சினிமால அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு.. அதிர்ச்சி கொடுத்த டூரிஸ்ட் பேமிலி நடிகை..!
சில நடிகைகளை ஒரே ஒரு திரைப்படம் கூட இப்பொழுது அதிக பிரபலமாக்கிவிடுகிறது. முன்பெல்லாம் சமூக வலைதளங்களின் வளர்ச்சி இல்லாத காரணத்தினால் நன்றாக நடிக்கக்கூடிய நடிகர் நடிகையாக இருந்தாலும் ...