Tuesday, May 19, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijayakanth SA chandrasekar

vijayakanth SA chandrasekar

இந்த காரணத்தால்தான் நான் கேப்டன் மரணத்திற்கு வரலை.. இதெல்லாம் ஒரு காரணமா!.. நெட்டிசன்களிடம் சிக்கிய எஸ்.ஏ சந்திரசேகர்..

by Raj
January 6, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Director SA Chandrasekar : விஜயகாந்திடம் அதிக நட்பாக இருந்த திரை பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். உதவி இயக்குனராக் இருந்த எஸ்.ஏ சந்திரசேகர் இயக்குனராக இருந்தப்போது அவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தவர் விஜயகாந்த்.

அதே போல அவரது மகன் விஜய் சினிமாவிற்கு வரவேண்டும் என ஆசைப்பட்டப்போது அவரது முதல் படமான நாளைய தீர்ப்பில் நடித்தப்போது அந்த படம் தோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து அவரை வளர்த்துவிடுவதற்காக விஜயகாந்த் விஜய்யுடன் சேர்ந்து செந்தூர பாண்டி என்கிற திரைப்படத்தில் நடித்தார்.

Read More:  Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

இவ்வளவு உதவிகளை செய்த விஜயகாந்தின் இறப்பு நடந்தப்போது அவரை நேரில் காண எஸ்.ஏ சந்திரசேகர் வரவில்லை. அன்று காலையிலேயே கேப்டன் இறந்துவிட்ட செய்தி எங்கும் பரவிய பிறகும் கூட துபாயில் தான் உல்லாசமாக இருந்து வருவதை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார் எஸ்.ஏ சந்திரசேகர்.

இந்த நிலையில் நெட்டிசன்களிடம் அதிக விமர்சனத்திற்கு உள்ளானவர் பிறகு மதிய அளவில் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஜயகாந்தின் சமாதியில் வந்து கண்ணீர் விட்ட எஸ்.ஏ சி கூறும்போது இவ்வளவு நாள் உயிருடன் இருக்கும்போது அவரை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

Read More:  Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

இறந்த பிறகு அந்த இறந்த உடலை பார்ப்பதற்கு எனக்கு மனமில்லை அதனால்தான் நான் வரவில்லை என கூறியிருந்தார். இதெல்லாம் ஒரு காரணமா? உங்களுக்கு நெருங்கிய உறவினர்களுக்கு நேர்ந்தாலும் இப்படிதான் பார்க்காமல் போய்விடுவீர்களா என இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மக்கள்.

Tags: SA chandrasekartamil cinemaVijayஎஸ்.ஏ சந்திரசேகர்தமிழ் சினிமாவிஜய்
Previous Post

என்ன விட நல்லா நடிச்சா தப்பில்ல!.. நடிகையின் நடிப்பால் கடுப்பான நடிகர் விஷால்!..

Next Post

கோபிநாத்தால் படிப்பே நின்னு போயிட்டு… குமுறும் மாணவி.. என்னதான் நடந்தது!..

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
neeya naana gopinath

கோபிநாத்தால் படிப்பே நின்னு போயிட்டு… குமுறும் மாணவி.. என்னதான் நடந்தது!..

Recent Updates

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026
lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

May 15, 2026
உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

May 15, 2026
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved