Friday, July 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vishal

vishal

என்ன விட நல்லா நடிச்சா தப்பில்ல!.. நடிகையின் நடிப்பால் கடுப்பான நடிகர் விஷால்!..

by Raj
January 6, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Vishal : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் விஷாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். விஷால் முதன் முதலாக செல்லமே திரைப்படம் மூலமாக அறிமுகமானவர். இந்த திரைப்பட்ம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதனை தொடர்ந்து அதிக வாய்ப்புகளை பெற்றார் விஷால். இந்த நிலையில் அவர் நடித்த சண்டக்கோழி திரைப்படம் தமிழ் சினிமாவில் அவருக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவரின் மார்க்கெட்டே மாறியது. அதிகமாக பிரபலமானார் விஷால்.

இந்த சமயத்தில் விஷால் நடித்த திரைப்படம்தான் திமிரு. திமிரு திரைப்படத்தை  இயக்குனர் தருண் கோபி இயக்கினார். இவர் ஏற்கனவே மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் பரமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திமிரு படத்தை இவர் இயக்கும்போது அந்த திரைப்படத்தில் வில்லியின் கதாபாத்திரம் மிக கொடூரமாக இருக்கும். ஸ்ரியா ரெட்டி இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை அவர் சிறப்பாகவே நடித்திருந்தார். இந்த நிலையில் அதை பார்த்ததும் விஷாலுக்கு அந்த நடிகை மீது பொறாமை ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து படத்தின் எடிட்டிங் வேலைகள் நடந்துக்கொண்டிருந்தப்போது அதில் வில்லியின் காட்சிகளை நீக்குவதற்கு பல வேலைகளை செய்துள்ளார் விஷால். ஆனால் அதற்கு இயக்குனர் ஒப்புக்கொள்ளாததால் விஷாலுக்கும் இயக்குனருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

Tags: tamil cinemathimiruVishalதமிழ் சினிமாதிமிருவிஷால்
Previous Post

கையெழுத்து வாங்குறேன்னு சொத்தை எழுதி வாங்கிட்டீன்னா என்ன பண்றது!.. ரசிகரை உஷாராக டீல் செய்த நாகேஷ்!.

Next Post

இந்த காரணத்தால்தான் நான் கேப்டன் மரணத்திற்கு வரலை.. இதெல்லாம் ஒரு காரணமா!.. நெட்டிசன்களிடம் சிக்கிய எஸ்.ஏ சந்திரசேகர்..

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
vijayakanth SA chandrasekar

இந்த காரணத்தால்தான் நான் கேப்டன் மரணத்திற்கு வரலை.. இதெல்லாம் ஒரு காரணமா!.. நெட்டிசன்களிடம் சிக்கிய எஸ்.ஏ சந்திரசேகர்..

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved