திடீரென காணாமல் போகும் குழந்தைகள்.. மர்மங்கள் குடி கொண்ட கிராமம்.. வெளியான Weapon movie Trailer..!
ஹாலிவுட் சினிமாவில் எப்போதுமே வித்தியாசமான கதைகளங்களை கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வருவதுண்டு. அந்த வகையில் மர்மங்கள் நிறைந்த ஹாரர் திரைப்படங்களும் கூட வித்தியாசமான கதை அமைப்பில் நிறைய ...