sundar c 3

சுந்தர் சியை மதிக்காத தனியார் பள்ளி.. சுந்தர் சி சொன்ன அந்த பதில்.. மானத்தை காப்பாற்றிய திரைப்படம்..!

இயக்குனர் சுந்தர் சி தமிழில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஆவார். பெரும்பாலும் ஒரு காலகட்டத்தில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் எல்லாம் இப்பொழுது வெற்றி படங்களை கொடுப்பதற்கு தடுமாறி வருகின்றனர். இயக்குனர் மணிரத்தினம் கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முன்பு தொடர்ந்து நிறைய தோல்வி படங்களை கொடுத்து வந்தார். ஆனால் சுந்தர் சியை பொறுத்தவரை எப்பொழுதும் அவர் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். அவர் இயக்கி வரும் கலகலப்பு அரண்மனை மாதிரியான திரைப்படங்கள் […]

Continue Reading
sundar c shankar

நிஜமாவே விபத்து நடந்துடுச்சுன்னு ட்ரெயினையே நிறுத்திட்டாங்க!.. இயக்குனர் ஷங்கரை மிஞ்சும் அளவில் சுந்தர் சி போட்ட செட்!..

தமிழில் ஒவ்வொரு வகை திரைப்படங்கள் இயக்குவதில் ஒவ்வொரு இயக்குனர்கள் பிரபலமானவர்களாக இருப்பார்கள். அப்படியாக காமெடி திரைப்படங்களுக்கு பிரபலமானவர் இயக்குனர் சுந்தர் சி. ஆனால் அவர் இயக்கிய ஒரு திரைப்படம் பெரிதாக காமெடி திரைப்படமாக இல்லாவிட்டாலும் கூட இப்போது வரை கொண்டாடப்படும் திரைப்படமாக இருக்கிறது. அதுதான் அன்பே சிவம் திரைப்படம். அன்பே சிவம் திரைப்படத்தில் மாதவன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் அதில் வரும் ரயில் விபத்து காட்சியை படமாக்கியது குறித்த சுவாரஸ்யமான […]

Continue Reading
kamal ajith

அந்த கமல் படம் ஓடாது!.. துள்ளி குதித்த அஜித் இயக்குனர்!.. கமல் சொன்ன பதில்தான் ஹைலைட்…

Kamalhaasan: தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் ஆரம்பத்தில் சண்டை காட்சிகள் கொண்ட சாதரண கதையமைப்பை கொண்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட பிறகு தொடர்ந்து புது விதமான கதையமைப்புகளை கொண்ட திரைப்படங்களை கமல்ஹாசன் தேர்ந்தெடுக்க துவங்கினார். அப்படி கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுமா என்பது பெரும் கேள்வியாகதான் இருந்தது. அதிகப்பட்சம் கமல்ஹாசனின் புது முயற்சிகள் தோல்வியைதான் கொடுத்தன. அப்படி கமல்ஹாசன் நடித்த மற்றொரு திரைப்படம் அன்பே சிவம். அன்பே சிவம் […]

Continue Reading
kamalhaasan

பெரியார் கோவிலை இடிச்சாரா? திறந்தாரா… வெளிப்படையாக கமல் வைத்த ஸ்டேட்மெண்ட்…

Kamalhaasan : திரை பிரபலங்களை பொருத்தவரை ரஜினிகாந்த் எப்போதுமே தன்னை ஒரு ஆன்மீகவாதியாகதான் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி இருக்கிறார். அதே சமயம் கமல்ஹாசன் எப்போதுமே அவரை ஒரு பகுத்தறிவு வாதியாகதான் வெளிப்படுத்தி இருக்கிறார். அதனால்தான் ராமர் கோவில் திறக்கப்பட்ட போது கூட ரஜினிகாந்துக்கு பத்திரிக்கை வந்திருந்தது. ஆனால் கமல்ஹாசனை அதற்கு அழைக்கவில்லை. பாபர் மசூதி இடித்தது முதலே அது குறித்து எதிரான மனநிலையைதான் கொண்டிருந்தார் கமல்ஹாசன். இதனாலே கமல்ஹாசனை ராமர் கோவிலின் திறப்பிற்கு அழைக்கவில்லை என்ற ஒரு […]

Continue Reading
kamalhaasan-1

அந்த கமல் படத்தை எடுத்ததால எனக்கு இழப்புகள்தான் அதிகம்!.. மேடையில் மனம் வருந்திய இயக்குனர்!..

