Actress sona

4 வருஷம் என் வாழ்க்கையில் நடந்த கொடுமை.. காதலையே வெறுத்துட்டேன்.. நடிகை சோனா ஓப்பன் டாக்.!

நடிகை சோனா தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக வாய்ப்புகள் தேடி வந்த நடிகைகளின் மிக முக்கியமானவர் ஆவார். ஆரம்பத்தில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவிற்கு வந்தார் நடிகை சோனா. ஆனால் அவருக்கு அதற்கான வாய்ப்புகள் என்பதே கிடைக்கவில்லை. கடந்த 20 வருடங்களுக்கும் அதிகமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் சோனா. ஆனால் கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் […]

Continue Reading

ஆரம்பத்துல நல்லாதான் இருந்தான்.. ஜெய் ஒரு ப்ளேபாய்.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை.!

சென்னை 28 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஜெய். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 திரைப்படம் தமிழ் சினிமாவில் பல புது முகங்களை அறிமுகப்படுத்தியது. அதில் நடிகர் ஜெய் முக்கியமானவர் என்று கூறலாம். அதற்குப் பிறகு நடிகர் ஜெய்க்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.  சென்னை 28 திரைப்படத்திற்கு முன்பே நடிகர் ஜெய் நடித்த திரைப்படம் பகவதி. பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆனால் கதாநாயகனாக முதன் […]

Continue Reading

நடிகையை ஏமாற்றி பி#டு படம் எடுத்த படக்குழு… வாழ்க்கையே அதோட முடிஞ்சி போச்சு..!

சினிமாவைப் பொறுத்தவரை நடிகையாக வேண்டும் என்று வரும் எல்லா நடிகைகளுமே பெரிய நடிகைகளாக ஆகி விடுவதில்லை. அவர்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் வாய்ப்புகள் எல்லாமே சரியாக அமைந்தால் மட்டுமே ஒருவர் சிறந்த நடிகையாக மாற முடிகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்று வந்து இறுதிவரை பெரிதாக கதாநாயகி ஆகாமல் இருந்து வருபவர்தான் நடிகை சோனா. இருந்தாலும் கூட இப்பொழுதும் அவர் திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று நடித்துதான் வருகிறார். தனக்கு மொத்தமாக சினிமா வாய்ப்பு […]

Continue Reading

பிச்சை எடுத்து கூட சாப்புடுவேன்.. ஆனால் வடிவேலு படத்தில் நடிக்க மாட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை..!

தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற வேண்டும் என்று வந்து காணாமல் போன நடிகைகள் பலர் உண்டு. அப்படியான நடிகைகளில் நடிகை சோனாவும் முக்கியமானவர். நடிகை சோனா கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கும் மேலாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கதாநாயகி ஆக வேண்டும் என்று வந்த சோனாவிற்கு போக போக அந்த அளவிற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வந்தார். அப்படியாக வடிவேலுவுடன் அவர் அழகர் மலை, குசேலன் […]

Continue Reading

பொம்பளை விஷயத்தில் ரொம்ப மோசம்.. சொந்த பொண்ணுனு கூட பார்க்காமல்… தந்தை குறித்த ரகசியத்தை கூறிய நடிகை சோனா

தமிழ் சினிமாவில் எல்லா நடிகைகளுக்கும் எடுத்த உடனேயே நல்ல நல்ல படங்களாக கிடைத்து பிரபலமாகிவிடுவதில்லை. இப்போதாவது சமூக வலைத்தளங்கள் இருக்கும் காரணத்தினால் சில நடிகைகள் எல்லாம் முதல் படத்திலேயே அதிக பிரபலமடைந்துவிடுகின்றனர். தற்சமயம் டிராகன் திரைப்படத்தில் நடித்த நடிகை கயடு லோகர் கூட அப்படி பிரபலமானவர்தான். ஆனால் முன்பு தமிழ் சினிமா அப்படி இல்லை. இதனால் பல படங்களில் நடித்தும் பிரபலமாகாமல் இருந்து வரும் நடிகைகளும் உண்டு. அப்படியான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சோனா. 2001 ஆம் […]

Continue Reading
sona

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் நிலைமை என்ன?.. புட்டு புட்டு வைத்த அஜித் பட நடிகை..

பொதுவாகவே சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகம் ஆகும் நடிகைகளுக்கு தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் என்பது குறைவாகதான் கிடைக்கின்றன. ஏனெனில் அரிதாகவே கவர்ச்சி நடிகைகள் கிடைப்பதால் தமிழ் திரைப்பட துறையை சேர்ந்தவர்கள், தொடர்ந்து அந்த நடிகையை கவர்ச்சி நடிகை ஆக பயன்படுத்திக் கொள்ளலாம் நினைக்கின்றனர். அப்படியாக சினிமாவிற்குள் அறிமுகமாகி கவர்ச்சி நடிகை என்ற தோற்றத்தால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தவர் நடிகை சோனா. பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலமாக இவர் திரைத்துறையில் அறிமுகமானார். பூவெல்லாம் உன் […]

Continue Reading
actress sona

வயித்து பொழப்புக்காகதான் க்ளாமரா நடிச்சேன்!.. ஆனா தற்கொலை வரை கொண்டு போயிடுச்சு!.. கண்ணீர் விட்ட தமிழ் நடிகை!..

Actress Sona : சினிமா துவங்கிய காலகட்டம் முதலே அதில் கவர்ச்சி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது உண்மையில் சினிமாவையும் கவர்ச்சியையும் தனித்தனியாக பிரிக்கவே முடியாது. இருந்தாலும் மலையாள சினிமா அதில் மாறுபட்டு ஆரம்பத்தில் அதிக கவர்ச்சிகளுடன் கூடிய சினிமாக்களை வெளியிட்டிருந்தாலும் தற்சமயம் அதிகபட்சம் கவர்ச்சியாக இல்லாத திரைப்படங்கள்தான் மலையாளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவும் அதில் ஓரளவு முன்னேறி இருக்கிறது என்று கூறலாம். பெரிய ஹீரோக்கள் திரைப்படத்தில் கூட அதிகமாக கவர்ச்சி பாடல்கள் இப்போது இருப்பதில்லை. […]

Continue Reading