Tuesday, December 9, 2025
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Ks ravikumar kamalhaasan

Ks ravikumar kamalhaasan

நீங்க சொல்ற மாதிரி க்ளைமேக்ஸ் வைச்சா படம் ஓடாது!.. கமலோடு சண்டை போட்ட கே.எஸ் ரவிக்குமார்!.

by Raj
October 7, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரும், கமல்ஹாசனும் வெகு காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். கே.எஸ் ரவிக்குமார் கமல்ஹாசனை வைத்து இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் பெரிய ஹிட் கொடுத்துள்ளன.

அவற்றில் பஞ்ச தந்திரம், தசாவதாரம், அவ்வை சண்முகி போன்ற படங்கள் முக்கியமானவை. அதே போல கே.எஸ் ரவிக்குமார் இயக்கும் திரைப்படங்களில் கமல்ஹாசனின் பங்கும் இருக்கும் என்றும் ஒரு பேச்சு உண்டு. உதாரணமாக அவ்வை சண்முகியின் ஆங்கில படத்தை கே.எஸ் ரவிக்குமாருக்கு போட்டு காட்டி அதை தமிழில் படமாக்குவோம் என ஐடியா கொடுத்ததே கமல்ஹாசன்தானாம்.

ஒரு பேட்டியில் கே.எஸ் ரவிக்குமார் பேசும்போது கமல்ஹாசனுக்கும் அவருக்கும் ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவியதாக கூறினார். கமல்ஹாசன் நடித்து சுந்தர் சி இயக்கத்தில் தயாரான திரைப்படம் அன்பே சிவம்.

இந்த படத்தின் க்ளைமேக்ஸில் அனைத்தையும் விட்டு விட்டு இறுதியில் அனாதையாக கமல்ஹாசன் செல்வதாக பட காட்சிகள் இருக்கும். இதை கேட்ட கே.எஸ் ரவிக்குமார் அப்படி க்ளைமேக்ஸ் வைத்தால் எப்படி சார் சரியா இருக்கும். சோகமா இல்லாமல் க்ளைமேக்ஸை சந்தோஷமாக முடித்திருக்கலாம். அதுதான் மக்களுக்கு பிடிக்கும் என கூறியுள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.

ஆனால் கமல்ஹாசன் அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. இந்த நிலையில் திரையில் வெளியான அன்பே சிவம் திரைப்படம் கே.எஸ் ரவிக்குமாரின் அனுமானத்திற்கு மாற்றாக சிறப்பான வெற்றியை கொடுத்தது.

Tags: anbe sivamKS Ravikumartamil actresstamil cinemaஅன்பே சிவம்கமல்ஹாசன்கே.எஸ் ரவிக்குமார்தமிழ் சினிமா
Previous Post

தம்பி இறந்த சோகத்திலேயே உயிரை விட்ட அண்ணன்!.. நடிகர் பாண்டியன் குடும்பத்தில் நடந்த கொடுமை!..

Next Post

இந்த மாதிரி படங்கள்தான் பிரச்சனையே!.. பெரிய ஹீரோக்கள் படத்தால் கடுப்பான தங்கர் பச்சன்!..

Related Posts

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

November 3, 2025
Next Post
thangarbachan

இந்த மாதிரி படங்கள்தான் பிரச்சனையே!.. பெரிய ஹீரோக்கள் படத்தால் கடுப்பான தங்கர் பச்சன்!..

Recent Updates

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025
கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025
kanthara 2

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved