதான் காரணம்.!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக வெற்றி படங்களை கொடுக்கும் ஒரு நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வசூல் வருவதற்கு முக்கிய காரணம் அவரது ரசிகர்கள்தான்,  தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு சில முக்கிய நடிகர்களில் அஜித்தும் ஒருவர். இந்த நிலையில் அடுத்து அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. விடாமுயற்சி திரைப்படத்தில் பார்க்கும் பொழுது அஜித் அதிகமாக உடல் எடையை குறைத்து இருப்பது தெரிகிறது. […]

Continue Reading
ajith

ஜோசியம் பார்த்தே எல்லாத்தையும் முடிவு செய்யும் அஜித்… கடுப்பான நெட்டிசன்கள்.!

அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரிய வெற்றி படங்கள் தான் என்று கூறும் அளவிற்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக அஜித் இருந்து வருகிறார். இந்த நிலையில் இப்படியான வரவேற்புகள் இருந்தாலும் கூட அஜித்தின் திரைப்படங்கள் தொடர்ந்து திரைக்கு வருவது கிடையாது. சில நேரங்களில் ஒரு வருடம் கூட அஜித்தின் திரைப்படம் வெளியாகாமல் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியாக 2023க்கு பிறகு இன்னமும் அஜித்தின் திரைப்படம் என்று ஒரு திரைப்படம் கூட திரையில் வெளியாகவில்லை. ஆனால் […]

Continue Reading
vidamuyarchi

விடாமுயற்சிக்கு முன்னாடி இந்த ஹாலிவுட் படத்தை பாத்துருங்க.. இதோட கதைதான் விடாமுயற்சி.!

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு வருடங்களாகவே நடந்து வந்தது. இதனாலேயே கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அஜித் நடிப்பில் பெரிதாக திரைப்படங்களே வெளிவராமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் பலருமே இதுக்குறித்து அதிருப்தி அடைந்து வந்தனர். ஏனெனில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வந்தது. இதற்கு முன்பு மகிழ் திருமேனி இயக்கிய மீகாமன் திரைப்படமே நல்ல ஆக்‌ஷன் ப்ளாக் […]

Continue Reading

வெளியான விடாமுயற்சி டீசர்.. காணாமல் போகும் அந்த நபர்.. இதுதான் கதை.. கவனிச்சீங்களா?

The teaser of the long-awaited film Vidamuyarchi starring actor Ajith has been released. 2023 ஆம் ஆண்டு வெளியான துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் திரைக்கு வராமல் இருந்து வந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முடிவடைய போகும் இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் தற்சமயம் வெளியாகியிருக்கிறது. விடாமுயற்சி திரைப்படத்தின் படபிடிப்பு பல மாதங்களாக நடந்தது. இதனால் ரசிகர்கள் பலருமே எப்பொழுது படம் வரும் என்று […]

Continue Reading