vishal mysskin

என் 25 வருச கனவு அவரால்தான் நிறைவேறினுச்சு!. நன்றி மிஸ்கின் சார்!.. மனம் திறந்த விஷால்!..

Actor Vishal : செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷால். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்குப் பிறகு நிறைய திரைப்பட வாய்ப்புகள் விஷாலுக்கு கிடைத்தது. விஷால் நல்ல உயரமாக  இருந்ததாலேயே அவருக்கு சண்டை காட்சிகள் அதிகம் உள்ள படங்களில் அதிகமாக வாய்ப்புகள் கிடைத்தது. முக்கியமாக சண்டக்கோழி திரைப்படத்தை சொல்லியாக வேண்டும் ஏனெனில் சண்டக்கோழி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய்தான். ஆனால்  ஆனால் கதாநாயகனை […]

Continue Reading
vishal

மூன்று கடவுள்களை வணங்கும் விஷால்….கேலிக்கு உள்ளாகும் வீடியோக்கள் குறித்து உருக்கமான பதில்!

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர், நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே ஹிட் அடிக்க பின்ன்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து வருகிறார். சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் அந்த படமும் ஹிட் அடித்துள்ளது. மேலும், இவர் தென்னிந்திய […]

Continue Reading
sundar C

யாருமே அந்த சீன் டூப்புன்னு கண்டுப்பிடிக்கல!.. அதான் எனக்கு பெருமை!.. சுந்தர் சி படத்தில் யாருமே கவனிக்காத விஷயம்!..

Director Sundar C : தமிழில் நகைச்சுவை திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுராஜும் பின் நாட்களில் காமெடி திரைப்படங்கள் எடுத்தாலும் கூட சுந்தர் சி அளவிற்கு அந்த திரைப்படங்கள் எதுவும் நகைச்சுவையாக இருக்கவில்லை. மேலும் அந்த அளவிற்கு பிரபலமும் அடையவில்லை. சுந்தர் சி சில சமயங்களில் ஆக்ஷன் திரைப்படங்களும் எடுப்பதுண்டு. அப்படியாக அவர் ஆக்சன் என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படத்தையும் எடுத்தார். அந்த திரைப்படம் […]

Continue Reading

விஷால் மேல அன்பு வந்துட்டு!.. வாய்ப்பு கொடுத்தானா படம் பண்ணுவேன்!.. பல்டி அடித்த மிஸ்கினுக்கு விஷால் சொன்ன பதில்!..

Mysskin and Vishal: விஷாலுக்கும் மிஸ்கினுக்கும் இடையே பஞ்சாயத்து துவங்கியது துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் துப்பறிவாளன். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்துதான் துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க லண்டனில் எடுக்கப்பட்டது. ஏனெனில் துப்பறிவாளன் கதையின் அடித்தளமான ஷெர்லாக் ஹோம்ஸ் கதை லண்டனில்தான் நடக்கும். ஆனால் எதனாலோயோ மிஸ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே […]

Continue Reading
vishal vijay

துப்பறிவாளன் வச்சி தூண்டில் போடும் விஷால்!.. தளபதி சிக்குவாரா…

Actor Vishal and Vijay: தமிழ் சினிமாவில் வெகு நாட்களுக்கு பிறகு மார்க் ஆண்டனி என்னும் திரைப்படம் மூலமாக மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகர் விஷால். தமிழ் சினிமாவில் விஷாலுக்கு முக்கியமாக அமைந்த திரைப்படங்களில் துப்பறிவாளன் திரைப்படம் முக்கியமானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கியிருந்தார். அதன் வெற்றியை தொடர்ந்து அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர். அதன்படி இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் மிஸ்கின் எடுப்பதாக முடிவானது. ஆனால் இரண்டாம் பாகத்திற்கு மிஸ்கின் […]

Continue Reading
vishal1

அரசியலுக்கு வரேன்னு சொல்லிட்டு.. வராம இருக்க மாட்டேன்! – யாரை சீண்டுகிறார் விஷால்?

தற்போது தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் ஹாட் டாப்பிக் என்றால் அது நடிகர் விஜய்யின் அரசியல் எண்ட்ரிதான். பல ஆண்டுகளாக இதற்காக மெல்ல காய் நகர்த்தி வந்தவர், உள்ளாட்சி தேர்தல்களில் தனது ஆதரவுடன் களமிறங்கிய இளைஞர்களின் வெற்றியை தொடர்ந்து முழு நம்பிக்கையுடன் அரசியல் கட்சியை அறிவித்து விட்டார். ஆனால் எதிர்பார்க்காத ட்விஸ்ட் நடிகர் விஷாலின் அறிவிப்புதான். எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போன்றோர் முன்னர் நடிகர் சங்க தலைவர்களாக பொறுப்பு வகித்து பின்னர் அரசியலில் சோபித்த நிலையில் அந்த வரிசையில் தனக்கும் […]

Continue Reading
vijay vishal

தளபதியின் வழியில் அடுத்து புரட்சி தளபதி!.. களத்தில் இறங்கும் விஷால்!.. அடுத்த சம்பவம் ரெடி!..

