பிக் பாஸ் 6 எப்போது துவங்குகிறது? – ஆரம்பிக்காலாங்கலா?

விஜய் டிவியில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. இந்தியாவில் பல மொழிகளில் பிக்பாஸ் தொடர் நடைபெறுகிறது. ஒவ்வொரு மொழியிலும் அங்கு உள்ள பிரபலங்களை கொண்டு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


அதில் பிக் பாஸ் கதாபாத்திரத்தை பிரபல நடிகர்கள் எடுத்து கொண்டு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவர்.


தமிழில் ஏற்கனவே பிக் பாஸ் 5 சீசன்கள் வந்த நிலையில் அதன் 6வது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜூலை நடுவில் அல்லது ஆகஸ்டில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் என கூறப்பட்டுள்ளது.


நடிகர் கமல் மீண்டும் சினிமாவிற்கு சென்ற காரணத்தினால் சீசன் 6 ஐ நடிகர் சிம்புவே ஏற்று நடத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Refresh