கமல் பட ரீமேக்லாம் நான் நடிக்க மாட்டேன்! பாலச்சந்தரிடமே சொன்ன சித்தார்த்!
தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இளம் நடிகர்களில் ஒருவர் சித்தார்த். ஆயுத எழுத்து, பாய்ஸ் போன்ற படங்கள் மூலமாக அமெச்சூர் இளைஞராக அறிமுகமான சித்தார்த், தொடர்ந்து தன்னை அப்டேட் செய்து எனக்குள் ஒருவன் போன்ற…
