ks ravikumar vishal

நல்ல படம் எடுத்திருக்கீங்கன்னா எதுக்கு கில்லி படத்துக்கு பயப்படுறீங்க!.. ரத்னம் படம் விவகாரத்தில் கருத்து தெரிவித்த கே.எஸ் ரவிக்குமார்!..

விஷால் நடிப்பில் தற்சமயம் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ரத்னம். மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதுவும் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். ஆனால் நேற்றிலிருந்து இந்த திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்து வருகின்றன. முக்கியமாக இந்த திரைப்படத்திற்கு திரையரங்குகளே கிடைக்காமல் இருந்து வந்தன. இதனால் கடுப்பான விஷால் இன்று காலை கூட இதுக்குறித்து ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் கில்லி படத்தின் […]

Continue Reading
vishal

தொடர்ந்து வரும் அரசியல் தொல்லைகள்!.. காலையிலேயே காண்டான விஷால்!..

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஷால் நடித்து வரும் திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். ஏற்கனவே ஹரி விஷாலை வைத்து தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஹரி, விஷால் காம்போவை பொறுத்தவரை அது ஒரு வெற்றி காம்போவாகவே இருந்து வருகிறது. இன்று ரத்னம் திரைப்படம் திரையில் வெளியான நிலையில் சில பிரச்சனைகளை ரத்னம் திரைப்படம் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ரத்னம் திரைப்படத்திற்காக பேட்டி கொடுத்தப்போது ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் […]

Continue Reading
kamal vishal

கமல் அன்னைக்கு சொன்னப்ப எல்லோரும் வச்சு செஞ்சோம்!.. இப்ப அதுவே நிஜமாயிடுச்சா!.. கேள்வி கேட்கும் விஷால்!.

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஷால் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார் விஷால். இந்த இரு படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. எனவே ரத்னம் திரைப்படமும் வரவேற்பை பெறும் திரைப்படமாக இருக்கும் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பல இடங்களில் […]

Continue Reading
vishal udhayanithi stalin

விஷாலை சுற்றி நடக்கும் மர்மங்கள்!.. அன்னைக்கு இண்டர்வியூல பேசினதுதான் காரணமா?.

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஷால். அவருக்கு கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். நாளை இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் பூஜை என்னும் படத்தில் நடித்துள்ளார் விஷால். இந்த நிலையில் ரத்னம் திரைபடத்தை தயாரித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். நாளை திரைப்படம் வெளியாக இருக்கும் […]

Continue Reading
vishal sundar c

அந்த மாதிரி பாவத்தை எல்லாம் சுந்தர் சிக்கு எப்போதும் பண்ண மாட்டேன்!.. திட்டவட்டமாக கூறிய விஷால்!.

செல்லமே திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷால். திரைத்துறையில் பெரிய படங்கள் வருவதால் சின்ன படங்களை தேதி மாற்றி ரிலீஸ் செய்துக்கொள்ள சொல்லும் அவலங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் விடுமுறை அல்லது விழா நாட்களில் பெரிய ஹீரோக்களின் படங்களே வெளியாகின்றன. இதே போல போன வருடம் தீபாவளிக்கு விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட இருந்தப்போது உதயநிதி அதை வேறு தேதியில் வெளியிட்டுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் விஷாலுக்கும் ரெட் ஜெயண்டுக்கும் இடையே பிரச்சனையானது. […]

Continue Reading
vishal

நான் இயக்குனர்கிட்ட படிச்சி படிச்சி வேண்டாம்னு சொன்னேன்!.. ஆனா அவன் கேக்கலை!.. விஷால் வைக்கவே வேண்டாம் என கூறிய காட்சி!.

தற்சமயம் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படம் வருகிற ஏப்ரல் 26 திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெறும் திரைப்படங்களாக இருந்து வருகின்றன. அவரது முதல் திரைப்படமான செல்லமே திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் திரைப்படமாகதான் இருந்தது. அதனை தொடர்ந்து சண்டக்கோழி, தாமிரப்பரணி என அவரது திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. சமீபத்தில் அவர் […]

Continue Reading
vishal udhayanithi stalin

என்ன மொத்த சினிமாவையும் குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா!.. உதயநிதியை வச்சு செஞ்ச விஷால்!.. ரொம்ப பாதிக்கப்பட்டுட்டாரு போல!.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் விஷால். கடந்த வருடம் முதலே அவருக்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனை இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்சமயம் ரத்னம் திரைப்படத்தில் நடித்து வரும் விஷால் அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் ரெட் ஜெயண்ட் குறித்து தனது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தார். அதில் கூறும்போது ”தீபாவளி ரிலீஸ் அப்ப எனக்கும் அவங்களுக்கும் பிரச்சனை ஆணுச்சு. ரெட் ஜெயண்ட் ல உள்ள முக்கியமான […]

Continue Reading
vishal ajith

இதான் சான்ஸ் அஜித்தை வச்சு செஞ்சுரு!.. ஆதிக்கிற்கு விஷால் கொடுத்த ஐடியா!..

தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக நடித்து வருபவர் நடிகர் அஜித். பெரும்பாலும் அவரது திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுக்கும் படங்களாகவே அமைந்துள்ளன. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் சென்றுக்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்னும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன் விஷால் நடிப்பில் மார்க் […]

Continue Reading
vishal bailwan ranganathan

உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது!. என் வாயை கிளறாதீங்க!.. பயில்வான் ரங்கநாதனுக்கு விஷால் கொடுத்த சவுக்கடி பதில்!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். மார்க் ஆண்டனி திரைப்படம் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. பூஜை திரைப்படத்திற்கு பிறகு தற்சமயம் இயக்குனர் ஹரியுடன் கூட்டணி போட்டு விஷால் நடித்து வரும் திரைப்படம் ரத்னம். வழக்கமாகவே இயக்குனர் ஹரியின் திரைப்படங்களில் சண்டைக்கும் இரத்தத்திற்கும் பஞ்சமே இருக்காது. அதில் இந்த திரைப்படம் கொஞ்சம் ஓவர் லோடாக போயுள்ளது என்றே கூற வேண்டும். படத்தின் ட்ரைலரை பார்த்தப்போதே இதில் சண்டை காட்சிகள் அதிகம் என தெரிந்தது. இதுக்குறித்து […]

Continue Reading
vishal vijay

ஓட்டு போடுறதுல கூட காபியா!.. விஜய்யை அட்டு காபி அடித்த விஷால்!.

விஜய் கட்சி துவங்கியது முதலே நானும் கட்சி துவங்க போகிறேன் என கூறி வருகிறார் நடிகர் விஷால். ஆரம்பம் முதலே அவர் செய்யும் செயல்கள் விஜய்யை பார்த்து செய்வதாகவே பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதற்கு தகுந்தாற் போல ஒரு சம்பவம் தற்சமயம் நடந்துள்ளது. விஷால் ஆரம்பம் முதலே அரசியல் மீது ஆர்வம் கொண்டவர் என்பது பலரும் அறிந்த விஷயமே தொடர்ந்து அவர் அரசியல் சார்ந்து பேசுவதையும் பதிவிடுவதையும் வேலையாக கொண்டுள்ளார். ஆனால் குறிப்பிட்டு அவர் செய்யும் நிறைய […]

Continue Reading

என்னமோ நான் சொன்னப்ப கோபப்பட்டீங்க!.. போய் தோனியை கேளுங்க உண்மை தெரியும்!.. கடுப்பான விஷால்!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் விஷாலும் ஒருவர். நடிகராக இருந்த விஷால் அதிக சம்பளம் வந்த பிறகு தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்கினார். ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். தற்சமயம் துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் இயக்குனராகவும் களம் இறங்குகிறார் விஷால். இயக்குனர் மிஷ்கினுடன் பிரச்சனை ஆன காரணத்தால் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு நின்று போனது. பிறகு தற்சமயம் அதை விஷாலே இயக்க இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் முன்பு ஒரு பேட்டியில் விஷால் […]

Continue Reading
sundar c

என்னோட படத்துலையே எனக்கு பிடிச்ச காமெடி!.. ஆனால் தயாரிப்பாளரால் யாருமே பார்க்க முடியாமல் போயிட்டு!.. சுந்தர் சி டாக்!..

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் நகைச்சுவை திரைப்படங்களாகதான் இருக்கும். முதன் முதலாக முறைமாமன் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் சுந்தர் சி. அந்த திரைப்படமே முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாகதான் இருந்தது. அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழ் மக்களுக்கு காமெடி திரைப்படங்கள் மீது நல்ல வரவேற்பு இருப்பதை சுந்தர் சி அறிந்துக்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் உனக்காக எல்லாம் உனக்காக என்று முழுக்க முழுக்க காமெடி வைத்து […]

Continue Reading