ஒரு காலத்தில் விஜயகாந்தே புகழ்ந்த மனுஷன்.. விஷாலின் இந்த நிலைக்கு காரணமான நபர்கள்.. கிழித்து தொங்கவிட்ட பத்திரிக்கையாளர்.!

நடிகர் விஷால் ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருக்கும் நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த மார்க் ஆண்டனி மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியைதான் கொடுத்தன. ஆனால் அதற்கு பிறகு விஷாலின் திரைப்படங்கள் குறித்து பெரிதாக அப்டேட் என்று எதுவும் வரவில்லை. இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு விஷால் நடித்த திரைப்படம் மதகஜராஜா. இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியிருந்தார். நடிகர் சந்தானம் இந்த திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த […]

Continue Reading

மைக்கை கூட கையில் பிடிக்க முடியல… விஜயகாந்த் போல் மாறிய விஷால்.. என்ன காரணம்?

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். விஷால் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் வரவேற்புகள் இருந்து வருகின்றன. முக்கியமாக விஷால் நடிக்கும் காமெடி திரைப்படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வசூலை பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு விஷாலுக்கும் வாய்ப்புகள் என்பது அதிகரிக்க தொடங்கியது. ஆனால் சமீபக்காலமாகவே […]

Continue Reading
keerthy

கீர்த்தி சுரேஷ் வீட்டுக்கு பெண் கேட்டு சென்ற நடிகர்.. யார் தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகையாக இருந்து வருகிறார். ரஜினி முருகன் திரைப்படம் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் கீர்த்தி சுரேஷ். அதற்கு பிறகு அவருக்கு தொடரி, பைரவா என தொடர்ந்து பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அந்த சமயத்தில் அவருடைய நடிப்பு குறித்து நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் இந்த கலங்கத்தை துடைக்கும் விதமாக கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் […]

Continue Reading
vishal andrea

பார்ட்டியில் விஷால் பண்ணும் வேலை.. ஆண்ட்ரியா வீட்டில் டைமண்ட் நெக்லஸ் எப்படி வந்துச்சு.. சர்ச்சை கிளப்பும் பிரபலம்.!

சினிமாவை பொறுத்தவரை நாம் பார்க்கும் சினிமா என்பது வேறு உண்மையில் சினிமா என்பது வேறு வகையாக இருக்கிறது. திரையில் மட்டுமே நாம் நடிகர்களை பார்த்து அதை வைத்து அவர்களை முடிவு செய்கிறோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிகர்கள் அப்படி இருப்பது கிடையாது. நடிகர்கள் நடிகைகள் பெரும்பாலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கை முறையை வாழ்கின்றனர். பொதுவாக மக்கள் வாழும் வாழ்க்கையில் இருந்து அது வேறுபட்டதாக இருக்கிறது. அதிலும் முக்கியமாக நைட் பார்ட்டி எனப்படும் ஒரு கலாச்சாரம் சினிமாவில் உண்டு. […]

Continue Reading
simbu vishal

சிம்பு,விஷால்,தனுஷ் மூன்று பேருக்கும் எதிராக திரும்பிய தயாரிப்பாளர் சங்கம்.. இனி அடுத்து படம் பண்ண முடியாது..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்து தற்பொழுது முன்னணி நடிகர்களாக மாறியிருப்பவர்கள் சிம்பு மற்றும் தனுஷ். ஆனால் தொடர்ந்து அவர்களால் சினிமாவில் சர்ச்சைகள் என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் தனுஷை விட சிம்பு அதிக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு நடிகர் ஆவார். ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் படங்களுக்கு ஒழுங்காக நடிக்க கூட வரமாட்டார் சிம்பு என்று அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. அந்த அளவிற்கு மோசமாக இருந்தார் சிம்பு. அதன் பிறகு அவருக்கும் […]

Continue Reading

படப்பிடிப்பில் பலாரென்று அறைந்த விஷால்… கதறி அழுத நடிகை சமந்தா.. இவரோட இன்னொரு முகம் இதுதானா ?

Actor Vishal is one of the emerging actors in Tamil cinema. There was an incident where he scared the heroine while shooting for a film தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கியமான நடிகர்களில் மிக முக்கியமானவர்கள் நடிகர் விஷால். நடிகர் விஷால் செல்லமே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக அறிமுகமானவர் ஆவார். அதற்கு பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. நடிகர் […]

Continue Reading
Vishal-1

இனி படத்தில் நடிக்க போவதில்லை!.. கதை கேட்பதை நிறுத்திய நடிகர் விஷால்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் ஓரளவு வரவேற்பு உண்டு எனக் கூறலாம். சமீபத்தில் அவர் நடித்து வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியை கொடுத்தது. மேலும் விஷாலுக்கு அது ஒரு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்தது. செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதற்குப் பிறகு அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியை […]

Continue Reading
vishal

தயவு செஞ்சு என் முன்னாடி அந்த வார்த்தையை சொல்லாதீங்க!.. நிருபரிடம் கடுப்பான விஷால்!..

