எதிரியாக வரும் நாமி கிரக வாசிகள்.. வெளியான Avatar: Fire and Ash – Official Trailer
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். 1000 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. அவதார் திரைப்படத்தின் முதல் பாகத்தை பொறுத்தவரை நாமி கிரகத்தில் இருக்கும் வளங்களை எடுப்பதற்காக மனிதர்கள் நாமி என்னும் கிரகத்திற்கு செல்கின்றனர். அங்கு நாமி கிரக வாசிகளை வழிக்கு கொண்டு வர நினைக்கும் கதாநாயகன் அந்த கிரகவாசிகளுக்கு ஆதரவாக மாறுகின்றார். அதனை தொடர்ந்து மனிதர்களுக்கு எதிராக அவர் தொடுக்கும் போரை […]
Continue Reading