காதல் ஜோடிகளை இந்த நிகழ்ச்சியே அறுத்துவிட்டுரும் போல – டாஸ்க் காரணமாக ரவீனா காதலில் விரிசல்!..
Bigg boss tamil: விஜய் டிவி பிக் பாஸில் தொடர்ந்து டாஸ்க்குகள் போட்டிகள் என வாரம் தோறும் சுவாரசியமாக சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக ஐந்து நபர்களை பிக்பாஸ் போட்டியில் சேர்க்க போவதாக கூறியுள்ளனர். தற்சமயம் உள்ள போட்டியாளர்களில் பிரதீப்பிற்கு அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல மாயா மாதிரியான ஒரு சில போட்டியாளர்கள் மீது தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் இடையே சண்டையை ஏற்படுத்தும் […]
Continue Reading