Actor Kamalhaasan: தமிழ் சினிமாவிற்குள் மாற்று சினிமாவை கொண்டு வரவேண்டும் என நினைத்த நடிகர்களில் நடிகர் கமல்ஹாசன் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் தொடர்ந்து ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் நாட்கள் செல்ல செல்ல தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான திரைப்படங்களே வந்துக்கொண்டுள்ளன என்பதை புரிந்துக்கொண்டார். எனவே புது ரக திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களை தேடி சென்று அவர்களது திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் அன்பே சிவம். […]

Continue Reading
kamalhaasan 2

நண்பனின் மகன் இறந்ததை படத்தில் காட்சியாக வைத்த கமல்ஹாசன்!.. எந்த படம் தெரியுமா?

இந்திய சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு பெரும் நடிகராக பார்க்கப்படுபவர் கமல்ஹாசன். வட இந்திய நடிகர்களே அப்போது வியந்த ஒரு நடிகராக கமல்ஹாசன் இருந்தார். அவர் நடித்த பல திரைப்படங்களில் வட இந்திய  நடிகர்களால் கூட நடிக்க முடியாது என்கிற ரீதியில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அப்படி அவர் நடித்த ஒரு திரைப்படம் அன்பே சிவம். அன்பே சிவம் திரைப்படத்திற்காக நிஜமாகவே கண்ணாடியை அணிந்து கொண்டு கொஞ்சம் மேடான செருப்பு ஒன்றை போட்டுக்கொண்டு நடித்தார் கமல்ஹாசன். […]

Continue Reading
Ks ravikumar kamalhaasan

நீங்க சொல்ற மாதிரி க்ளைமேக்ஸ் வைச்சா படம் ஓடாது!.. கமலோடு சண்டை போட்ட கே.எஸ் ரவிக்குமார்!.

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரும், கமல்ஹாசனும் வெகு காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். கே.எஸ் ரவிக்குமார் கமல்ஹாசனை வைத்து இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் பெரிய ஹிட் கொடுத்துள்ளன. அவற்றில் பஞ்ச தந்திரம், தசாவதாரம், அவ்வை சண்முகி போன்ற படங்கள் முக்கியமானவை. அதே போல கே.எஸ் ரவிக்குமார் இயக்கும் திரைப்படங்களில் கமல்ஹாசனின் பங்கும் இருக்கும் என்றும் ஒரு பேச்சு உண்டு. உதாரணமாக அவ்வை சண்முகியின் ஆங்கில படத்தை கே.எஸ் ரவிக்குமாருக்கு போட்டு காட்டி அதை தமிழில் படமாக்குவோம் என […]

Continue Reading

கமலுக்கே நோ சொன்ன சின்னத்திரை பிரபலம்… வேற லெவல் கெத்தா இருக்கே!..

சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகர் பிரபலமாக இருப்பார்கள். பிரபலமாக இருப்பவர்களை சின்னத்திரையில் இருந்தாலும் எங்கிருந்தாலும் அவர்களை சினிமாவிற்குள் கொண்டு வந்து விடுவார்கள். இப்போதைய காலகட்டத்தில் எடுத்துக் கொண்டால் கூட யூடியூப், டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களை சினிமா உள்ளே அழைத்துக் கொள்வதை பார்க்க முடியும் அப்படி 90ஸ் காலகட்டங்களிலும் நடந்துள்ளது. 90ஸ் காலகட்டங்களில் சன் டிவியில் மிகப் பிரபலமாக இருந்த ஒரு நிகழ்ச்சி பெப்சி உங்கள் சாய்ஸ், பெப்சி உங்கள் […]

Continue Reading

கமலோட கண்ணாடில பார்த்தா தலையே சுத்தும்.. – சுந்தர் சியை வியக்க வைத்த கமல்ஹாசன்..!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு சிறப்பான ஒரு நடிகர் என பலரால் புகழப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்க கூடியவர். அவர் அப்படி நடிக்கும் திரைப்படங்கள் பல வருடங்கள் ஆனாலும் மக்கள் மத்தியில் பேசப்படும் படமாக இருக்கும். அப்படியாக அவர் நடித்த திரைப்படம்தான் அன்பே சிவம். இப்போதும் கூட கமல் ரசிகர்களின் விருப்பமான திரைப்படங்களில் அன்பே சிவம் திரைப்படத்திற்கு முக்கியமான ஒரு இடம் இருக்கும். அன்பே சிவம் திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் […]

Continue Reading