Actor Vishal : வெகு நாட்களாகவே கட்சி துவங்க வேண்டும் என்று நினைத்து வந்த நடிகர் விஜய் தற்சமயம் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை துவங்கி இருக்கிறார். இந்த கட்சி பெயரில் எழுத்துப் பிழை உள்ளது என்று சில பிரச்சினைகள் இருந்து வந்தது. ஆனால் அது ஒன்றும் பெரிய பிரச்சனையாக மாறவில்லை. அதனை தாண்டி விஜய்க்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரும் அதே சமயத்தில் அவருக்கு நேர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டுள்ளன. முக்கியமாக அரசியல் தலைவர்கள் பலரும் விஜய்யின் […]

Continue Reading
raghava lawarance

விஜயகாந்த் மகனுக்கு கொடுத்த வாக்கை விஷாலுக்கு முன்பே காப்பாற்றிய லாரன்ஸ்!.

Shanmuga Pandiyan: விஜயகாந்திற்கு பிறகு அவரது வாரிசுகளில் சண்முக பாண்டியனுக்கு நடிகர் ஆக வேண்டும் என்பதில் அதிக ஆசை இருந்து வந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புகளும் வரவேற்புகளும் அவருக்கு கிடைக்கவே இல்லை. அவரது முதல் திரைப்படமான சகாப்தம் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் விஜயகாந்தே வருவார். அதில் விஜயகாந்த் தமிழ் மக்களை நோக்கி கையை காட்டி இனிமே உன்ன நான் பாத்துக்க தேவையில்ல அவங்க பார்த்துப்பாங்க என கூறுவார். அப்படியெல்லாம் விஜயகாந்த் நம்பிக்கை வைத்தும் கூட விஜயகாந்தின் மகனுக்கு […]

Continue Reading
vishal

பழைய படத்தை தூசித்தட்டிய விஷால்!.. எத்தனை படப்பிடிப்பு நடத்துனாலும் படம் வெளிவருமானுதான் தெரியல!.

Actor Vishal : மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷாலுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. பல விதமான திரைப்படங்களில் நடித்த போதும் கூட விஷாலுக்கு ஒரு நகைச்சுவை திரைப்படம் தான் தற்சமயம் கை கொடுத்திருக்கிறது. ஆனால் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு முன்பே விஷால் நடித்த திரைப்படம் துப்பறிவாளன் 2. துப்பறிவாளன் திரைப்படத்தின் முதல் பாகம் கொடுத்த பெரும் வெற்றியை அடுத்து அவர் நடித்த திரைப்படம் துப்பறிவாளன் 2. துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் […]

Continue Reading
vishal

விஷாலின் ஏமாற்று வேலையை நம்பிடாதீங்க!.. சினிமாக்காரங்களுக்கு ஏமாத்துறதுதான் வேலையே!.. கடுப்பான பத்திரிக்கையாளர்…

Vishal: திரைப்பட பிரபலங்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் குறித்து கடும் விமர்சனத்தை அளித்திருக்கிறார் பிரபல சினிமா பத்திரிகையாளரான அந்தணன். சமீபத்தில் விஜயகாந்தின் நினைவேந்தல் விழா நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. இதில் முன்னணி நடிகர்கள் மற்றும் விஜயகாந்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய பலரும் விஜயகாந்த் குறித்த நல்ல விஷயங்களை பேசி வந்தனர். இதற்கு நடுவே வந்த விஷால் இன்னும் ஒரு படி மேலே போய் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் […]

Continue Reading
vishal

என்ன விட நல்லா நடிச்சா தப்பில்ல!.. நடிகையின் நடிப்பால் கடுப்பான நடிகர் விஷால்!..

Actor Vishal : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் விஷாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். விஷால் முதன் முதலாக செல்லமே திரைப்படம் மூலமாக அறிமுகமானவர். இந்த திரைப்பட்ம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து அதிக வாய்ப்புகளை பெற்றார் விஷால். இந்த நிலையில் அவர் நடித்த சண்டக்கோழி திரைப்படம் தமிழ் சினிமாவில் அவருக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவரின் மார்க்கெட்டே மாறியது. அதிகமாக பிரபலமானார் விஷால். […]

Continue Reading

ஒரே கதையை ரெண்டு ஹீரோவுக்கு எடுத்த இயக்குனர்!.. ஏமாந்து போன விஷால் மற்றும் சிம்பு!..

Actor Vishal and Simbu : நடிகர்களுக்கு எழுதப்படும் கதைகள் கை மாறுவது என்பது தமிழ் சினிமாவில் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயம் தான் ஆனால் ஒரே கதையையே இரண்டு நடிகர்களுக்கு கூறி அவர்களை வைத்து அதை படமாக்கிய சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. இயக்குனர் தருண் கோபி ஒரு கதை ஒன்றை எழுதி இருந்தார் ஊருக்குள் பிரச்சனை செய்துவிட்டு வெளியூரில் சென்று அமைதியாக வாழும் வாலிபன் திரும்ப அந்த பிரச்சனையை சந்திப்பதாக கதை இருக்கும். இதே மாதிரியான […]

Continue Reading