அஜித்தால் சன் பிக்சர்ஸ்க்கு வந்த நஷ்டம்… நிறுவனம் எடுத்த முடிவு..!

சமீப காலமாக நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்பது தமிழ் சினிமாவில் வரவேற்பு பெறாமல் இருந்து வருகிறது. குறிப்பாக விடாமுயற்சி திரைக்கு வந்து பெரும் வெற்றியை அடையவில்லை. இது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனெனில் இவ்வளவு காலங்கள் அஜித் நடித்த திரைப்படங்கள் சுமாரான திரைப்படங்களாக இருந்தாலுமே நல்ல வெற்றியை பெற்று வந்தன. ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தை பொருத்தவரை அஜித்துக்கான ஹீரோயிசம் விஷயங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் அந்த படம் தோல்வியை கண்டது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் ஓ.டி.டி […]

Continue Reading
vidamuyarchi

விடாமுயற்சியை டிராகனோட ஒப்பிடுறதே பைத்தியக்காரத்தனம்.. கடுப்பான தயாரிப்பாளர்.!

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோவாக அஜித் நடித்து வெளியான விடாமுயற்சி திரைப்படம் கொடுக்காத வெற்றியை சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் கொடுத்தது. இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் விரும்பும் கதைகளத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் அதில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் முக்கியமே கிடையாது என்பது இதன் மூலம் தெரிந்து இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து நிறைய பேச்சுக்கள் இருந்து வந்தன. முக்கியமாக விடாமுயற்சி வெளியாக இருந்த அதே தினத்தில்தான் டிராகன் திரைப்படமும் வெளியாக இருந்தது. […]

Continue Reading

குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி இருக்கு.. வெளிவந்த முதல் விமர்சனம்..!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்சமயம் அஜித் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு பெரும்பாலும் ரசிகர்கள் காத்திருக்கும் திரைப்படமாக குட் பேட் அக்லி திரைப்படம் இருந்து வருகிறது. ஏனெனில் விடாமுயற்சி திரைப்படத்தை பொறுத்தவரை அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். விடாமுயற்சி திரைப்படத்தில் ரசிகர்களுக்கு பிடித்த வகையிலான சண்டை காட்சிகள் எதுவும் இருக்கவில்லை. எனவே குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெகுவாக காத்துக்கொண்டுள்ளனர். இந்த […]

Continue Reading

ஓ.டி.டியிலும் சாதனை அடுத்த சம்பவத்தை செய்த விடாமுயற்சி.. மாஸ் காட்டும் அஜித்.!

நடிகர் அஜித் நடித்து தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. பெரும்பாலும் பெரிய ஹீரோக்கள் திரைப்படம் என்றாலே படம் முழுக்க சண்டை காட்சிகள் மாஸ் எண்ட்ரி என்றுதான் இருக்கும். ஆனால் அதிலிருந்து வித்தியாசமாக ஒரு சில சமயங்களில் திரைப்படங்கள் திரைக்கு வருவதுண்டு. அப்படியாக வரும் திரைப்படங்களில் விடாமுயற்சியும் ஒன்று. வழக்கமான தமிழ் சினிமா திரைப்படங்களில் இருந்து வேறுப்பட்டு ஹாலிவுட் பாணியில் எடுக்கப்பட்ட திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்தது. இதனால் இந்த […]

Continue Reading

இதெல்லாம் பண்ணுனாதான் படம் ஓடும்.. விடாமுயற்சியை மறைமுகமாக அடித்த விஜய் பட தயாரிப்பாளர்.!

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைகாக இருந்து தற்சமயம் அந்த நிறுவனத்தை நடத்தி வருபவர் அர்ச்சனா கல்பாத்தி. தொடர்ந்து இவர் நிறைய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். லவ் டுடே திரைப்படத்தில் அவர் ஒரு நேர்காணல் கொடுத்ததன் மூலமாக அதிக பிரபலமடைந்தார். லவ் டுடே திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த கல்பாத்தி அர்ச்சனாவிடம் படம் எப்படி இருக்கு என்று ஒரு ரிவியூவர் கேட்டபோது நான் தான் படத்தின் ப்ரோடியுசர் என்று அவர் கூறிவிட்டு சென்றார். அப்போதிலிருந்தே மக்கள் மத்தியில் அவர் கொஞ்சம் […]

Continue Reading

5 நாட்களில் விடாமுயற்சி செய்த வசூல்.. போட்ட காசை எடுத்தாச்சு..!

