ஒருத்தவங்க இவ்ளோ ஆடுறாங்கன்னா அவங்களுக்கு சப்போர்ட் இருக்கு.. மணிமேகலை, ப்ரியங்கா விவகாரத்தில் உண்மையை உடைத்த ஸ்ரீ குமார்.!
சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் பிரியங்கா மற்றும் மணிமேகலைக்கு இடையே இருந்து வந்த பிரச்சனை அனைவரும் அறிந்ததே. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 5 ...