தமிழ் சினிமா நடிகர்களில் மிக பிரபலமானவர் நடிகர் விஷால். செல்லமே திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். சினிமாவிற்கு வந்த காலத்தில் இருந்து இப்போது வரை விஷால் படத்தில் அதிகமாக அவர் நகைச்சுவை செய்வதை பார்க்க முடியும். அது அவருக்கு ஓரளவு செட் ஆகிறது என்றே கூறலாம். சினிமாவிற்கு வந்த ஆரம்பம் முதலே அரசியல் மீது ஆர்வம் காட்டி வருகிறார் விஷால். சமூகத்தில் சம காலத்தில் நடக்கும் அரசியல் குறித்து அவ்வப்போது பேசி வருகிறார் […]

Continue Reading
annamalai vishal

அண்ணாமலையாக களம் இறங்கும் பிரபல நடிகர்!.. தமிழில் தயாராகும் பயோபிக் திரைப்படம்!. என்னப்பா சொல்றீங்க!.

தலைவர்களின் கதைகளை திரைப்படமாக இயக்குவது என்பது பல காலங்களாகவே சினிமாவில் இருந்து வருகிறது. காந்தி அம்பேத்கர் மாதிரியான தலைவர்கள் குறித்து வட இந்தியாவில் திரைப்படங்கள் வந்துள்ளன. அதே போல தமிழில் காமராஜர், பெரியார் மாதிரியான தலைவர்களை வைத்து திரைப்படங்கள் வந்துள்ளன. பொதுவாக இந்த மாதிரி தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும்போது அது பார்ப்பதற்கு சுவாரஸ்யமான திரைப்படமாக இருக்காது. இந்த நிலையில் தற்சமயம் தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவதற்கான பேச்சுவார்த்தை சென்று கொண்டுள்ளதாம். அண்ணாமலை […]

Continue Reading
vishal bailwan ranganathan

இந்த வேலையை பாக்குறதுக்கு கோவில்ல போய் பிச்சை எடுக்கலாம்!.. பயில்வான் ரங்கநாதனை நேரடியாக கேட்ட விஷால்!..

நடிகர் விஷால் ரத்னம் படத்தின் ப்ரொமோஷனுக்காக நிறைய யூ ட்யூப் சேனல்களுக்கும் பத்திரிக்கைகளுக்கு பேட்டிகளை கொடுத்து வருகிறார். இந்த படத்தின் லாபத்தில் விஷாலுக்கும் பங்கு கொடுக்கப்பட இருப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது. அதனால்தான் விஷால் இவ்வளவு ஆர்வமாக படத்தின் ப்ரோமோஷனில் இறங்கியிருக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தப்போது அதில் பயில்வான் ரங்கநாதனும் கலந்துக்கொண்டார். அவரை பார்த்த விஷால் மிகுந்த கோபமாகி அவரிடம் பேச முடியாது என கூறிவிட்டார். இந்த […]

Continue Reading
vishal vijay ghilli

கில்லி ரீ ரிலிஸில் கால்வாசியை கூட தொடலை!.. ரத்னம் முதல் நாள் வசூல்!..

கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படம் விஷால் நடித்த மார்க் ஆண்டனி முதல் நாளே 7 கோடி வரை வசூல் செய்த மார்க் ஆண்டனி 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஓடி பெரும் வெற்றியை கொடுத்தது. அதே போல ஒரு வெற்றியை கொடுக்கும் என்கிற ஆசையில் விஷால் நடித்த திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். நடிகை ப்ரியா பவானி சங்கர் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹரி விஷால் கூட்டணியில் […]

Continue Reading
vishal rathnam

படம் முழுக்க ரத்த களரியா!.. எப்படியிருக்கு ரத்னம் திரைப்படம்!..

விஷால் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் ரத்னம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். நடிகை ப்ரியா பவானி சங்கர் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை பொறுத்தவரை வழக்கமான ஹரியின் திரைப்படத்தை போலதான் இதுவும் இருக்கிறது. ஏற்கனவே விஷால் ரவுடியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஊருக்கு ஒரு நேர்காணலுக்காக வருகிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர். இந்த நிலையில் வழக்கம் போல கதாநாயகியை வெட்டுவதற்கு ஒரு மர்ம கும்பல் வருகிறது. வழக்கம் போல […]

Continue Reading