சமீப காலங்களாகவே தமிழ்நாட்டின் பெரும் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு பெரிதாக வெற்றி படங்களே அமையவில்லை. 2024 துவங்கியப்போது லைகா தயாரிப்பில் வரிசையாக பெரும் பட்ஜெட் படங்களாக உருவாகி வந்தன. ஆனால் பெரும் பட்ஜெட்டில் உருவானப்போதும் வெளியான படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. இந்த நிலையில் போன வருட துவக்கத்தில் லைகா தயாரிப்பில் வெளியான லால் சலாம் அதற்கு பிறகு வெளியான இந்தியன் 2 இரண்டு திரைப்படங்களுமே பெரிதாக வசூல் செய்யவில்லை. அதன் பிறகு […]

Continue Reading

அஜித் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்கள்..! மதிக்காமல் சென்ற நயன்தாரா.. இதுதான் காரணமா?

சமீபத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் வெகுவாக காத்திருந்த திரைப்படமாக அது இருந்தது. வலிமை திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் வெகு காலமாக காத்திருந்த படமாக விடாமுயற்சி இருந்தது. தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் விடாமுயற்சி அதிக வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் இந்த படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தை வைத்து மகிழ் திருமேனி திரைப்படம் இயக்குவதற்கு முன்பு […]

Continue Reading

நம்பிக்கை விடாமுயற்சி… 4 நாட்களில் விடாமுயற்சி செய்துள்ள கலெக்‌ஷன்.!

வலிமை திரைப்படத்திற்கு பிறகு அந்த படம் போலவே அதிக எதிர்பார்ப்புக்கு நடுவே உருவான திரைப்படம்தான் விடாமுயற்சி. கடந்த இரண்டு வருடங்களாகவே விடாமுயற்சி திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் இருந்து வந்தது. இயக்குனர் மகிழ் திருமேனியின் படம்தான் விடாமுயற்சி என்பதும் அதற்கு முக்கிய காரணமாகும். இதற்கு முன்பு மகிழ் திருமேனி இயக்கிய மீகாமன், தடம், தடையற காக்க, கலக தலைவன் மாதிரியான திரைப்படம் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக உள்ளன. எனவே அதே போல விடாமுயற்சியும் […]

Continue Reading

பத்திக்கிச்சு ஒரு ராட்சஸ வெடி – முதல் நாள் கலெக்‌ஷனில் பட்டையை கிளப்பிய விடாமுயற்சி.!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே தற்சமயம் திரையில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது விடாமுயற்சி திரைப்படம். விடாமுயற்சி திரைப்படம் மீது அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டதற்கு முக்கிய காரணமே அந்த திரைப்படத்தின் இயக்குனரான மகிழ் திருமேனிதான். இதற்கு முன்பு மகிழ் திருமேனி இயக்கிய தடம், தடையற தாக்க, கலக தலைவன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அப்படியிருக்கையில் கண்டிப்பாக அஜித்தை வைத்து மாஸ் படத்தைதான் பண்ணியிருப்பார் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கு தகுந்தாற் […]

Continue Reading

அந்த படத்தின் காபிதான் விடாமுயற்சி..! திரைப்பட விமர்சனம்.!

ரசிகர்களின் பல வருட காத்திருப்புக்கு பிறகு இன்று திரையரங்கில் வெளியாகும் திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே இருந்தது. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், ரெஜினா கெசாண்ட்ரா, த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் கதை பலரும் அனுமானித்தப்படியே ஹாலிவுட் திரைப்படமான ப்ரேக் டவுன் திரைப்படத்தின் கதையோடு ஒத்து போகிறது. ஒரு நெடுஞ்சாலையில் அஜுத்தும் அவர் மனைவி த்ரிஷாவும் […]

Continue Reading

வெளியான AK Anthem பாடல்.. பட ரிலீஸுக்கு முன்பே ரசிகர்களுக்கு ட்ரீட்.!

தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஐந்து டாப் நடிகர்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் முக்கிய நடிகராக நடிகர் அஜித்குமார் இருப்பார். அஜித் குமார் தமிழ் சினிமாவில் தொடர்ந்து எந்த ஒரு விழாக்களிலும் கலந்து கொள்ளாத நடிகராக இருந்தாலும் கூட தமிழில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட ஒரு நட்சத்திரமாக அவர் இருந்து வருகிறார். அதேசமயம் தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு, ”திரைப்படங்கள் மீது அதிக ஆர்வம் காட்டாமல் வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்று அறிவுரை கூறி வருபவராக […]

Continue Reading

முன்பதிவுலேயே போட்ட காசை எடுத்த விடாமுயற்சி..! இத்தனை லட்சம் டிக்கெட் விற்பனையா?

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒரு படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாகவே மக்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது. பைக் ரேஸ், சுற்றுலா என பல இடர்பாடுகளுக்கு நடுவேதான் விடாமுயற்சி திரைப்படம் உருவானது. வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. ஹாலிவுட்டில் வெளியான ப்ரேக் டவுன் என்கிற […]

Continue Reading